தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் பட்டியல் வெளியீடு!

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுளௌளது.

சென்னை, மதுரை, சேலம், நெல்லை உள்பட 14 நகரங்களில் தேர்வு நடைபெறுகிறது

நீட் தேர்வை 1,17,990 மாணவர்கள் எழுத உள்ளனர்.

TN NEET CENTERS LIST – Download here