பாங்க் ஆப் இந்தியா-23பணியிடங்கள்

பணியின் பெயர்: பாதுகாப்புஅதிகாரி, தீயணைப்பு அதிகாரி,மனிதவள ஆலோசகர்,எம்.எஸ்.எம்.இ – ஐடி ஆலோசகர்
பணியிடங்கள்: 23
Security Officer (20)
Fire officer (01)
HR consultant (01)
MSME – IT Advisor (01)
வயது: 25 முதல் 45 க்குள் இருக்கவேண்டும்.
தகுதி: B.E. (Fire Engineering)/ BE (Fire Engineering) / B.Tech.(Safety & Fire Engineering / B. Tech (Fire Technology & Safety Engineering)
சம்பளம்:
Security Officer – Rs. 31,705 to RS. 45,950/- per month
Fire Officer – Rs. 31,705 to RS. 45,950/- per month
HR Consultant – Rs.20,000/- will be paid for attending each meeting
MSME – IT Advisor – Rs.75,000/- per month on consolidated basis
தேர்வு செயல் முறை:நேர்காணல் மற்றும் குழுவிவாதம் மூலம்
விண்ணப்பிக்கும் முறை:இணைய முகவரி மூலம்21.12.2020க்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
Apply Online: Click Here
Official Notification for
Security Officer & Fire officer post: ClickHere
HR consultant: ClickHere
MSME – IT Advisor:ClickHere