Any Degree சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு.!!

Madras High Court அதிகாரபூர்வ இணையதளத்தில் Personal Clerk காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Any Bachelor Degree கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Chennai) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Written Examination, Skill Test and Oral Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : Madras High Court

பணியின் பெயர் :

Personal Assistant to the Hon”ble Judges – 66
Personal Assistant (to the Registrars) – 8
Personal Clerk – 3

கல்வித்தகுதி : Any Bachelor Degree

பணியிடம் : Chennai

தேர்வு முறை : Written Examination, Skill Test and Oral Test

மொத்த காலிப்பணியிடம் : 17

சம்பளம் :

Personal Assistant to the Hon”ble Judges – Rs.56,100-1,77,500/- + Spl. Pay
Personal Assistant (to the Registrars) – Rs.36,400-1,15,700
Personal Clerk – Rs.20,600-65500

கடைசி நாள் : 03.02.2021

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

முழு விவரம் : https://www.mhc.tn.gov.in/recruitment/docs/no_159_2020.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்