GO 157 Date 24.06.1994 ன் படி, ஊதியமில்லா விடுப்பிற்கு மட்டுமே, ஈட்டிய விடுப்பு கணக்கிடும் போது, கழிக்கப் பட வேண்டும்.
See MoreCategory: CM CELL REPLY
TRB – போட்டித்தேர்வு மூலமாகவே இனி ( SGT / BT ) ஆசிரியர் பணி மற்றும் TET சான்றிதழ் காலம் நீட்டிப்பா ? CM CELL Reply.
அய்யா வணக்கம்.நான் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 0.11 வெயிட்டேஜ் வித்தியாசத்தில் பணி வாய்ப்பினை இழந்தவன்.எங்களுக்கு பணி வழங்குவதாக ஒரு நான்கைந்து ஆண்டுகளாக தினந்தோறும் அறிக்கை விட்டு எங்களை ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியிலே வைத்திருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அய்யா திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவ்த்துக்கொள்கிறோம்.அய்யா அவ்வாறு சொல்லாமல் இருந்திருந்தால் நான் கூட தற்கொலை செய்திருப்பேன் . இன்றைய தேதி வரையிலும் நாங்கள் உயிரோடு இருப்பதற்கு அய்யா அவர்களே காரணம்.எங்களுக்கு அடுத்து அமையவிருக்கும் தி.மு.க. […]
See MoreBEO – ஊதியச்சான்று வழங்க மறுக்க இயலாது – CM CELL Reply!
தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியச்சான்று வழங்கும் அலுவலர் வட்டாரக் கல்வி அலுவலர் ஆவார் . ஊதியச்சான்று வழங்க மறுக்க இயலாது. வட்டாரக் கல்வி அலுவலர் IT FORM ல் கையொப்பம் இட்டு வழங்கப்பட வேண்டும் . இவ்விபரம் மனுதாரருக்குத் தெரிவிக்கப்பட்டது . தேனி முதன்மைக் கல்வி அலுவலரின் நக.எண் .522 / ஆ 4 / 2020 , நாள் .12.10.2020
See Moreஆய்வக உதவியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும் – CM CELL Reply
பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்கள், பள்ளி அலுவலக பணியாளர்கள் பட்டியலில் இடம் பெறுவார்களா என முதல்வர் தனிப்பிரிவிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு அலுவலர்கள் 50 சதவீதம் சுழற்சி முறையில் பணிக்கு வருகின்றனர். அதே போல் பள்ளி ஆய்வக உதவியாளர்களும் 50 சதவீதம் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும். பள்ளிகள் இல்லாத நாட்களில் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர், அலுவலரால் பணிக்கப்படும் பணிகளை செய்ய வேண்டும், என முதல்வர் தனிப்பிரிவில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது
See MoreTRB – BEO தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்? CM CELL Reply!
மதிப்பிற்குரிய ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அவர்கள் , சென்னை , வணக்கம் ஐயா , ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பெற்ற வட்டார கல்வி அலுவலர் ( BLOCK EDUCATIONAL OFFICER ) போட்டி தேர்வு முடிவை வெளியிட வேண்டி விண்ணப்பம். தற்போது ஊரடங்கு காலத்தில் , போட்டி தேர்வுக்கு என்று தயாரான போட்டியாளர்களும் , தனியார் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களும் எந்த வித சம்பளம் மற்றும் வருமானமும் இல்லாமல் குடும்பமே வறுமையில் வாடி வருகிறோம். வேறு […]
See Moreதகுதிகாண் பருவம் முடித்த பெண் அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுப்பில் இருந்து EL குறைக்க கூடாது என்பதற்கான CM CELL REPLY
தகுதிகாண் பருவம் முடித்த பெண்அரசு ஊழியர்களின் மகப்பேறுவிடுப்பில் இருந்து EL குறைக்ககூடாது என்பதற்கான CM CELL REPLY CLICK HERE TO DOWNLOAD-CM CELL REPLY
See Moreஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தொடர்பான CM CELL Reply.
தொடக்கக்கல்வித்துறையில் நியமனம் பெற்று உயர்நிலைப்பள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்பட்ட ஒருவருக்கு பதவி உயர்வுக்கான முன்னுரிமை பட்டியல் தயாரிக்கும் பொழுது பள்ளிக்கல்வித் துறைக்கு ஈர்த்துகொள்ளப்பட்ட நாளினை முன்னுரிமையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்… திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் ந.க.எண் 5232/ஈ5/2020, நாள்: 09.09.2020
See Moreஅரசாணை எண் 37 ஆசிரியர்களுக்கும் பொருந்தும் – CM CELL Reply!
அரசாணை எண் 37- பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த அவி -IV துறை -நாள்- 10.03.2020 வெளியிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அளித்த பதில் – நாள்:15.09.2020.!
See Moreஅரசாணை எண் 37 ஆசிரியர்களுக்கும் பொருந்தும் – CM CELL Reply
அரசாணை எண் 37- பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த அவி -IV துறை -நாள்- 10.03.2020 வெளியிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அளித்த பதில் – நாள்:15.09.2020.!
See More