கல்வித்தகுதி 8ஆம் வகுப்பு :ரூ 50,000 சம்பளத்தில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் 31.12.2020

சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகம்

பணியின் பெயர் : அலுவலக உதவியாளர்

மொத்த காலியிடங்கள் : 25

கல்வித்தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி

கடைசி நாள் : 31.12.2020

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2020/12/2020121554.pdf