8 / 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.TamilNadu Construction Workers Welfare Board ல் காலியாக உள்ள record clerk பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு அந்த வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு பணியிடமாக தமிழகம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.நிறுவனம் : TamilNadu Construction Workers Welfare Board

பணி : Record Clerkகல்வித்தகுதி : 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.பணி இடம் : இந்த பணிகளுக்கு தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.தேர்வு முறை : இந்த பணிகளுக்கு நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்கள https://tncwwb.onlineregistrationform.org/TNCWWBDOC/Notification_RC_Driver.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்