NPCILயில் தேர்வில்லாத மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.90,000/-

தேர்வில்லாத மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.90,000/-

மத்திய அரசாங்கத்தின் கீழ் செயலாற்றிக் கொண்டுள்ள இந்திய அணுசக்தி கழகத்தில் இருந்து Senior Assistant Company Secretary பணிகளுக்கு என அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதில் தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே திறமை வாய்ந்தவர்கள் இறுதி தேதி வருவதற்கு முன்னர் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

நிறுவனம்:NPCIL

பணியின் பெயர்:Senior Assistant Company Secretary

பணியிடங்கள்:01

கடைசி தேதி05.01.2021

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன்

மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Senior Assistant Company Secretary பணிகளுக்கு என இந்திய அணுசக்தி கழகத்தில் ஒரே ஒரு பணியிடம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

NPCIL வயது வரம்பு :

அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.

NPCIL கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில்/பல்கலைக்கழகங்களில் Graduation in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Institute of Company Secretaries of India செயலகத்தில் member ஆக இருக்க வேண்டும். பணியில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

இந்திய அணுசக்தி கழக ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.13,396/- முதல் அதிகபட்சம் ரூ.92,196/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

NPCIL விண்ணப்பக் கட்டணம் :
  • General, OBC EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.500/-
  • ஏனைய விண்ணப்பதாரர்கள் – கட்டணம் செலுத்த தேவை இல்லை.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 05.01.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விரைவாக பதிவு செய்து கொள்ளலாம்.

NPCIL Recruitment 2020 Notification PDF

Apply Online

Official Site