தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் 117 காலிப்பணியிடங்கலுக்கான அதிகாரபூர்வ வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது

பணியின் விவரம்:

நிர்வாகம் : தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் (TNPL)

பணியின் பெயர் :

Shift Engineer (Chemical)

Assistant Manager (Chemical)

Plant Engineer (Mechanical)

Assistant Manager (Mechanical)

Plant Engineer (Electrical)

Assistant Manager (Electrical)

Plant Engineer (Instrumentation)

Assistant Manager (Instrumentation)

Semi Skilled (C) (Chemical)

Semi Skilled (B) (Chemical)

Semi Skilled (D) (Mechanical)

Semi Skilled (C) (Mechanical)

Semi Skilled (D) (Electrician)

Semi Skilled (C) (Electrician)

Semi Skilled (C) (Instrumentation)

Semi Skilled (B) (Instrumentation

Semi Skilled (D) (Instrument Mechanic)

Semi Skilled (C) (Instrument Mechanic)

கல்வித்தகுதி: பொறியியல், வேதியியல் துறையில் பட்டம்

வயது: 01.12.2020 கணக்கீட்டின்படி 28 முதல் 35 வரை

ஊதியம்: மாதம் ரூ.11,110/- முதல் ரூ.29,300/- வரை

தேர்வு முறை: நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: 18.12.2020க்குள் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணையப் பதிவு முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இணையதள முகவரி: https://www.tnpl.com