மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் (MKU)-ல் காலியாக உள்ள Junior Research Fellow மற்றும் Senior Research Fellow ஆகிய பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக M.Sc/M.Tech என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பதாரர்கள் Written Exam / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.
முழு விவரம்:
நிறுவனம் : மதுரை காமராசர் பல்கலைக்கழகம் (MKU)
பணியின் பெயர் : Junior Research Fellow மற்றும் Senior Research Fellow
மொத்த காலியிடங்கள் : 02
கல்வித்தகுதி : M.Sc/M.Tech
கடைசி நாள் : 28.12.2020
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://mkuniversity.ac.in/new/notification_2020/Advt%20%20for%20SERB-CRG-2020.pdf
https://mkuniversity.ac.in/new/notification_2020/SRF%20Ad%20DBT%20COVID-19%20Project%20MKU.pdf