ரெயில்வேயில் வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-5-2021

இந்திய ரெயில்வேயின் சரக்கு காரிடார்கார்ப்பரேஷன் ஆப் இந்தியாநிறுவனத்தில் (டி.எப்.சி.சி.ஐ.எல்) ஜூனியர் மானேஜர், ஜூனியர்எக்சிகியூட்டிவ், எக்சிகியூட்டிவ் போன்றபதவிகளில் 1074 பணி இடங்களைநிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகிஉள்ளது.

ஜூனியர் எக்சி கியூட்டிவ், எக்சிகியூட்டிவ்பதவிக்கு 18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களும், ஜூனியர்மானேஜர் பதவிக்கு 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்களும்விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டர்

அடிப்படையிலான தேர்வு, நேர்முக தேர்வு,மருத்துவ பரிசோதனை மூலம்தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-5-2021. 

விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி, விண்ணப்ப நடைமுறை சார்ந்த விரிவானவிவரங்களை கீழே உள்ள இணையதளத்தில்பார்வையிடலாம்.

CLICK HERE TO VIEW