கொச்சியில் கப்பல் கட்டும் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு

கொச்சியில் கப்பல் கட்டும் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: Draftsman Trainee, Project Officer

காலி பணியிடங்கள்: 64

கல்வித்தகுதி: டிப்ளமோ, இன்ஜினியரிங்

வயது: 30க்குள்

சம்பளம்:ரூ. 12,600 – ரூ. 40,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 15

மேலும் விவரங்களுக்கு என்ற www.cochinshipyard.com இணையதளத்தை பார்க்கவும்.