FLASH NEWS-தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு.- GOVT LETTER AVAIL

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு.

வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம்காய்கறி ,மளிகை ,இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்பூக்கடை , நடைபாதை கடைகள்  காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்அரசு அலுவலகங்கள் 30 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி

CLICK HERE TO DOWNLOAD- GOVT PRESS RELEASE LETTER