விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு

தமிழக விளையாட்டு வீரர்,வீராங்கனைகளைஊக்குவிக்கும் விதமாக அரசுசார்பில் பல்வேறு சலுகைகள்வழங்கப்பட்டு வருகிறது. அதில்ஒன்றாக அரசு வேலைவாய்ப்பில்3% இடஒதுக்கீடுகொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரைமாவட்ட விளையாட்டு மற்றும்இளைஞர் நலன் அலுவலர்சார்பில் வெளியிட்டுள்ளஅறிக்கையில்:

தமிழக அரசின்தொழில்நுட்ப முதுநிலைஅதிகாரி, நிதி முதுநிலைஅதிகாரி ஆகியபணியிடங்களுக்கு விளையாட்டுவீரர், வீராங்கனைகள்விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க விரும்பும்விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் காமன்வெல்த்,கோடைகால ஒலிம்பிக், ஆசியவிளையாட்டு போட்டிகள், உலகசாம்பியன்ஷிப், ஆசியசாம்பியன்ஷிப், பாராலிம்பிக்,தேசிய விளையாட்டு போட்டிகள்,பார்வையற்றோர் சங்கவிளையாட்டுப்போட்டி,காதுகேளாதோர் ஒலிம்பிக்,மாநில முதுநிலை போட்டிகள்போன்றவற்றில் பங்கேற்றுவெண்கலம், வெள்ளி, தங்கப்பதக்கங்களை பெற்றிக்கவேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் தொழில்நுட்பபிரிவில் பணிபுரிய பி.இ.,பி.டெக்., படிப்புகளில் 60%மதிப்பெண்கள் மற்றும் மாநிலநிதி நிறுவனங்களில் 3ஆண்டுகள் அனுபவம்(குறைந்தபட்சம்) பெற்றிருக்கவேண்டும்.

நிதி அலுவலர் பணிக்குசி.ஏ., எம்.பி.ஏ., படிப்புகள் மற்றும்வங்கித்துறை மற்றும் தணிக்கைபிரிவில் 1 ஆண்டு அனுபவம்பெற்றிருக்க வேண்டும்.

இதற்கானவிண்ணப்பங்களை மதுரைடாக்டர் M.G.R.விளையாட்டுஅலுவலகத்தில் வழங்கப்படும்.

பூர்த்தி செய்தவிண்ணப்பங்களை 

ஜனவரி30ம் தேதிக்குள் தமிழ்நாடு

விளையாட்டு மேம்பாட்டுஆணையம், சென்னைமுகவரிக்கு அனுப்ப வேண்டும்