2900 கள உதவியாளா் பணி: பிப்.15 முதல் விண்ணப்பிக்கலாம்

2900 கள உதவியாளா் பணி:பிப்.15 முதல்விண்ணப்பிக்கலாம்

மின்வாரியத்தில் காலியாகஉள்ள கள உதவியாளா் (பயிற்சி)பணியிடங்களுக்கு, பிப்.15ஆம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்உற்பத்திமற்றும் பகிர்மான கழகத்தில்2900 கள உதவியாளா் (பயிற்சி)பணியிடங்களை நேரடிநியமனம் மூலம் நிரப்பிடும்பொருட்டு கடந்த ஆண்டுஅறிவிப்பு வெளியிடப்பட்டு,மார்ச் 24ஆம் தேதி இணையவழியாக விண்ணப்பங்கள்பெறப்படும் எனஅறிவிக்கப்பட்டது.

எனினும் கரோனாநோய்த்தொற்று தடுப்புநடவடிக்கையை முன்னிட்டுவிண்ணப்பம் பெறப்படும்தேதியானது மறுதேதிஅறிவிக்காமல்தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது அரசால்பொதுமுடக்கத்தில் தளா்வுகள்அளிக்கப்பட்டுள்ளதால், களஉதவியாளா் (பயிற்சி) பணிநியமனத்துக்கானவிண்ணப்பங்கள், இணையவழியாக பிப்.15 முதல் மார்ச் 16-ஆம் தேதி வரை பெறப்படும்