10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு.!!

கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 07.02.2021 அன்று கடலூர் செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மஞ்சகுப்பத்தில் காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

வேலைவாய்ப்பு முகாம்:

செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மஞ்சகுப்பம், கடலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்.

கல்வித்தகுதி :

8th, 10th, 12th, ITI, Engineering, polytechnic, diploma, Arts and Science, MBA, MCA, Catering, Nursing, ITI, Graduate

முகவரி :

செயின்ட் ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மஞ்சகுப்பம், கடலூர்.

07/02/2021 09:00 AM to 03:00 PM

தொடர்புக்கு :

Contact Person Name: H. EHASANALI

Mobile No: 8754628260

Email Id: deo.cud@gmail.com

Contact Person Role: DISTRICT EMPLOYMENT OFFICER

Contact Person Name: E. VENKATTARAJAN

Mobile No: 9499055908

Email Id: deo.cud@gmail.com

Contact Person Role: JEO

ஆன்லைனில் பதிவு செய்ய https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_jobfairlist_single/302101230001 என்ற லிங்கை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளுங்கள்.