அரசாணை எண்- 2056 – 5 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகனுக்குபதிலாக அனீஷ் சேகர் நியமனம்

சேலம் மாவட்ட ஆட்சியர் ராமனுக்குபதிலாக கார்மேகம் ஐ.ஏ.எஸ். நியமனம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரசாகமுரிக்கு பதிலாக பாலசுப்ரமணியம்ஐ.ஏ.எஸ். நியமனம்

திருச்சி மாவட்ட ஆட்சியர்திவ்யதர்ஷினிக்கு பதிலாக சிவராசுநியமனம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர்கார்த்திகாவுக்கு பதிலாக திவ்யதர்ஷினிநியமனம்