தேசிய பல்லுயிர் ஆணையத்தில் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு-நாளை கடைசி நாள்

சென்னை தேசிய பல்லுயிர் ஆணையத்தில் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

Young Professional I/ II/ III : 23 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :40,000 முதல் 55,000/- வரை

கல்வித் தகுதி :

Bachelor Degree/ Master Degree/ Doctoral Degree/ LLB/ BL மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு :

30 வயது முதல் 45 வயது வரை

தேர்வு முறை :

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://nbaindia.org/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://nbaindia.org/uploaded/pdf/Wesbite%20advertisement.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.12.2020