பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணை வெளியிட்டுள்ளது. மே மாதம் ஊதியம் வழங்கப்படாத நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. பள்ளிகள் திறந்ததும் ஜூலை மாதத்திற்கான வேலை நாட்களுக்கு பணி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
See MoreCategory: Latest Tamil News
இனி 10, +2 முறையில் மாற்றம்.. அமலுக்கு வரும் 5+3+3+4 கல்விமுறை.. புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு!.
புதிய கல்விக்கொள்கை மூலம் நாடு முழுக்க தற்போது அமலில் இருக்கும் 10 மற்றும் +2 முறைக்கு பதிலாக புதிதாக 5+3+3+4 கல்விமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதை மத்திய அரசு விளக்கமாக வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் ஐந்து வருடம் (அங்கன்வாடி, ப்ரீ ஸ்கூல் சேர்த்து இரண்டாம் வகுப்பு வரை), அதன்பின் 5ம் வகுப்பு வரை 3 வருடங்கள், பின் மீண்டும் 8 ம் வகுப்பு வரை வரை மூன்று வருடங்கள், 12ம் வகுப்பு வரை 4 […]
See Moreபகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் ஊதியம் வழங்க ஆணை!
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் ஊதியம் வழங்க ஆணை! பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணை வெளியிட்டுள்ளது. மே மாதம் ஊதியம் வழங்கப்படாத நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. பள்ளிகள் திறந்ததும் ஜூலை மாதத்திற்கான வேலை நாட்களுக்கு பணி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
See Moreகல்லூரி சேர்க்கைக்காக பிளஸ் டூ மாணவர்கள் தற்கால மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு.
இந்த ஆண்டு (2019-20)+2 முடித்த மாணவர்களின் சென்ற ஆண்டுக்குரிய (2018-19) +1 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை (Provisional Mark Sheet) மாணவர்கள் தங்களது தேர்வு எண், பிறந்ததேதி உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் – கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க பயன்படுத்திக்கொள்ளலாம். Provisional Mark Sheet HSE (+1) Result – March / June 2019
See Moreபள்ளி திறப்பு குறித்து முடிவெடுங்க! தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு
‘தமிழகத்தில், பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை’ என, மத்திய அரசிடம், தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பெற்றோரிடம் கருத்து கேட்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் இன்னும் துவங்கப்பட வில்லை. மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே, பாடம் படிக்கும் வகையில், ‘வீடியோ’ பாடங்கள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகள் தரப்பில், ‘ஆன்லைனில்’ வகுப்புகளை நடத்துகின்றன. இந்நிலையில், ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வரும் நிலையில், விரைவில் பள்ளிகளை திறந்து, இயல்பு […]
See Moreதேர்வு முடிவுகள், ‘ஆன்லைன்’ வகுப்பு, பள்ளிகள் திறப்பு குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை
தேர்வு முடிவுகள், ‘ஆன்லைன்’ வகுப்பு, பள்ளிகள் திறப்பு குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், கடந்த வாரம் வெளியிடப்பட்டன. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டியுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்ட விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி கல்வி இயக்குனரகம் மற்றும் தேர்வுத்துறை இயக்குனரகத்தில், துறை ரீதியான விசாரணை நடந்து […]
See More1 முதல் 11 ஆம் வகுப்பு வரை வீடியோ பாடம்…
1 முதல் 11 ஆம் வகுப்பு வரை வீடியோ பாடம்…
See Moreஅரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறதா?
அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறதா? அண்மையில் பாடத் திட்ட த் குறைப்பதற்காக அரசு 16 பேர் கொண்ட ஒரு குழு அமைத்தது . அதில் 12 பேர் அதிகாரிகள் . மீதி 4 பேர் சிபிஎஸ்இபள்ளிகளை சேர்ந்தவர்கள் . அதில் ஒருவர் கூட அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களோ , தலைமை ஆசிரியர்களோ , பெற்றோர்களோ கிடையாது . சிபிஎஸ்இ பள்ளியை நிர்வகிக்க கூடியவர்கள் தான் உள்ளனர். குழுவில் உள்ள ஒரு வருக்கும் அரசு பள்ளிகள் குறித்து […]
See Moreஉயர்கல்வி சேர்க்கைக்காக வெளி யூருக்கு செல்ல முடியாமல் பெற்றோர்கள் தவிப்பு!
உயர்கல்வி சேர்க்கைக்காக வெளி யூருக்கு செல்ல முடியாமல் பெற்றோர்கள் தவிப்பு! தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி யான நிலையில் , பிள்ளைகளின் உயர்கல்வி சேர்க்கைக்காக வெளி யூருக்கு செல்ல முடியாமல் பெற் றோர்கள் தவித்து வருகின்றனர் . தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16 ம் தேதி வெளியிடப்பட்டது . இதனைய டுத்து , தங்களது பிள்ளைகளை உயர்கல்வியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பெற்றோர்கள் தொடங்கியுள்ளனர் . கொரோனா ஊரடங்கு காரணமாக […]
See Moreவகுப்பு துவங்கியும், அட்மிஷன் இல்லை மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் அலட்சியம்
மாணவர்களுக்கு புத்தகங்கள் வினியோகித்து, ஆன்லைன் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில், அரசின் இலவச சேர்க்கையை, பள்ளி கல்வித் துறை துவக்காமல் அலட்சியமாக உள்ளதால், 25 சதவீத இடங்கள்காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வழி மற்றும் வீடியோ பாட வகுப்புகள் துவங்கியுள்ளன. பள்ளி கல்வித் துறை சார்பில், கல்வி, ‘டிவி’ வழியாக, வீடியோ பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, ஆன்லைனில் வகுப்புகளை நடத்துகின்றன. அதேபோல், பிளஸ் […]
See Moreபள்ளிகளை எப்போது திறக்கலாம்?
ஆகஸ்ட் , செப்டம்பர் , அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் ? வரும் 20 ஆம் தேதிக்குள் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள். மின்னஞ்சலில் ஆலோசனை சொல்ல மனித வள் மேம்பாட்டுத் துறை வேண்டுகோள். Feedback of parents concerning to reopening of schools – regarding I am directed to refer to the subject matter with a request to furnish feedback of parents […]
See Moreதமிழகத்தில் இன்று ( ஜூலை 16 ) மேலும் 4,549 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் ( 16.07.2020 ) இன்று 4,549 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று ஒரே நாளில் 1157 பேருக்கு கொரோனா தொற்று. மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்: மதுரை – 267 செங்கல்பட்டு – 179 திருவள்ளூர் – 526 மாவட்ட வாரியான பாதிப்பு.( 16.07.2020 ) மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5106 இன்றைய உயிரிழப்பு : 69
See MoreMBBS, BDS – அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்.
MBBS, BDS – அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல். மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்.
See Moreஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய நெறிமுறைகள் மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியீடு.
ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகளை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. * எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது. * 1 முதல் 8-ம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் கொண்ட 2 வகுப்புகள் நடத்தலாம். * 9 முதல் 12-ம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் கொண்ட 4 வகுப்புகள் நடத்தலாம் என கூறியுள்ளது.
See Moreதொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கும் திட்டமும் தொடங்கிவைத்தார்.
See Moreவகுப்பு வாரியாக மாணவர்களுக்கு Whatsapp குழுக்களை அமைத்திட ஆசிரியர்களுக்கு உத்தரவு – CEO Proceedings
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்குரிய பாடங்களை வீட்டிலிருந்து வீடியோ மூலம் கற்க e-learn.tnschools.gov.in என்ற இணையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்விணையத்தை மாணவர்கள் பயன்படுத்திட எதுவாக பள்ளிகள் மூலம் தகவல் தெரிவித்திடல் வேண்டும். இது சார்ந்து உரிய வழிகாட்டுதலை மாணவர்களுக்கு வழங்கிட ஏதுவாக வகுப்பு வாரியாக மாணவர்களின் அலைபேசி எண்களைக் கொண்டு Whatsapp குழுக்களை அமைத்திடவும் , அதன் வாயிலாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி தொடர்நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து […]
See Moreகொரோனா தடுப்பு பணிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அனுப்ப CEO உத்தரவு.
கொரோனா நோய் தடுப்பு பணிக்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அவர்களின் முழுமையான வசிப்பிட முகவரி மற்றும் அலைபேசி எண்ணுடன் சார்ந்த மாநகராட்சி / நகராட்சி / உள்ளாட்சி அலுவலகங்களுக்கு வழங்குமாறும் , அதன் விவரங்களை இவ்வலுவலக ceoerdb4@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இப்பொருள் சார்ந்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு […]
See Moreஇணையவழிக் கல்வி குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
இணையவழிக் கல்வி தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும், என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பது சாத்தியமாக இருக்காது. அதேநேரத்தில் சூழல் மாறும்போது எப்போது பள்ளி களை திறக்கலாம் என்பதை கல்வி யாளர்கள், பெற்றோர்கள், மாண வர்கள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து பேசி அதற்கு பிறகு முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.இணையவழிக் […]
See More10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணாவர்களின் வருகைப்பதிவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய தேர்வுத்துறை உத்தரவு.
10 மற்றும் 11ஆம் பொதுத்தேர்வு இரத்து செய்யப்பட்டது – மாணவர்கள் வருகை புரிந்த நாட்கள் விபரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள். நாள்: 27.06.2020. Attendance Entry – DGE Proceedings – Download here… வருகைப் பதிவேடுகளில் உள்ளவாறான விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன: 1 29.06.2020 முதல் www.dge.tn.gov.in என்ற […]
See Moreபத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, பள்ளி வழி மாணவர்கள், தனித்தேர்வர்கள் இருதரப்புக்கும் சமநீதி வழங்க கோரிக்கை!
கல்வியாளர்கள் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்.! பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, பள்ளி வழி மாணவர்கள், தனித்தேர்வர்கள் இருதரப்புக்கும் சமநீதி வழங்க வேண்டும்.! —————————————- பொதுத் தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு எடுத்து முடிவு அனைவரின் வரவேற்பை பெற்றது. இதற்காக போடப்பட்ட அரசாணை , காலாண்டு, அரையாண்டில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் மற்றும் வருகை பதிவிற்காக 20% மதிப்பெண் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்தது. […]
See More2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
See MoreTNEA 2020|இன்ஜினியரிங் கல்லூரியில் ‘அட்மிஷன்’ எப்போது? முக்கிய அறிவிப்பு!
TNEA 2020|இன்ஜினியரிங் கல்லூரியில் ‘அட்மிஷன்’ எப்போது? முக்கிய அறிவிப்பு!
See Moreதமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கொரோனா கண்காணிப்பு வளையத்தில் வெளியான பட்டியல்!
தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கொரோனா கண்காணிப்பு வளையத்தில் வெளியான பட்டியல்!
See Moreகிரெடிட் கார்டு / டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு இன்று[16.03.2020] முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்!
கிரெடிட் கார்டு / டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு இன்று[16.03.2020] முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்!
See Moreதமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மார்ச் 31 வரை விடுமுறை!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மார்ச் 31 வரை விடுமுறை!
See Morefree neet coaching by tamilnadu government 2019 latest news
தமிழக அரசு வழங்கும் இலவச நீட் பயிற்சி பற்றி முக்கிய செய்தி உங்களுக்காக!
See Moreதமிழக அரசு இலவச லேப்டாப் வழங்கும் தேதி தெரியுமா? government laptop issue date 2019
தமிழக அரசு இலவச லேப்டாப் வழங்கும் தேதி தெரியுமா? government laptop issue date 2019
See More2019 பிளாஸ்டிக் தடை; மீறினால் 1 லட்சம் வரை அபராதம்!
2019 பிளாஸ்டிக் தடை; மீறினால் 1 லட்சம் வரை அபராதம்!
See Moreவிரைவில் டிக் டாக் செயலிக்கு தடை! தமிழக அரசு அதிரடி!
விரைவில் டிக் டாக் செயலிக்கு தடை; சட்டப்பேரவையில் அமைச்சர் மணிகண்டன் உறுதி!
See Moreரூ.2000 ஆயிரம் வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பிற்கு எதிராக முறையீடு!
ரூ.2000 ஆயிரம் வழங்கும் தமிழக அரசின் அறிவிப்பிற்கு எதிராக முறையீடு!
See Moreஇன்னும் 49 நாட்களே அவகாசம்! TNTET தேர்ச்சியடையாதோர் கவலை!
இன்னும் 49 நாட்களே அவகாசம்! TNTET தேர்ச்சியடையாதோர் கவலை!
See Moreஅரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் போராட்டம் தொடரும்; ஜாக்டோ-ஜியோ அதிரடி!
அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும் போராட்டம் தொடரும்; ஜாக்டோ-ஜியோ அதிரடி!
See Moreதற்காலிக ஆசிரியர் வேலைக்கு யாரை அணுகுவது?
தற்காலிக ஆசிரியர் வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி தெரியுமா?
See More12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் 2019 தேதி தெரியுமா?
12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் 2019 தேதி தெரியுமா?
See Moreபிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் 2019|இன்று முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!
பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் 2019|இன்று முதல் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!
See Moretnvelaivaaippu 2019 |வேலை வாய்ப்பு பதிவுகள் மாயம்; புதுப்பிக்க பட்டதாரிகள் திணறல்!
tnvelaivaaippu 2019 |வேலை வாய்ப்பு பதிவுகள் மாயம்; புதுப்பிக்க பட்டதாரிகள் திணறல்!
See More2019 பிளாஸ்டிக் தடையை மீறுவோருக்கு மாநிலம் முழுவதும் ஒரே தண்டனை முறை!
2019 பிளாஸ்டிக் தடையை மீறினால் மாநிலம் முழுவதும் ஒரே தண்டனை முறை!
See Moreதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் படங்களுடன்! plastic ban in tamil nadu 2019
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் படங்களுடன்! plastic ban in tamil nadu 2019
See Moreபிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு 2018 உயிரியல் வினாத்தாள் லீக்! |TN PalliKalvi News
பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு 2018 உயிரியல் வினாத்தாள் லீக்! |TN PalliKalvi News
See Moreதமிழகத்தில் அடுத்து எங்கு, எப்போது மழை பெய்யும் தெரியுமா?
தமிழகத்தில் அடுத்து எங்கு, எப்போது மழை பெய்யும் தெரியுமா?
See MoreChennai Water Scarcity 2019| சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
Chennai Water Scarcity 2019| சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
See MoreTNPSC Group 2 Prelims Results 2018 | TNPSC CCSE Group II – Prelims Exam 2018
TNPSC Group 2 Prelims Results 2018 | TNPSC CCSE Group II – Prelims Exam 2018
See More2018ல் இன்ஸ்டாகிராமில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் எது தெரியுமா?
2018ல் Instagram-ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட #hashtag எது தெரியுமா? #MeToo
See Moreமொபைல் நம்பர் மாற்ற இனி 2 நாட்கள் போதும்! TRAI
மொபைல் நம்பர் மாற்ற இனி 2 நாட்கள் போதும்! TRAI
See More5 நாள் வங்கிகள் தொடர் விடுமுறையா? வங்கிகள் மறுப்பு!
5 நாள் வங்கிகள் தொடர் விடுமுறையா? வங்கிகள் மறுப்பு!
See More75 நாளில் ரூ.1.17 கோடிக்கு ஜெயலலிதா சாப்பிட்டாரா? அதிர வைக்கும் அப்பல்லோ பில்!
75 நாளில் ரூ.1.17 கோடிக்கு ஜெயலலிதா சாப்பிட்டாரா? அதிர வைக்கும் அப்பல்லோ பில்!
See More2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக்கை தடை செய்யும் அரசாணைக்கு தடையா?
2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக்கை தடை செய்யும் அரசாணைக்கு தடையா?
See Moreதிசைமாறியது புயல்; தமிழகத்துக்கு மழை இருக்காது!
திசைமாறியது புயல்; தமிழகத்துக்கு மழை இருக்காது!
See Moreபேய்ட்டி புயல் எப்போது கரையை கடக்கும் தெரியுமா?
பேய்ட்டி புயல் எப்போது கரையை கடக்கும் தெரியுமா?
See More