2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை

2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

See More
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மார்ச் 31 வரை விடுமுறை

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மார்ச் 31 வரை விடுமுறை!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மார்ச் 31 வரை விடுமுறை!

See More
2020 பிளஸ் 1 தேர்வு முடிவு நேரம் & தேதி

TN 11th Plus One Result 2020 date and time|Tamil Nadu 11th Public Exam Result 2020

TN 11th Plus One Result 2020 date and time|Tamil Nadu 11th Public Exam Result 2020

See More
ஆசிரியர் தகுதித் தேர்வு பற்றிய அறிவிப்பு 2018

TNTET 2018 ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு எப்போது?

TNTET 2018 ஆசிரியர் தகுதித் தேர்விற்கான அறிவிப்பு எப்போது?

See More
2019-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் +2 தேர்வை நேரடி தனித் தேர்வராக எழுத முடியாது!

2019-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு முடித்தவர்கள் +2 தேர்வை நேரடி தனித் தேர்வராக எழுத முடியாது!

 10-ம் வகுப்பு முடித்தவர்கள் +2 தேர்வை நேரடி தனித் தேர்வராக எழுத முடியாது!

See More
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு சி.ஏ. படிப்பு

அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு சி.ஏ. படிப்பு சார்ந்த இலவச பயிற்சி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சி.ஏ. படிப்பு சார்ந்த பயிற்சி இலவசமாக அளிக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தேர்ச்சி அதிகரிக்கும் சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- நீட் தேர்வில் 2017-ம் ஆண்டு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 73 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதில் 28 ஆயிரம் பேர் தேர்ச்சி அடைந்தனர். 2018-ம் ஆண்டில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 602 பேர் […]

See More
பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள்

பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு…

பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட […]

See More
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேரடியாக இரண்டாம் ஆண்டு, டிப்ளமா

அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேரடியாக இரண்டாம் ஆண்டு, டிப்ளமா படிப்பில் சேர, 14ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன.

அரசு பாலிடெக்னிக்களில் 14 முதல் விண்ணப்பம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேரடியாக இரண்டாம் ஆண்டு, டிப்ளமா படிப்பில் சேர, 14ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன், இரண்டு ஆண்டு, ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்ற மாணவர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேரடியாக இரண்டாம் ஆண்டு, டிப்ளமா படிப்பில் சேரலாம். இதற்கான விண்ணப்ப படிவங்கள், 14 முதல்,ஜூன், 1 வரை, கல்லுாரி […]

See More
ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட்

ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட்

ஆய்வக உதவியாளர் தேர்வுக்கு ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் தடயஅறிவி யல் துறையில் 56 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு சென்னை உட்பட 8 தேர்வு மையங்களில் மே 6-ம் தேதி (ஞாயிறு) காலை நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு சரி யான முறையில் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in, […]

See More
NEET Exam Important Details Video

NEET Exam Important Details Video # 1 நீட் தேர்வு முக்கிய தகவல்கள்

NEET Exam Important Details Video # 1 நீட் தேர்வு முக்கிய தகவல்கள்

See More
NEET Exam How to pass easily நீட் தேர்வில் எளிமையாக தேர்ச்சி!

NEET Exam How to pass easily நீட் தேர்வில் எளிமையாக தேர்ச்சி!

NEET Exam How to pass easily நீட் தேர்வில் எளிமையாக தேர்ச்சி!

See More
How to pass neet exam within 3 months

How to pass neet exam within 3 months மூன்றே மாதம் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்

How to pass neet exam within 3 months மூன்றே மாதம் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்

See More
NEET Physics Exam How to get high marks Tips

NEET Physics Exam How to get high marks Tips | நீட் தேர்வில் இயற்பியல் பாடத்தில் அதிக மதிப்பெண்

NEET Physics Exam How to get high marks Tips | நீட் தேர்வில் இயற்பியல் பாடத்தில் அதிக மதிப்பெண்

See More
NEET Exam Physics Previous Year Questions Analysis 5

NEET Exam Physics Previous Year Questions Analysis 5 நீட் தேர்வு இயற்பியல் வினாத்தாள்கள் பகுப்பாய்வு

NEET Exam Physics Previous Year Questions Analysis 5 நீட் தேர்வு இயற்பியல் வினாத்தாள்கள் பகுப்பாய்வு

See More
NEET Exam - Time Management - Tips

NEET Exam – Time Management – Tips | நீட் தேர்வு – நேர மேலாண்மை! # 6

NEET Exam – Time Management – Tips | நீட் தேர்வு – நேர மேலாண்மை! # 6

See More
NEET Exam How Many Marks Need to Pass

NEET Exam How Many Marks Need to Pass | நீட் தேர்வில் வெற்றி பெற எத்தனை மதிப்பெண்கள் பெற வேண்டும்?

NEET Exam How Many Marks Need to Pass | நீட் தேர்வில் வெற்றி பெற எத்தனை மதிப்பெண்கள் பெற வேண்டும்?

See More
NEET Chemistry Exam - Best Books for Preparation Tips

NEET Chemistry Exam – Best Books for Preparation Tips | நீட் வேதியியல் தேர்வில் அதிக மதிப்பெண்!

NEET Chemistry Exam – Best Books for Preparation Tips | நீட் வேதியியல் தேர்வில் அதிக மதிப்பெண்!

See More
NEET Chemistry Exam Best Websites and Android Apps

NEET Chemistry Exam Best Websites and Android Apps | நீட் தேர்வுக்கு படிக்க சிறந்த வலைத்தளங்கள்!

NEET Chemistry Exam Best Websites and Android Apps | நீட் தேர்வுக்கு படிக்க சிறந்த வலைத்தளங்கள்!

See More
How many hours we can study to get high marks in NEET

How many hours we can study to get high marks in NEET Chemistry exam | நீட் – எவ்வளவு நேரம் படிக்க?

How many hours we can study to get high marks in NEET Chemistry exam | நீட் – எவ்வளவு நேரம் படிக்க?  

See More
NEET Chemistry Exam Previous Year Questions Analysis

NEET Chemistry Exam Previous Year Questions Analysis முந்தைய வருட வினாத்தாள்கள் பகுப்பாய்வு

NEET Chemistry Exam Previous Year Questions Analysis முந்தைய வருட வினாத்தாள்கள் பகுப்பாய்வு

See More
NEET Chemistry Exam Hall Time Management Tips நீட் வேதியியல் - தேர்வு நேர மேலாண்மை

NEET Chemistry Exam Hall Time Management Tips நீட் வேதியியல் – தேர்வு நேர மேலாண்மை

NEET Chemistry Exam Hall Time Management Tips நீட் வேதியியல் – தேர்வு நேர மேலாண்மை

See More
NEET Exam How to study at the last 10 days

NEET Exam How to study at the last 10 days Tips நீட் தேர்வுக்கு முந்திய 10 நாட்களில் படிப்பது எப்படி

NEET Exam How to study at the last 10 days Tips நீட் தேர்வுக்கு முந்திய 10 நாட்களில் படிப்பது எப்படி

See More
NEET Exam - How to Pass Easily Tips!

NEET Exam – How to Pass Easily Tips! | எளிதில் நீட் தேர்வு வெற்றி பெறுவது எப்படி?

NEET Exam – How to Pass Easily Tips! | எளிதில் நீட் தேர்வு வெற்றி பெறுவது எப்படி?

See More
NEET Biology Tution - Topic Digestion

NEET Biology Tution – Topic: Digestion

NEET Biology Tution – Topic: Digestion

See More
NEET Exam Physics Suject Tution - Topic Electrostatics - Video # 17

NEET Exam Physics Suject Tution – Topic Electrostatics – Video # 17

NEET Exam Physics Suject Tution – Topic Electrostatics – Video # 17

See More
NEET Exam Chemistry Tution - Topic RS Notation - Video # 18

NEET Exam Chemistry Tution – Topic RS Notation – Video # 18

NEET Exam Chemistry Tution – Topic RS Notation – Video # 18

See More
NEET Exam Chemistry Tution - Topic Hydrides - Video # 19

NEET Exam Chemistry Tution – Topic Hydrides – Video # 19

NEET Exam Chemistry Tution – Topic Hydrides – Video # 19

See More
NEET Exam Physics Tution Topic - Point of Zero Gravitational Force Video 20 - Video # 20

NEET Exam Physics Tution Topic – Point of Zero Gravitational Force Video 20 – Video # 20

NEET Exam Physics Tution Topic – Point of Zero Gravitational Force Video 20 – Video # 20

See More
TNPSC Exam - பொது தமிழ் - எழுத்து - பகுதி 1 (விளக்கவுரை)

TNPSC Exam – பொது தமிழ் – எழுத்து – பகுதி 1 (விளக்கவுரை)

TNPSC Exam – பொது தமிழ் – எழுத்து – பகுதி 1 (விளக்கவுரை)

See More
வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விண்ணப்பித்தோருக்கு நீட் தேர்வில் விலக்கு

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விண்ணப்பித்தோருக்கு நீட் தேர்வில் விலக்கு : இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விண்ணப்பித்தோருக்கு நீட் தேர்வில் விலக்கு : இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் மருத்துவம் படிக்க விண்ணப்பித்தோருக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விலக்கு இந்த ஓராண்டுக்கு மட்டுமே பொருந்தும் என இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. வெளிநாட்டில் மருத்துவம் படிக்கவும் நீட் கட்டாயம் என்ற விதியில் மாற்றமும் செய்யப்பட்டது.

See More
RMSA - 4970 ஆசிரியர் பணியிடங்களுக்கு31-12-2020 வரை தொடர் நீட்டிப்பு

RMSA – 4970 ஆசிரியர் பணியிடங்களுக்கு31-12-2020 வரை தொடர் நீட்டிப்பு ஆணை – GO 288 வெளியீடு.

RMSA – தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 3550 பட்டதாரி பணியிடங்கள்,710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 4970 பணியிடங்களுக்கு 31-12-2020 வரை தொடர் நீட்டிப்பு ஆணை. GO 288 DATE 24.04.2018 – RMSA – POST CONTINUATION PAY ORDER – 3550 B.T, 710 LAB ASSISTANT AND 710 JUNIOR ASSISTANT

See More
மாணவர் எண்ணிக்கை குறைவால், எந்த பள்ளியும் மூட

மாணவர் எண்ணிக்கை குறைவால், எந்த பள்ளியும் மூடப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

எந்த பள்ளியும் பள்ளிகள் மூடப்படாது: செங்கோட்டையன் உறுதி மாணவர் எண்ணிக்கை குறைவால், எந்த பள்ளியும் மூடப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோவை மாவட்டம், அன்னுாரில் நேற்று, பள்ளி கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு, பள்ளிக்கல்வித் துறையில், பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. ‘நீட்’ தேர்வில் அதிக அளவில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ – மாணவியர் வெற்றி பெற, பயிற்சி அளிக்கப்படுகிறது. வெற்றி பெறுவர் : ஒன்பது […]

See More
தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்

தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்

  ‘பள்ளிக்கூடங்களில், 9 – 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, தினசரி விளையாட்டு வகுப்புகள் கட்டாயமாக்கப்பட வேண்டும்’ என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டு உள்ளது. அட்டவணை தயார் : சி.பி.எஸ்.இ., பள்ளி களில், 2018 – 19ம் ஆண்டிற்கான வகுப்பு அட்டவணை தயார் செய்யும்போது, அதில், தினசரி ஒரு வகுப்பை, ஆரோக்கியம் மற்றும் உடற்கூறு கல்விக்காக ஒதுக்கும்படி, கல்வி ஆணையம், சமீபத்தில் தெரிவித்து இருந்தது. இந்நிலையில், இந்த கல்வியாண்டிலிருந்து, 9 -12ம் வகுப்பு […]

See More
10ம் வகுப்பு பாடம் நடத்தாதவர்கள் விடைத்தாள் திருத்த அழைப்பு

10ம் வகுப்பு பாடம் நடத்தாதவர்கள் விடைத்தாள் திருத்த அழைப்பு

  சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 10 ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு 10ம் வகுப்பிற்குபாடம் நடத்தாத பட்டதாரி ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் மாணவர்களின் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர். சிவகங்கை கல்வி மாவட்டத்தில் 10 ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி நாளை 24 ந் தேதி சிவகங்கை ஜஸ்டின் பள்ளியில் நடக்க உள்ளது. விடைத்தாள்களை திருத்தும் பணிக்கு சிவகங்கை கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில்10ம் […]

See More
ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு

ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு 3-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கைக்கு மே 3-ந்தேதி முதல் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார். இதுதொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கே.பி.அன்பழகன் கூறியதாவது:- என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு முதல் ஆன்-லைன் மூலம் என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையை நடத்த திட்டமிட்டு அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்-லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு வருகிற 29-ந்தேதி வெளியிடப்படுகிறது. ஆன்-லைன் […]

See More
குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருக்க முயன்ற 3,000 இடைநிலை

குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருக்க முயன்ற 3,000 இடைநிலை ஆசிரியர்கள் கைது ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரிக்கை

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டிபிஐ-யில் உண்ணாவிரதம் இருக்க முயன்றதால் கைது செய்யப்பட்டு, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் தங்க வைக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள். படம்: க.ஸ்ரீபரத் G_SRIBHARATH ஊதிய முரண்பாட்டை சரிசெய்யக் கோரி டிபிஐ வளாகத்தில் குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருக்க முயன்ற 3,000 இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். ஆசிரியர்களின் போராட்டத்தை முன்னிட்டு டிபிஐ வளாகத்தின் அனைத்து நுழைவுவாயில்களும் முன்னதாக பூட்டப்பட்டன. டிபிஐ வளாகத்தின் அனைத்து நுழைவு வாயில்கள் முன்பும் […]

See More
பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அதிகாரிப் பதவியில் 158

பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அதிகாரிப் பதவியில் 158 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.

பேங்க் ஆஃப் இந்தியா வங்கிப் பணி | மத்திய அரசின் முன்னணிப் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ‘பேங்க் ஆஃப் இந்தியா’ வங்கியில் அதிகாரிப் பதவியில் 158 காலியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. தேவையான தகுதி இப்பதவிக்கு ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு, எம்.பி.ஏ. பட்டம் அல்லது மேலாண்மையில் பட்டயம் அவசியம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. வகுப்பினர், மாற்றுத் திறனாளிகளுக்கு 55 சதவீத மதிப்பெண் போதும். சி.ஏ., கம்பெனி […]

See More
மகப்பேறு விடுப்புக் காலம் பணிக்காலம்தான்! உயர்நீதிமன்றம்உத்தரவு

மகப்பேறு விடுப்புக் காலம் பணிக்காலம்தான்! உயர்நீதிமன்றம்உத்தரவு

  மகப்பேறு விடுப்புகாலத்தை பணிக்காலமாகதான் கருத வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு மருத்துவர்களாக இரண்டு ஆண்டு பணியாற்றியவர்களுக்கு முதுகலை மருத்துவ மேற்படிப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் பணியாற்றிய பகுதிகளை பொறுத்து சலுகை மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் வரும் கல்வியாண்டில் சேர்க்கை தொடர்பான அறிவிப்பாணையை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் அரசுமருத்துவர்களாகப் பணி யாற்றி இருக்க வேண்டும் எனவும், மகப்பேறு விடுப்பு எடுத்திருந்தால் அது பணிக்காலமாக எடுத்துக் கொள்ளப்படமாட்டாது […]

See More
வீடுகளில் கழிப்பறை கட்டாத, 600அரசு ஊழியர்களுக்கு சம்பளம்

வீடுகளில் கழிப்பறை கட்டாத, 600அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்த உத்தரவு.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், கிஷ்த்வார் மாவட்டத்தில், வீடுகளில் கழிப்பறை கட்டாத, 600 அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீரில், முதல்வர், மெஹபூபா முப்தி தலைமையிலான, மக்கள் ஜனநாயக கட்சி – பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.’துாய்மை இந்தியா’ திட்டத்தின் கீழ், திறந்தவெளி கழிப்பறை இல்லாத மாநிலமாக்க, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. லடாக்கின்லே மற்றும் கார்கில் மாவட்டங்கள், காஷ்மீரின் தென் பகுதியில் உள்ள ஷோபியான் மற்றும் ஸ்ரீநகர் ஆகியவை திறந்தவெளி […]

See More
புத்தக வங்கி துவங்க உத்தரவு

புத்தக வங்கி துவங்க உத்தரவு

மாணவர்கள் பயன்படுத்திய பழைய பாடப்புத்தகங்களை சேகரித்து, புத்தக வங்கி துவங்கும்படி, அனைத்து அரசு பள்ளிகளுக்கும், டில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தலைநகர் டில்லியில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். ஒவ்வொரு ஆண்டும், பாடப் புத்தகம் அச்சிட, லட்சக்கணக்கான டன் காகிதம் பயன்படுத்தப்படுகிறது. தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, அவர்கள் செல்லும் வகுப்புக்கான புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. முந்தைய வகுப்பில் பயன்படுத்திய பழைய பாட புத்தகங்களை சேகரித்து, தேவைப்படுவோருக்கு வழங்கலாம் என, தேசிய பசுமை […]

See More
திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், இரவு காவலாளி, துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங் களுக்கு 37 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர், ஜெராக்ஸ் ஆபரேட்டர், இரவு காவலாளி, துப்புரவு பணியாளர் போன்ற பணியிடங் களுக்கு 37 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தட்டச்சு தெரிந்தவர்கள் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான கல்வித் தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் 28-4-2018-ந் தேதிக்குள் முதன்மை மாவட்ட நீதிபதி, முதன்மை மாவட்ட நீதிமன்றம், திருநெல்வேலி 627002 என்ற முகவரிக்கு […]

See More
மத்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் மெட்ராஸ் கிளை

மத்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் மெட்ராஸ் கிளையில் ஜூனியர் டெக்னீசியன், என்ஜினீயர், டெபுடி ரிஜிஸ்திரார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

ஐ.ஐ.டி. மெட்ராஸ் மத்திய தொழில்நுட்ப கல்வி மையமான ஐ.ஐ.டி.யின் மெட்ராஸ் கிளையில் ஜூனியர் டெக்னீசியன், என்ஜினீயர், டெபுடி ரிஜிஸ்திரார் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். அலுவலக பணியிடங்களில் 32 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கும், அதிகாரி பணியிடங்களில் 50 வயதுடையவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். சிவில், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், மெக்கானிக்கல், கெமிஸ்ட்ரி போன்ற என்ஜினீயரிங், தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு […]

See More
தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித்தேர்வர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு (ஜூன் 2018) சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் (தட்கல்) தனித்தேர்வர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வுகள் ஜூன் 4-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்கு விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின்கீழ் (தட்கல்) விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. எனவே, தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை […]

See More
புத்தக தினத்தை முன்னிட்டு பல்வேறு பதிப்பகங்களில் 50 சதவீதம் வரை

புத்தக தினத்தை முன்னிட்டு பல்வேறு பதிப்பகங்களில் 50 சதவீதம் வரை தள்ளுபடி பபாசி அமைப்பு அறிவிப்பு

புத்தக தினம் இன்று (ஏப்ரல் 23) கொண்டாடப்படுவதை முன்னிட்டு பல்வேறு பதிப்பகங்களில் 50 சதவீதம் வரை தள்ளுபடியில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட உள்ளதாக பபாசி அமைப்பு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்க (பபாசி) தலைவர் எஸ். வயிரவன், செயலாளர் அரு. வெங்கடாச்சலம் ஆகியோர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- உலக புத்தக தினத்தை சிறப்பிக்கும் வகையில் வாசிப்புப் பழக்கத்தை விசாலப்படுத்துவதற்காகவும் வாசகர்கள் வாங்கும் புத்தகங்களுக்கு பல்வேறு பதிப்பகங்கள் 20 முதல் […]

See More
காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம்

காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம்

காலியாக உள்ள அரசு பணியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை அறிமுகம் துறை தலைவர்களே முடிவு செய்யலாம் ஜெ.கு.லிஸ்பன் குமார் தமிழக அரசு பணியில் காலியிடங்களை விரைவாக நிரப்ப புதிய நடைமுறை பின்பற்றப்பட இருக்கிறது. அதன்படி, அந்தந்த துறைகளின் தலைவர்களே காலியிடங்களை முடிவுசெய்துகொள்ளலாம். அவர்கள் தற்போது இருப்பதுபோல நிதித்துறையிடமோ, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறையிடமோ, பணியாளர் குழுவிடமோ ஒப்புதல் பெறத் தேவையில்லை. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் ஏறத்தாழ 12 லட்சம் அரசு ஊழியர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள் […]

See More
பேராவூரணி அருகே அரசுப் பள்ளியில் சேரும் மாணவருக்கு தங்க

பேராவூரணி அருகே அரசுப் பள்ளியில் சேரும் மாணவருக்கு தங்க நாணயம் பெற்றோருக்கும் ஊக்கத் தொகை

பேராவூரணி அருகே அரசுப் பள்ளியில் சேரும் மாணவருக்கு தங்க நாணயம் பெற்றோருக்கும் ஊக்கத் தொகை பேராவூரணி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் புதிதாக சேரும் மாணவருக்கு ஒரு கிராம் தங்க நாணயமும், பெற்றோருக்கு ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையும் கிராம மக்கள் சார்பில் வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த துலுக்கவிடுதி வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 87 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 7 ஆசிரியர், ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். இப்பள்ளியில் மாணவர் சேர்க்கையை […]

See More
குரூப்-2 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள்

குரூப்-2 பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வானவர்கள் இணையதளத்தில் மூலச்சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் டி.என்.பி.எஸ்.சி. தகவல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுக்கட்டுப்பாடு அலுவலரும், செயலாளருமான (பொறுப்பு) இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு 2ஏ-வில் (நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகள்) அடங்கிய பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்புக்கு மூலசான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கான வசதி நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. அடுத்த மாதம் (மே) 4-ந் தேதிக்குள் தங்களது மூலச்சான்றிதழ்களை தேர்வாணைய இணையதளத்தில் அரசு கேபிள் டி.வி. நிறுவனம் நடத்தும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான […]

See More
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு எழுதுவோருக்கு உடை

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு எழுதுவோருக்கு உடை கட்டுப்பாடுகள் சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு எழுதுவோருக்கு உடை கட்டுப்பாடுகள் சி.பி.எஸ்.இ. அறிவிப்பு | அடுத்த மாதம் (மே) 6-ந் தேதி நடைபெற உள்ள ‘நீட்’ தேர்வு எழுதுபவர்களுக்கான உடைக்கட்டுப்பாடுகளை சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. ‘நீட்’ நுழைவுத்தேர்வு இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்த இருக்கிறது. […]

See More
ஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி ஓய்வூதிய விதிகளில்

ஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம் அரசிதழ் வெளியீடு

ஓய்வூதியம், பணிக்கொடை உயர்வு எதிரொலி: ஓய்வூதிய விதிகளில் மாற்றம் அரசிதழ் வெளியீடு | மத்திய 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளுக்குப் பிறகு, தமிழக அரசின் ஓய்வூதியதாரருக்கு ஓய்வூதிய உயர்வு அமலுக்கு வந்தது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில் சில திருத்தங்களை அரசு கொண்டு வந்துள்ளது. இதுதொடர்பாக நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசிதழில் கூறப்பட்டு இருப்பதாவது:- 80 வயதுக்கு மேற்பட்டு 84 வயதுக்கு உட்பட்ட ஓய்வூதியர்களின் அடிப்படை ஓய்வூதியத்தில் 20 சதவீதம், 85-89 வயதுடைய ஓய்வூதியர்களின் […]

See More
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கும் அனைத்து படி

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கும் அனைத்து படிப்புகளுக்கும் 2020-ம் ஆண்டு வரை யு.ஜி.சி. அங்கீகாரம் பதிவாளர் சுப்பிரமணியம் தகவல்

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கும் அனைத்து படிப்புகளுக்கும் 2020-ம் ஆண்டு வரை யு.ஜி.சி. அங்கீகாரம் பதிவாளர் சுப்பிரமணியம் தகவல் | தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் வழங்கும் அனைத்து படிப்புகளுக்கும் 2020-ம் ஆண்டு வரை பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) அங்கீகாரம் உள்ளது என்று பதிவாளர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கே.எம்.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பல்கலைக்கழக மானியக்குழு இந்திய அளவில் பல்கலைக்கழகங்கள் மற்றும் திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் தொலைநிலைக்கல்வி முறையில் படிப்புகளை வழங்கி […]

See More