கோயம்புத்தூரில் உள்ள வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Forester மற்றும் Deputy Ranger பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன
IFGTB கோயம்புத்தூர் காலிப்பணியிடங்கள்:
- Forester – 01
- Deputy Ranger – 01
IFGTB வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 50 வரை விண்ணப்பிக்கலாம். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
IFGTB கல்வித்தகுதி:
அரசு துறைகளில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிப்பவராக இருக்க வேண்டும்
மாத சம்பளம்:
தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் Level 2 of 7 th CPC அடிப்படையில் ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல்முறை:
விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு/ நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக் கட்டணம் ரூ. 500.
விண்ணப்பிக்கும் முறை:
Forester மற்றும் Deputy Ranger பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தார்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 31.03.2021 க்குள் The Director, IFGTB, Forest Campus, R.S.Puram, Coimbatore (TN), PIN: 641002. என்ற முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.