நிரந்தரப்பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை.

ஆசிரியர் தேவை 

குருவப்பா மேல்நிலைப் பள்ளி , S.K.C. நகர் , நெய்க்காரபட்டி – 624615 , பழனி வட்டம் . 

கீழ்காணும் அரசு உதவி பெறும் பணியிடத்திற்கு தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 

முதுகலை ஆசிரியர் ( கணிதம் ) 

( பொதுப்பிரிவு ) ( தகுதி : M.Sc. , ( Maths ) , B.Ed. , நேர்முகத் தேர்வு நாள் : 16.09.2020 – புதன்கிழமை காலை : 10 மணி இடம் : குருவப்பா மேநிலைப் பள்ளி , ஹய்க்காரபாட்டி பழனிவட்டம் , திண்டுக்கல் மாவட்டம் . தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் புகைப்படம் ஒட்டிய சுய விவர விண்ணப்பம் , அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் 16.09.2020 புதன்கிழமை அன்று காலை 10 மணிக்கு நேர்முகத் தேர்வுக்கு நேரில் வரவும் . செயலர் , குருவப்பா மேல்நிலைப் பள்ளி , நெய்க்காரப்பட்டி , 04545 – 256036.