சென்னை தியாகராய செட்டிகல்லூரியில்பணியிடங்கள்-10ஆம் வகுப்புதேர்ச்சி பெற்றிருந்தால்விண்ணப்பிக்கலாம்
சென்னை தியாகராயசெட்டி கல்லூரியிலிருந்துகாலியாக உள்ள Office Assistant, Record Clerk, Security, Lab Assistant, Junior Assistantபணிகளுக்கு காலியிடங்கள்உள்ளதாக அறிவிப்புவெளியாகியுள்ளது. தகுதியும்விருப்பமும் உள்ளவர்கள்கீழ்காணும் தகவல்களை படித்து30.01.2021க்குள்விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: சென்னைதியாகராய செட்டி கல்லூரி(Chennai Sir Thiyagaraya Chetti College)
பணியின் பெயர்: அலுவலகஉதவியாளர், பதிவறை எழுத்தர்,பண்டகக் காப்பாளர், ஆய்வகஉதவியாளர், இளநிலைஉதவியாளர் (Office Assistant, Record Clerk, Security, Lab Assistant, Junior Assistant)
மொத்த பணியிடங்கள்: 10
Security – 1 Posts
Junior Assistant – 2 Posts
Lab Assistant – 2 Posts
Record Clerk – 2 Posts
Office Assistant – 3 Posts
Chennai Sir Thiyagaraya Chetti College-Office Assistant, Record Clerk, Security, Lab Assistant, Junior Assistant Post-தகுதி:
Security – 10ஆம் வகுப்புதேர்ச்சி
Junior Assistant – 10ஆம்வகுப்பு தேர்ச்சி மற்றும்கணினி அறிவு
Lab Assistant – 10ஆம் வகுப்புதேர்ச்சி
Record Clerk – 10ஆம் வகுப்புதேர்ச்சி
Office Assistant – 8ஆம்வகுப்பு படித்திருத்தல்வேண்டும்
ஊதியம்: குறிப்பிடவில்லை
விண்ணப்பிக்கும் முறை:பதிவஞ்சல்
பணியிடம்: Chennai
Chennai Sir Thiyagaraya Chetti College-Office Assistant, Record Clerk, Security, Lab Assistant, Junior Assistant Post-வயது:
GT – 18 to 30 years,
BC / BC (M), MBC / DNC – 18 to 32 years,
SC/SCA & Destitute Widow – 18 to 35 years
கட்டணம்: இல்லை
தேர்ந்தெடுக்கும் முறை:குறிப்பிடவில்லை
Chennai Sir Thiyagaraya Chetti College-Office Assistant, Record Clerk, Security, Lab Assistant, Junior Assistant Post-விண்ணப்பிப்பது எப்படி?
மேற்கண்ட பணிக்குவிண்ணப்பிக்க ஆர்முள்ளவர்கள்பதிவஞ்சல் மூலம் தேவையானஅனைத்து ஆவணநகல்களுடனும் (Qualification, Age, Community and Address) 30.01.2021க்குள் பின்வரும்முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:30.01.2021
Chennai Sir Thiyagaraya Chetti College-Office Assistant, Record Clerk, Security, Lab Assistant, Junior Assistant Post-அதிகாரப்பூர்வ அறிவிப்பு:Click Here
Chennai Sir Thiyagaraya Chetti College-Office Assistant, Record Clerk, Security, Lab Assistant, Junior Assistant Post-அதிகாரப்பூர்வஇணையதளம்: Click Here