தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை : பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் Assistant Programmer பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தமிழ்நாடு தகவல் ஆணையம்

பணியிடம்: சென்னை

பணி: Assistant Programmer

சம்பளம்: மாதம் ரூ.35,900 – 1,13,500

தகுதி: அறிவியல் அல்லது வணிகம், பொருளாதாரம் பிரிவுகளில் பட்டம் பெற்றிருப்பதுடன் கணினி பிரிவில் முதுநிலை டிப்ளமோ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 29.01.2021

மேலும் விவரங்கள் அறிய http://www.tnsic.gov.in/pdf/notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.