
ரயில்வேயில் அப்ரண்டிஸ்பணிகள் – 2532 பணியிடங்கள்
ரயில்வேயில் லிருந்துகாலியாக உள்ள Apprenticeபணிகளுக்கு காலியிடங்கள்உள்ளதாக அறிவிப்புவெளியாகியுள்ளது. தகுதியும்விருப்பமும் உள்ளவர்கள்கீழ்காணும் தகவல்களை படித்து05.03.2021க்குள்விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: RRC – Central Railway
பணியின் பெயர்: Apprentice
பணியிடங்கள்: 2,532
வயது: 01-01-2021ம் தேதிபடிகுறைந்தபட்சம் 15 முதல்அதிகபட்சம் 24 வயது வரை
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருந்தால் போதுமானதுஆகும். மேலும் அதனுடன்National Trade Certificateபெற்றிருக்க வேண்டியதுஅவசியம்.
தேர்வு செயல்முறை: Merit list
கட்டணம்: ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை:05.03.2021க்குள்வழங்கப்பட்டுள்ள ஆன்லைன்இணைய முகவரி மூலம் பதிவுசெய்து கொள்ளலாம்.
Official notification: Click Here
Online Application: Click Here
Official site: Click Here