INSPIRE AWARD விண்ணப்பிக்க தேவையானவை


INSPIRE AWARD விண்ணப்பிக்க தேவையானவை

1. முதலில் பள்ளியின் U DISE NUMBER யை update செய்யவும்.                     

2. 6 முதல் 10 வகுப்பு வரை அதிகபட்சமாக 5 மாணவர்களை தேர்வு செய்யவும். தேர்வு செய்யும் போது ஒரே வகுப்பிலிருந்து 5 மாணவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.(5 க்கும் குறைவான மாணவர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்)               

 3. மாணவர்கள் விவரங்கள்*

*பெயர்*

*பெற்றோர் பெயர்*

*வகுப்பு*

*ஆதார் எண்*

*கைபேசி எண்*

*இனம்*

*புகைப்படம்(JPG,PNG FORMAT FILE SIZE 2MB)*

*வங்கி கணக்கு புத்தகம்.   

4.PROJECT விவரங்கள்*

*Project topic (ஒவ்வொரு மாணவர்களுக்கும்)

*JPG,PNG ,WORD ,PDF FORMAT FILE SIZE 2MB A4 SHEET கையால் எழுதியும் upload செய்து கொள்ளலாம்தமிழ் மொழி உட்பல பல மொழிகளில் project upload செய்து கொள்ளலாம்.

*project photo copy upload additional not mandatory.*project audio, video upload FILE SIZE 5MB not mandator

5.Guide teacher name and phone number    

6.HM name and phone number

7. இந்த 5 மாணவர்களை தேர்வு செய்ய காரணம் இதுபோன்ற தகவல்களை தயார்  நிலையில் வைத்துக்கொண்டு விண்ணப்பிக்கவும்