Flash News : இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் -பணியிட மாறுதல் – ஆணை வெளியிடப்படுகிறது

G.O No : 93 , Date : 10.09.20 -இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் -பணியிட மாறுதல் – ஆணை வெளியிடப்படுகிறது.

புதிய இணை இயக்குநராக (பணியாளர் தொகுதி) திரு P. பொன்னையா அவர்கள் நியமனம்.