ஆவின் தேர்வு முடிவுகள் 2021 – வெளியீடு !!!

ஆவின் தேர்வு முடிவுகள் 2021 வெளியீடு !!!

ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட Senior Factory Assistant, Manager, Extension Officer, Private Secretory பணிகளுக்கு என பணியிட தேர்வானது முன்னர் நடத்தப்பட்டது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

ஆவின் தேர்வு முடிவுகள் 2021 :

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனமான ஆவின் நிறுவனத்தில் Senior Factory Assistant, Manager, Extension Officer, Private Secretory போன்ற பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு அதற்கான அறிவிப்புகள் கடந்த நவம்பர் மாதத்தில் வெளியானது.

அதற்கு பதிவு செய்தவர்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த ஜனவரி மாதம் 31ம் தேதி அன்று நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு மதிப்பெண்கள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதனை கீழே ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக பெற்றுக் கொள்ளாலாம்.