தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் வேலை

தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறையில் தொழில் பழகுநர் பயிற்சிக்கான அறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறை

மொத்த காலியிடங்கள்: 79

பயிற்சியிடம்: சென்னை

பணி: Graduate Apprentices, Technician (Diploma) Apprentices

பிரிவு: Mechanical Engineering, Automobile Engineering

காலியிடங்கள்: 18

உதவித்தொகை: மாதம் ரூ.4984

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பிரிவு: Mechanical Engineering/ Automobile Engineering

காலியிடங்கள்: 61

உதவித்தொகை: ரூ.3542

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்ப்புகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://boat-srp.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்து பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி: 0 1.03.2021

மேலும் விவரங்கள் அறிய http://boat-srp.com/wp-content/uploads/2021/02/Notification_TNMVD_2020-21.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்