இந்த ஆண்டு அரசு ஊழியர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வு கிடையாது!

2020-21ஆம் ஆண்டில் அரசு ஊழியர் பொது இடமாறுதலுக்குத் தடை- தமிழக அரசு ஆணை. சிக்கன நடவடிக்கையாக… நிர்வாக மாறுதல், பரஸ்பர மாறுதல், கோரிக்கை மாறுதல் ஆகியவற்றுக்கு மட்டும் அனுமதி. Kind attention is invited to the reference third cited , wherein it has been requested to issue suitable further instructions with regard to withholding of general transfers during 2020-21.  2. The Government have issued […]

See More

AADHAAR ENROLMENT/ CORRECTION/ UPDATE FORM

HERE TO DOWNLOAD-AADHAAR ENROLMENT/ CORRECTION/ UPDATE FORM CLICK HERE-LIST OF ACCEPTABLE SUPPORTING DOCUMENTS FOR VERIFICATION CLICK HERE-AADHAAR-ENROLMENT & UPDATE

See More

பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முடிவு எப்போது ? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்.

ஈரோட்டில் இன்று அரசு சார்பில் தந்தை பெரியாரின் 142வது பிறந்தநாள் விழா  நடந்தது. பெரியார், அண்ணா நினைவகத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு கலெக்டர் கதிரவன் தலைமையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தபட்டோர் துறை சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் கோர்ட் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டு வருகின்றது. ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களுக்கு மன […]

See More

பள்ளிப் பாடத் திட்டம் குறைப்பு: விரைவில் அறிவிப்பு.

தமிழக பள்ளிக் கல்வித் திட்டத்தில், இந்த ஆண்டுக்கான பாடங்கள் குறைப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக இணையதளம் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் மூலமும் மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே பல்வேறு மாநிலங்களும் பாடத்திட்டங்கள் குறைப்பு தொடா்பாக அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக பள்ளிக்கல்வி ஆணையா் தலைமையில் 16 போ் கொண்ட நிபுணா்கள் குழுவைத் தமிழக அரசு அமைத்தது. அவா்கள் கரோனா காலத்தில் கற்பித்தல் பணிகள், […]

See More

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு பற்றி நேற்று தமிழக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

2009 க்குப்பின் பணி நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள் ஊதியம் பற்றி சட்டசபையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் 5 எம்.எல்.ஏக்கள் மூலம் முன்மொழியப்பட்டது. “சம வேலைக்கு” “சம ஊதியம்” “ஒரே பதவி” “ஒரே பணி” “ஒரே கல்வித்தகுதி” ஆனால் அடிப்படை ஊதியத்தில் 50% குறைவு. இந்த ஊதிய முரண்பாட்டை களைய கோரி மூன்று முறை மிககடுமையான உண்ணாவிரத போராட்டங்கள் நடைபெற்று அரசு எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் அளித்து அதனை நிறைவேற்ற 10 ஆண்டுகளாக தொடர்ந்து மறுத்து வருகிறது […]

See More

பள்ளிப் பாடத் திட்டம் குறைப்பு: விரைவில் அறிவிப்பு.

தமிழக பள்ளிக் கல்வித் திட்டத்தில், இந்த ஆண்டுக்கான பாடங்கள் குறைப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக இணையதளம் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் மூலமும் மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே பல்வேறு மாநிலங்களும் பாடத்திட்டங்கள் குறைப்பு தொடா்பாக அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக பள்ளிக்கல்வி ஆணையா் தலைமையில் 16 போ் கொண்ட நிபுணா்கள் குழுவைத் தமிழக அரசு அமைத்தது. அவா்கள் கரோனா காலத்தில் கற்பித்தல் பணிகள், […]

See More

தேசிய குழந்தைகள் விருதுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

தேசிய குழந்தைகள் விருதுக்கு, இணையதளம் வழியாக இன்றுக்குள் (15ம் தேதி) விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது .இதுகுறித்து கலெக்டர் சந்திரசேகர சகாமுரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பிரதமரின் தேசிய குழந்தைகள் விருது-2020 அறிவிக்கப்பட்டு, தகுதி வாய்ந்த குழந்தைகள், தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சமூக சேவை போன்ற துறைகளில் வீரதீர செயல்புரிந்த தனித்தகுதி படைத்த குழந்தைகளை அங்கீகரிக்கும் விதமாக ‘பால சக்தி புரஷ்கார்’ எனும் குழந்தைகளுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது.குழந்தைகள் […]

See More

பள்ளிகளை எப்போது திறப்பது?: அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள்

பள்ளிகளை எப்போது திறப்பது என்பது குறித்து, கல்வித் துறை அதிகாரிகளுடன், பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆலோசனை நடத்தினார்.  கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில், கல்வி நிறுவனங்களையும் திறக்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. வரும், 21ம் தேதி முதல், ௯ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களை, பகுதி நேரமாக பள்ளிகளுக்கு வர அனுமதிக்கலாம் என, […]

See More

தேர்வு நிலை சிறப்பு நிலை பெற உண்மைத்தன்மை தேவை இல்லை என தொடக்கக் கல்வித்துறை அறிவிப்பு.

See More

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவு: பள்ளிக்கல்வித்துறை தகவல்..!

தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவு பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. அடுத்த கல்வியாண்டு தொடங்கிய போதும் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் ஆன்லைன் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் மூலமும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு வெளியிட்ட நான்காம் கட்ட தளர்வுகளின் படி, வரும் 21ம் தேதி முதல் 9-12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் […]

See More

நீட் உள்ளிட்ட தேர்வுகளை மன தைரியத்துடன் எதிர்கொள்ள அரசின் சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்: அமை்சசர் செங்கோட்டையன்

நீட் உள்ளிட்ட தேர்வுகளை மன தைரியத்துடன் எதிர்கொள்ள அரசின் சார்பில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமை்சசர் செங்கோட்டையன் கூறினார். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலையை தடுக்க தன்னம்பிக்கை பயிற்சி வழங்க முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார். நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடக்கிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பயந்து நேற்று ஒரே நாளில் மதுரையை சேர்ந்த மாணவி, தர்மபுரி, திருச்செங்கோடைச் சேர்ந்த 2 மாணவர்கள் என அடுத்தடுத்து 3 […]

See More

பள்ளிகளில் 30 முதல் 40% பாடத்திட்டத்தை குறைக்க நிபுணர் குழு பரிந்துரை?

கற்றல், கற்பித்தல் உள்ளிட்ட பணிகளில் இருக்கும் பாதிப்பை கண்டறிய 16 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு, நிபுணர்களின் பரிந்துரை கோரப்பட்டது. அந்த குழுவின் முதற்கட்ட பரிந்துரை கடந்த ஜூலை மாதம் அரசிடம் சமர்பிக்கப்பட்டதைத்தொடர்ந்து, தற்போது 2ஆம் கட்ட பரிந்துரையையும் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பேசிய கல்வித்துறை அதிகாரிகள், குறுகிய காலத்தில் மொத்த பாடத்திட்டத்தை முடிக்க முடியாது என்பதால், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை 30% பாடத்திட்டத்தை குறைக்கவும் பிற வகுப்புகளுக்கு […]

See More

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் புதிதாக செயல்பட உள்ள கல்லூரிகளின் மாவட்டங்கள்.!

See More

வரும் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை – அமைச்சர் செங்கோட்டையன்!

அரசுப் பள்ளிகளில் இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம்  மாணவர்கள் சேர்த்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சா்  கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.       ஈரோடு மாவட்டம் கோபியில் அவர்  செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:  அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர். இதுவரை புதிதாக 13 லட்சத்து 84 ஆயிரம் பேர் அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் அரசின் […]

See More

கூடுதலான மாணவர் சேர்க்கைக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது – அமைச்சர் செங்கோட்டையன்

ஆங்கில வழியில் கல்வி பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்த நடவடிக்கை எடுக்கப் படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:  மாவட்டத்தில் தொலைதூரங்களில் வசிக்கும் மக்கள் பயன்பெறும் வகையில், நடமாடும் நியாயவிலைக்கடைகள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப் படும். இந்த மாதம் இறுதி வரை அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும். கூடுதலான மாணவர் சேர்க்கைக்கு தேவையான வகுப்பறைகளும், ஆசிரியர்களும் ஏற்பாடு […]

See More

பெற்றோரின் மனநிலை அறிந்து பள்ளி திறப்பது குறித்து முடிவு – முதல்வர் !

யுஜிசி விதிகள் படியே அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பெற்றோர்கள் மனநிலையை அறிந்த பிறகே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர் கூறி இருப்பதாவது: அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது.  விழிப்புணர்வு மூலமாகவே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் […]

See More

வட்டாரக்கல்வி அலுவலர் (BEO) தேர்வு முடிவுகள் எப்போது??? மனஉளைச்சலில் தேர்வர்கள்!

ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு 27.11.2019 அன்று 97 பதவிகளுக்கான BEO  தேர்வின் அறிவிப்பை வெளியிட்டு. தேர்வானது 14.02.2020 முதல் 16.02.2020 வரை நிகழ்நிலை (online) முறையில் ஆறு பிரிவுகளாக தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான உத்தேச விடைக்குறிப்பும் துரிதமாகவே ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. ஆனால் தேர்வு முடிவுகள் இன்று வரை வெளியிடப்படவில்லை. இத்தேர்வினை எழுத 64000 தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.எனினும் தேர்வு நடைப்பெற்று 7 மாதங்கள் நிறைவு பெற்ற நிலையில் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாததால் […]

See More

மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்?

கரோனா தொற்றால் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள் டிசம்பர் மாதம் வரை திறக்கப்படாது என்று கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தன்னார்வ அடிப்படையில்தான் 9 முதல் 12-ம் வகுப்பு வரையான பள்ளிகளை திறக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி முதல்கட்டமாக பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 11, 12-ம் வகுப்புமாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் முதல் சுழற்சி முறையில் வகுப்புகளைத் தொடங்க திட்டமிட்டு வருகிறோம். இந்த விவகாரத்தில் முதல்வரின் அறிவுறுத்தலின்படி இறுதி முடிவெடுக்கப்படும். […]

See More

இறுதிப்பருவத் தேர்வு செப்.22.,முதல் இணைய வழியில் நடைபெறும்…அண்ணா பல்கலை. அறிவிப்பு.!

தமிழக அரசு தற்போது கொரோனா சூழலில் உயர்கல்வி படிக்கும் இறுதியாண்டு தவிர்த்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்திருந்தது. ஆனால், இந்த மாதம் 30-ம் தேதிக்குள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவித்த யுஜிசி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களை சார்ந்த 31 மாணவர்கள் யு.ஜி.சியின் மேற்கண்ட உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உச்ச […]

See More

TET PAPER II – தேர்வுக்கு வினா வங்கி தயார் செய்யும் மந்தனப் பணிக்கு தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் பட்டியல் அனுப்பு உத்தரவு.

தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் பட்டியல் அனுப்பு உத்தரவு. ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் – 2 க்கான எழுத்து தேர்வுக்கு வினா வங்கி தயார் செய்திடும் மந்தனப் பணிக்கு தங்களது பள்ளியில் பணிபுரியும் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களில் கீழ்காணும் தகுதியின் அடிப்படையில் முதுகலை ஆசிரியர்களை தேர்வு செய்து தெரிவு செய்த ஆசிரியர்களின் பெயர்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வலுவலக மின்னஞ்சல் ceocuddalore@gmail.com முகவரிக்கு அனுப்பிவிட்டு அதன் ஒப்பமிட்ட நகலினை சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலரிடம் […]

See More

அரியர் மாணவர்கள் தேர்ச்சிக்கு எதிரான வழக்கு: 2 வாரத்தில் தமிழக அரசு, யுஜிசி, ஏ.ஐ.சி.டி.இ விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

தமிழக அரசு தற்போது கொரோனா சூழலில் உயர்கல்வி படிக்கும் இறுதியாண்டு தவிர்த்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்திருந்தது. அரியர் வைத்திருக்கக்கூடிய முந்தைய ஆண்டுகளில் அனைத்து பொறியியல் மாணவர்களும் தேர்ச்சியடைய செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பொறியியல் படிப்பு, பொறியியல் கல்லூரிகளுக்கு தலைமையாக கருதப்படுகின்ற ஏ.ஐ.சி.டி.ஐ. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு எழுதிய கடிதம் வெளியானது.  இறுதி ஆண்டு மாணவர்கள் அரியர் தேர்வை எழுதாமல் தேர்ச்சி பெற வைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. அரியர்  மாணவர்களை […]

See More

தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்விக்கட்டணம் செலுத்த செப்.30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!

தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்விக்கட்டணம் செலுத்த செப்டம்பர்-30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் தீரஜ்குமார் காணொலி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, கூடுதல் கட்டணம் வசூலித்ததாக இதுவரை 75 பள்ளிகள் மீது புகார் […]

See More

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சுற்றறிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தெரிவித்துள்ளார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஜூலை 29ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தனியார் பள்ளிகள் பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  ஆன்லைன் வகுப்புகளுக்கு வரும் மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும், மாணவர்களை ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டாயப்படுத்தக் கூடாது. இணைய வழி வகுப்புகளுக்கான வருகைப் பதிவேடு […]

See More

அரசு பள்ளிகளில் 20 ஆண்டில் இல்லாத சேர்க்கை காரணமாக ஆசிரியர்கள் தேவை அதிகரிக்கும்.

அரசு பள்ளிகளில் 20 ஆண்டில் இல்லாத சேர்க்கை காரணமாக ஆசிரியர்கள் தேவை அதிகரிக்கும் – தினமலர் செய்தி

See More

ஊதிய முரண்பாடுகள் தொடர்பான குழு அறிக்கை சமர்ப்பிப்பு!

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஊதிய குறை தீர்க்கும் குழுவினர் இன்று ( 7.9.2020 ) நேரில் சந்தித்து ஊதிய முரண்பாடுகள் தொடர்பான குழு அறிக்கையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திடம் சமர்ப்பித்தனர்

See More