8 ஆம் வகுப்பு முதல் பட்டம் பெற்றவர்கள் வரை அரசு வேலைக்காண அறிய வாய்ப்பு

ஆவின் பால் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் SFA, TECHNICIAN Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணியின் விவரம்:

நிர்வாகம் : தமிழக அரசு

நிறுவனம் : ஆவின் பால்

பணியின் பெயர் : SFA, TECHNICIAN Posts

கல்வித்தகுதி : 8th, 12th, ITI, Any Degree

பணியிடம் : நாமக்கல்

தேர்வு முறை : நேர்முகத்தேர்வு

கடைசி நாள் : 15.12.2020

இணையத்தள முகவரி : https://bit.ly/39t2PoK

தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.