டிகிரி முடித்து இருந்தால் போதும்”. உயர் நீதிமன்றத்தில் வேலை. உடனே போங்க..!!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள Personal Assistant & Clerk பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நிறுவனம் : மெட்ராஸ் உயர்நீதிமன்றம்

பணியின் பெயர் : Personal Assistant & Clerk

மொத்த காலியிடங்கள் : 77

கல்வித்தகுதி : Bachelor Degree in Science, Arts, Commerce, Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

கடைசி நாள் : 02.02.2021

மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

https://www.mhc.tn.gov.in/recruitment/docs/no_159_2020.pdf