இந்திய ரயில்வே நிதிக்கழக லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு

இந்திய ரயில்வே நிதிக்கழக லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: Indian Railway Finance Corporation Limited

பணி: Private Secretary
Hindi Translator
Assistant
Group General Manager
Joint General Manager
Deputy General Manager
Deputy Manager

கல்வித்தகுதி: Degree/B.Com/ LLB/CA/CMA/CS முடித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணபிக்கலாம்.

வயது வரம்பு: 27 வயது முதல் 40 வயதிர்க்கு உட்பட்டு இருக்கவேண்டும். அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்: ரூ.24,000/- முதல் ரூ.2,80,000/- வரை

கடைசி தேதி: 16.02.2021

மேலும் விபரங்களுக்கு வேலைவாய்ப்புக்கான அறிவிப்பானையை கீழ்காணும் லிங்கில் சென்று பார்க்கலாம்.

http://irfc.nic.in/uploads/NE_Final.pdf