ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சியை ஆன்லைனில் நடத்த திட்டம்! – அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சியைஆன்லைனில் நடத்த திட்டம்! – அமைச்சர்செங்கோட்டையன்
ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்குவழங்கப்படும் புத்தாக்க பயிற்சியியை இந்தஆண்டு ஆன்லைன் மூலம் நடத்தபரிசீலிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ளகொங்கர்பாளையம் தொடக்க வேளாண்மைகூட்டுறவு வங்கியின் மூலம்  மலைக்கிராமமக்களுக்கான நலத்திட்ட  உதவிகள் வழங்கும்நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் மற்றும்சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கே.சி.கருப்பண்ணன் உள்ளிட்டோர் இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டு 38 பேருக்குவீட்டு மனைப் பட்டாவை வழங்கினார்.
மேலும் பெரியகொடிவேரி பேரூராட்சியில்புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய கூட்டுறவுவங்கியின் கிளையை அமைச்சர்செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய, அவர்விளாங்கோம்பை மலை வாழ் மக்கள்கிராமத்தில் வனத்துறையின் மூலமாக பள்ளிதிறக்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் புத்தாக்க பயிற்சியினைஆன்வைலன் மூலம் நடத்த முதல்வரின்ஒப்புதல் பெற்ற பின்னர்நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர்செங்கோட்டையன் கூறினார்