NPCIL Recruitment 2020-Apply here for Assistant, Stenographer, Driver, leading Fireman Posts-59 vacancies-Last Date: 23.02.2021

NPCIL Recruitment 2020-Apply here for Assistant, Stenographer, Driver, leading Fireman Posts-59 vacancies-Last Date: 23.02.2021

NPCIL.ல் 59 பணியிடங்கள்

NPCIL.லிருந்து காலியாக உள்ளScientific Assistant (Safety Supervisor), leading Fireman, Driver, Assistant (HR), Assistant (F&A), Assistant (C&MM), Stenographer பணிகளுக்குகாலியிடங்கள் உள்ளதாகஅறிவிப்பு வெளியாகியுள்ளது.தகுதியும் விருப்பமும்உள்ளவர்கள் கீழ்காணும்தகவல்களை படித்து23.02.2021க்குள்விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர்: Scientific Assistant (Safety Supervisor), leading Fireman, Driver, Assistant (HR), Assistant (F&A), Assistant (C&MM), Stenographer

பணியிடங்கள்: 59

வயது: 23.02.2021ம் தேதியினைபொறுத்து 18 முதல் அதிகபட்சம்35 வயது வரை

தகுதி:

Scientific Assistant: Diploma in Engineering அல்லது B.Sc தேர்ச்சி. 04 வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

Leading Fireman: 12வது தேர்ச்சி.மேலும் 08 ஆண்டுகள் வரைஅனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

Driver-cum-Pump operator-cum-Fireman: 12ம் வகுப்பு. ஒரு வருடஅனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

Assistant (HR): Science or Commerce or Arts பாடப்பிரிவில்Bachelor’s Degree Assistant (F & A): Bachelor’s Degree in Commerce

Assistant (C&MM): Bachelor’s Degree in Science

ஊதியம்: ரூ.25,500/- முதல்ரூ.44,900/- வரை

தேர்வு செயல்முறை:

Typewriting Test

Computer Proficiency Test

Stenography test

விண்ணப்பிக்கும் முறை:23.02.2021க்குள் ஆன்லைன்இணைய முகவரி மூலம்இப்பணிகளுக்குவிண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Online Application: Click Here

Official notification: Click Here