பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை – தமிழ்நாடு அரசின் அடிப்படை விதிகள் டிசம்பர்-2019 வரை சரி செய்யப்பட்டது – Personnel and Administrative Reforms Department – The Fundamental Rules of the Tamil Nadu Government – Corrected Up to December – 2019. Click Here To Download – The Fundamental Rules of the Tamil Nadu Government Servants – Pdf
See MoreCategory: Pallikalvi
பள்ளிகளைத் திறந்து வகுப்பு நடத்தினால் கடும் நடவடிக்கை: தனியார் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை
தனியார் பள்ளிகளைத் திறந்து வகுப்புகள் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்பித்தல் நடைபெற்று வருகிறது. அதேபோல அரசுப் பள்ளிகள் கல்வித் தொலைக்காட்சி மூலம் கற்றலை மாணவர்களுக்குக் கடத்தி வருகிறது. இதற்கிடையே புதிய கல்வி ஆண்டு தொடங்கியும் 4 மாதங்களுக்கும் மேலாகப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதற்கிடையே ஊரடங்கில் ஒவ்வொரு மாதமும் தளர்வுகளை […]
See Moreபள்ளிகளில் 30 முதல் 40% பாடத்திட்டத்தை குறைக்க நிபுணர் குழு பரிந்துரை?
கற்றல், கற்பித்தல் உள்ளிட்ட பணிகளில் இருக்கும் பாதிப்பை கண்டறிய 16 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு, நிபுணர்களின் பரிந்துரை கோரப்பட்டது. அந்த குழுவின் முதற்கட்ட பரிந்துரை கடந்த ஜூலை மாதம் அரசிடம் சமர்பிக்கப்பட்டதைத்தொடர்ந்து, தற்போது 2ஆம் கட்ட பரிந்துரையையும் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பேசிய கல்வித்துறை அதிகாரிகள், குறுகிய காலத்தில் மொத்த பாடத்திட்டத்தை முடிக்க முடியாது என்பதால், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை 30% பாடத்திட்டத்தை குறைக்கவும் பிற வகுப்புகளுக்கு […]
See Moreஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சியை ஆன்லைனில் நடத்த திட்டம்! – அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சியைஆன்லைனில் நடத்த திட்டம்! – அமைச்சர்செங்கோட்டையன்ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்குவழங்கப்படும் புத்தாக்க பயிற்சியியை இந்தஆண்டு ஆன்லைன் மூலம் நடத்தபரிசீலிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ளகொங்கர்பாளையம் தொடக்க வேளாண்மைகூட்டுறவு வங்கியின் மூலம் மலைக்கிராமமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும்நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் மற்றும்சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கே.சி.கருப்பண்ணன் உள்ளிட்டோர் இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டு 38 பேருக்குவீட்டு மனைப் பட்டாவை வழங்கினார்.மேலும் பெரியகொடிவேரி பேரூராட்சியில்புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய கூட்டுறவுவங்கியின் கிளையை அமைச்சர்செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய, அவர்விளாங்கோம்பை மலை வாழ் மக்கள்கிராமத்தில் வனத்துறையின் மூலமாக பள்ளிதிறக்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.ஒவ்வொரு ஆண்டும் பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் புத்தாக்க பயிற்சியினைஆன்வைலன் மூலம் நடத்த முதல்வரின்ஒப்புதல் பெற்ற பின்னர்நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர்செங்கோட்டையன் கூறினார்
See Moreபெற்றோரின் மனநிலை அறிந்து பள்ளி திறப்பது குறித்து முடிவு – முதல்வர் !
யுஜிசி விதிகள் படியே அரியர் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். பெற்றோர்கள் மனநிலையை அறிந்த பிறகே தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர் கூறி இருப்பதாவது: அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. விழிப்புணர்வு மூலமாகவே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் […]
See Moreஇறுதிப்பருவத் தேர்வு செப்.22.,முதல் இணைய வழியில் நடைபெறும்…அண்ணா பல்கலை. அறிவிப்பு.!
தமிழக அரசு தற்போது கொரோனா சூழலில் உயர்கல்வி படிக்கும் இறுதியாண்டு தவிர்த்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்திருந்தது. ஆனால், இந்த மாதம் 30-ம் தேதிக்குள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் இறுதியாண்டு தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என தெரிவித்த யுஜிசி அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களை சார்ந்த 31 மாணவர்கள் யு.ஜி.சியின் மேற்கண்ட உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் உச்ச […]
See MoreFlash News : செப்டம்பர் 21 முதல் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் – மத்திய அரசு.
செப்டம்பர் 21 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அன்லாக் 4.0 அறிவித்தபடி, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.அதன்படி ,* பெற்றோர்களின் முழு விருப்பத்துடன் ஆர்வம் உள்ள மாணவர்கள் மட்டும் செல்லலாம். * 6 அடி சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும்.* அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.
See Moreபி.எட், எம்.எட் தேர்வு அட்டவணை வெளியீடு.
I am to inform you that the Written Examination Time – Table for the final year ( 2018-2019 Batch – Second Year Papers Only ) Examinations for B.Ed. /B.Ed . ( Spl.Edn . ) / M.Ed. / M.Ed. ( Spl.Edn . ) and Arrear Students ( for 2015-2016 , 2016-2017 and 2017-2018 Batches – Second […]
See Moreதனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்விக்கட்டணம் செலுத்த செப்.30-ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!
தனியார் பள்ளிகளில் முதல் தவணை கல்விக்கட்டணம் செலுத்த செப்டம்பர்-30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளின் பட்டியலை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டணம் வசூலிக்க தடை விதித்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, பள்ளிக்கல்வித் துறை செயலாளர் தீரஜ்குமார் காணொலி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, கூடுதல் கட்டணம் வசூலித்ததாக இதுவரை 75 பள்ளிகள் மீது புகார் […]
See Moreபுதிய கல்வி கொள்கை குறித்து நாளை மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடி உரை!
நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி நாளை மாலை 4.30 மணிக்கு உரையாற்றுகிறார். கொரோனா நிலவரம், சீனா விவகாரம், ரஃபேல் போர் விமானங்கள் இணைப்பு, புதிய கல்வி கொள்கை உள்ளிட்டவை பிரதமர் மோடியின் உரையில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை முதல் நாட்டின் முதன்மையான விஷயங்களை பிரதமர் மோடியே நாட்டு மக்களுக்கு அறிவித்து வருகிறார். கொரோனா லாக்டவுன் தொடங்கியது முதல் லாக்டவுன் அமல், நீட்டிப்பு, கட்டுப்பாடுகள், தளர்வுகள் தொடர்பாகவும் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். சீனாவின் […]
See Moreஅதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை : சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!!!
உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் இருக்கக்கூடிய தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் கட்டாய கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து, தனியார் பள்ளிகள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தனர். இந்த வழக்கினை விசாரித்த சென்னை […]
See Moreஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்
பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதை எதிர்த்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் படித்தார்களா, புரிந்ததா என்பது பற்றி கவலையின்றி கட்டணம் வசூலிக்க ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அதே நேரத்தில் இந்த ஆன்லைன் வகுப்புகளில் வசதி இல்லாத மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. மாணவர்கள் […]
See More12-ம் வகுப்பு மறுதேர்வு முடிவுகள் வெளியீடு: எழுதிய 519 மாணவர்களில் 180 மாணவர்கள் தேர்ச்சி!!
12-ம் வகுப்பு மறுதேர்வெழுதிய பள்ளி மாணவர்கள் மற்றும் நேரடித் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 31) வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு எழுதிய 519 மாணவர்களில் 180 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற பிளஸ் 2 இறுதித்தேர்வில் கணிசமான மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்துத் தேர்வெழுதாத மாணவர்களுக்கு கடந்த 27-ம் தேதி மறுதேர்வு நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 290 மையங்களில் மாணவர்கள் தேர்வெழுதினர். பள்ளி மாணவர்கள் […]
See Moreஅரசு பள்ளிகளில் 2 லட்சம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க இலக்கு! – அமைச்சர் செங்கோட்டையன்
”தமிழகத்தில், அரசு பள்ளிகளில் நடப்பாண்டில், இரண்டு லட்சம் மாணவர்களை கூடுதலாக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,” என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம், நம்பியூரில், அவர் அளித்த பேட்டி: கொரோனா தொற்று தாக்கம் குறைந்த பின்பே, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து, பெற்றோரிடம் கருத்து கேட்பது குறித்து, அரசு சிந்திக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆக., 3 முதல், 14 தனியார், ‘டிவி’ சேனல்கள் மூலம், பாடங்கள் கற்பிக்க முடிவு செய்துள்ளோம். மத்திய […]
See Moreஅரசு பள்ளி ஆசிரியைக்கு முதல்வர் பாராட்டு!
கடலுார் மாவட்டம், அரசு பள்ளி தமிழாசிரி யை மகாலட்சுமிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., பாராட்டு தெரிவித்து உள்ளார். அவர் தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது: பள்ளிகள் திறக்காத நிலையில், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, அவர்கள் படிப்பதற்கான வழிமுறைகள்; மன அழுத்தம் தவிர்க்க அறிவுரை; பெற்றோருக்கு அறிவுரையும் கூறி வரும், கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அரசு பள்ளி தமிழாசிரியை மகாலட்சுமியின் செயல், நெகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் வீடுகளுக்கே தேடிச் செல்லும் தமிழாசிரியை, மகாலட்சுமியின் சேவைக்கு, […]
See Moreபகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் ஊதியம் வழங்க ஆணை!
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணை வெளியிட்டுள்ளது. மே மாதம் ஊதியம் வழங்கப்படாத நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. பள்ளிகள் திறந்ததும் ஜூலை மாதத்திற்கான வேலை நாட்களுக்கு பணி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
See Moreவருமான வரி கணக்கு தாக்கல் செப்டம்பர் 30 வரை அவகாசம்
கடந்த, 2018 — 19ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், செப்டம்பர், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமான வரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் செய்வது, 2018 முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன்படி, 2018 – 19ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான […]
See More2, 3, 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், புத்தகப்பை வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2, 3, 4, 5, 7 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், புத்தகப்பை போன்ற கல்வி சார்ந்த பெருள்களை ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் வழங்க பள்ளி உத்தரவு. அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் கல்வி சார்ந்த பொருட்களை உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழங்க அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசாணையில் தெரிவிக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை ( SOP ) பின்பற்றி […]
See Moreபள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் 31ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை – மத்திய அரசின் மூன்றாம் கட்ட தளர்வுகளில் அறிவிப்பு.
கொரோனா பொது ஊரடங்கில் இருந்து நாடு முழுவதும் 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் கொரோனா பொதுமுடக்கத்தின் 3ஆம் கட்ட தளர்வுகள் அமலுக்கு […]
See Moreஅரசு, தனியார் வேலை வாய்ப்புச் செய்திகள்!
மத்திய அரசு வேலை Junior Executive – 180. • B.E Civil Engineering • B.E Electrical and Electronics Engineering • B.E Electronics and Communication Engineering • B.E Electronics and Tele Communication Engineering வயது வரம்பு 27 ஆண்டுக்குள் இருக்க வேண்டும் . விண்ணப்பிக்கும் முறை தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://www.aai.aero/ என்ற இணையதளம் மூலம் 02.09.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் . சம்பளம் ரூ […]
See Moreஇனி 10, +2 முறையில் மாற்றம்.. அமலுக்கு வரும் 5+3+3+4 கல்விமுறை.. புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு!.
புதிய கல்விக்கொள்கை மூலம் நாடு முழுக்க தற்போது அமலில் இருக்கும் 10 மற்றும் +2 முறைக்கு பதிலாக புதிதாக 5+3+3+4 கல்விமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதை மத்திய அரசு விளக்கமாக வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் ஐந்து வருடம் (அங்கன்வாடி, ப்ரீ ஸ்கூல் சேர்த்து இரண்டாம் வகுப்பு வரை), அதன்பின் 5ம் வகுப்பு வரை 3 வருடங்கள், பின் மீண்டும் 8 ம் வகுப்பு வரை வரை மூன்று வருடங்கள், 12ம் வகுப்பு வரை 4 […]
See MoreBreaking News : தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!
தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு. முந்தைய நடைமுறையே தொடரும் என தமிழக அரசு அறிவிப்பு. முதல்வர் அறிக்கை : குழுவுடன் பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையில் , குறிப்பாக 29.7.2020 அன்று நடத்தப்பட்ட காணொலிக் கூட்டத்தில் , மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும் , மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் 30.7.2020 அன்று நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும் , மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும் , […]
See Moreஇணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.
இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளில் இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இதில் வகுப்பு வாரியாக மாணவா்களுக்கு எத்தனை மணிநேரம் இணைய வழி வகுப்புகளை நடத்தலாம் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் முழுமையான, பகுதியளவு, ஆஃப்லைன் மோடு ஆகிய 3 முறைகளில் வகுப்புகள் நடத்தலாம் என்றும் ஆக 3-ம் தேதி முதல் தனியார் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாா்ச் 25ம் தேதியிலிருந்து நாடு […]
See Moreபகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் ஊதியம் வழங்க ஆணை!
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் ஊதியம் வழங்க ஆணை! பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணை வெளியிட்டுள்ளது. மே மாதம் ஊதியம் வழங்கப்படாத நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. பள்ளிகள் திறந்ததும் ஜூலை மாதத்திற்கான வேலை நாட்களுக்கு பணி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
See Moreகல்லூரி சேர்க்கைக்காக பிளஸ் டூ மாணவர்கள் தற்கால மதிப்பெண் சான்றிதழ் வெளியீடு.
இந்த ஆண்டு (2019-20)+2 முடித்த மாணவர்களின் சென்ற ஆண்டுக்குரிய (2018-19) +1 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை (Provisional Mark Sheet) மாணவர்கள் தங்களது தேர்வு எண், பிறந்ததேதி உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் – கல்லூரி சேர்க்கைக்கு விண்ணப்பிக்க பயன்படுத்திக்கொள்ளலாம். Provisional Mark Sheet HSE (+1) Result – March / June 2019
See Moreபள்ளி திறப்பு குறித்து முடிவெடுங்க! தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு
‘தமிழகத்தில், பள்ளிகள் திறக்கும் தேதி குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை’ என, மத்திய அரசிடம், தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, பெற்றோரிடம் கருத்து கேட்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளில் நேரடி வகுப்புகள் இன்னும் துவங்கப்பட வில்லை. மாணவர்களுக்கு வீட்டில் இருந்தே, பாடம் படிக்கும் வகையில், ‘வீடியோ’ பாடங்கள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகள் தரப்பில், ‘ஆன்லைனில்’ வகுப்புகளை நடத்துகின்றன. இந்நிலையில், ஊரடங்கு விரைவில் முடிவுக்கு வரும் நிலையில், விரைவில் பள்ளிகளை திறந்து, இயல்பு […]
See Moreதேர்வு முடிவுகள், ‘ஆன்லைன்’ வகுப்பு, பள்ளிகள் திறப்பு குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை
தேர்வு முடிவுகள், ‘ஆன்லைன்’ வகுப்பு, பள்ளிகள் திறப்பு குறித்து, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன், இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள், கடந்த வாரம் வெளியிடப்பட்டன. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டியுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு, அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்ட விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி கல்வி இயக்குனரகம் மற்றும் தேர்வுத்துறை இயக்குனரகத்தில், துறை ரீதியான விசாரணை நடந்து […]
See More1 முதல் 11 ஆம் வகுப்பு வரை வீடியோ பாடம்…
1 முதல் 11 ஆம் வகுப்பு வரை வீடியோ பாடம்…
See Moreஅரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறதா?
அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறதா? அண்மையில் பாடத் திட்ட த் குறைப்பதற்காக அரசு 16 பேர் கொண்ட ஒரு குழு அமைத்தது . அதில் 12 பேர் அதிகாரிகள் . மீதி 4 பேர் சிபிஎஸ்இபள்ளிகளை சேர்ந்தவர்கள் . அதில் ஒருவர் கூட அரசு பள்ளியை சேர்ந்த ஆசிரியர்களோ , தலைமை ஆசிரியர்களோ , பெற்றோர்களோ கிடையாது . சிபிஎஸ்இ பள்ளியை நிர்வகிக்க கூடியவர்கள் தான் உள்ளனர். குழுவில் உள்ள ஒரு வருக்கும் அரசு பள்ளிகள் குறித்து […]
See Moreஉயர்கல்வி சேர்க்கைக்காக வெளி யூருக்கு செல்ல முடியாமல் பெற்றோர்கள் தவிப்பு!
உயர்கல்வி சேர்க்கைக்காக வெளி யூருக்கு செல்ல முடியாமல் பெற்றோர்கள் தவிப்பு! தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி யான நிலையில் , பிள்ளைகளின் உயர்கல்வி சேர்க்கைக்காக வெளி யூருக்கு செல்ல முடியாமல் பெற் றோர்கள் தவித்து வருகின்றனர் . தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 16 ம் தேதி வெளியிடப்பட்டது . இதனைய டுத்து , தங்களது பிள்ளைகளை உயர்கல்வியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை பெற்றோர்கள் தொடங்கியுள்ளனர் . கொரோனா ஊரடங்கு காரணமாக […]
See Moreவகுப்பு துவங்கியும், அட்மிஷன் இல்லை மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் அலட்சியம்
மாணவர்களுக்கு புத்தகங்கள் வினியோகித்து, ஆன்லைன் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில், அரசின் இலவச சேர்க்கையை, பள்ளி கல்வித் துறை துவக்காமல் அலட்சியமாக உள்ளதால், 25 சதவீத இடங்கள்காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வழி மற்றும் வீடியோ பாட வகுப்புகள் துவங்கியுள்ளன. பள்ளி கல்வித் துறை சார்பில், கல்வி, ‘டிவி’ வழியாக, வீடியோ பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, ஆன்லைனில் வகுப்புகளை நடத்துகின்றன. அதேபோல், பிளஸ் […]
See Moreபள்ளிகளை எப்போது திறக்கலாம்?
ஆகஸ்ட் , செப்டம்பர் , அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் ? வரும் 20 ஆம் தேதிக்குள் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள். மின்னஞ்சலில் ஆலோசனை சொல்ல மனித வள் மேம்பாட்டுத் துறை வேண்டுகோள். Feedback of parents concerning to reopening of schools – regarding I am directed to refer to the subject matter with a request to furnish feedback of parents […]
See MoreHSE ( Plus Two) Public Exam March 2020 – Mark Analysis Download
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மார்ச் 2020 – புள்ளிவிவரப் பகுப்பாய்வு. +2 Public Exam March 2020 – Mark Analysis Download here
See Moreதமிழகத்தில் இன்று ( ஜூலை 16 ) மேலும் 4,549 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் ( 16.07.2020 ) இன்று 4,549 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று ஒரே நாளில் 1157 பேருக்கு கொரோனா தொற்று. மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்: மதுரை – 267 செங்கல்பட்டு – 179 திருவள்ளூர் – 526 மாவட்ட வாரியான பாதிப்பு.( 16.07.2020 ) மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5106 இன்றைய உயிரிழப்பு : 69
See Moreஅரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதி அறிவிப்பு.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 20 முதல் விண்ணப்பிக்கலாம் தமிழக உயர்கல்வித் துறை அறிவிப்பு வருகிற திங்கட்கிழமை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் வருகிற திங்கட்கிழமை முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் www.tngasa.in www.tndceonline.org www.tngptc.in www.tngptc.com ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்
See More3624 தற்காலிக ஆசிரியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுமா? CM CELL Reply.
பள்ளி மேலாண்மைகுழு மூலம் நியமனம் செய்யப்பட்ட 3624 தற்காலிக இடைநிலை ஆசிரியர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கருணை உள்ளத்தோடு கொரோனா நிவாரண நிதியாக வழங்க கருணை காட்ட வேண்டுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம் பணியில் சேர்ந்து 43 நாட்களே பணியாற்றினோம் அதற்குள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகாக பள்ளிகள் மூடப்பட்டன மிகவும் வருமைல் வாடும் எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம். மேற்காணும் மனுவினை பரிசீலனை செய்ததில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு […]
See More+2 தேர்வு முடிவுகள் – இது உங்களுக்கு தெரிந்து அறிவிக்கப்பட்டதா ? அல்ல தெரியாமல் அறிவிக்கப்பட்டதா ? செய்தியாளர் கேள்வி, கோவப்பட்ட அமைச்சர்.
மாணவர்கள், பெற்றோரின் நலன் கருதியே 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் இன்று காலை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. யாருமே எதிர்பார்க்காமல் இந்த அறிவிப்பு இன்று காலை வெளியாகியது. பின்னர் சிறிது நேரம் கழித்து தேர்வு முடிவு வெளியாகியது. இந்த நிலையில்தான் தேர்வு முடிவு பல்வேறு வினாக்களை எழுப்பியது. இந்தநிலையில், ஈரோடிற்கு நாளை தமிழக முதலமைச்சர் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய வருகின்றார். […]
See MoreMBBS, BDS – அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்.
MBBS, BDS – அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல். மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல்.
See Moreஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய நெறிமுறைகள் மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியீடு.
ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகளை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. * எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது. * 1 முதல் 8-ம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் கொண்ட 2 வகுப்புகள் நடத்தலாம். * 9 முதல் 12-ம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் கொண்ட 4 வகுப்புகள் நடத்தலாம் என கூறியுள்ளது.
See Moreதொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கும் திட்டமும் தொடங்கிவைத்தார்.
See Moreவரும் கல்வியாண்டிற்கான புதிய மாற்றங்களுடன் அறிக்கை தயார் – கல்வித்துறை ஆணையர் இன்று தாக்கல்.
வரும் கல்வியாண்டில், செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, தமிழக அரசின் கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் 18 பேர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பரிந்துரை அறிக்கையை, கல்வித்துறை ஆணையர், இன்று முதலமைச்சரிடம் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பரிந்துரையில் இடம்பெற்றுள்ள புதிய மாற்றங்கள் குறித்து ஒரு சில தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க சுழற்சிமுறை வகுப்புகள், பாடத்திட்டங்கள் குறைப்பு, காலாண்டு, […]
See Moreஆசிரியர்களின் கவனத்திற்கே வராமல்போன 2018-ஆம் ஆண்டின் சிறப்புப் பாடப்புத்தகங்கள்..
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தையல் ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்கள் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. இதற்காக முறையான பாடப்புத்தகங்கள் இல்லாத நிலையில், 2016-ஆம் ஆண்டு அரசு இதற்காக ஒரு குழுவை நியமித்து, அதனடிப்படையில் புத்தகங்கள் தயாரிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. ஆனால், முறையாக மாணவர்களின் கைகளுக்குக் கொண்டு சேரும் வகையில் புத்தகங்கள் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்படவில்லை. சிறப்புப் […]
See Moreகொரோனாவுக்கு தொடக்கப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு!
⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫ இரங்கல் செய்தி மதுரை மாநகராட்சி தத்தனேரி தொடக்கப் பள்ளி ஆசிரியையும் நமது பேரியக்கத்தின் உறுப்பினருமான திருமதி.ஜெசிந்த சகாயராணிஅவர்கள் கொரானோ என்னும் கொடிய நோயில் சிக்கி சிகிச்சை பலனின்றி இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்ற துயரச் செய்தியை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பிரார்த்தனை செய்வோம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாநகராட்சி கிளை மதுரை மாவட்டம் 😷😷😷😷😷😷😷😷😷😷
See More50% பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் – பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்!
50% பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் – பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்!
See Moreபள்ளி விடுமுறை நாட்களில் வழங்கப்படும் பயிற்சிக்கு ஈடுசெய்யும் விடுப்பு உண்டா? CM CELL Reply
அரசாணை நிலை எண் 62 , பள்ளிக் கல்வித்துறை, நாள் – 13.03.2015ன் படி , பயிற்சி நாட்கள் விடுமுறை நாட்களாக இருப்பின் 10 நாட்களுக்கு மிகாமல் ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம் என்ற விவரம் மனுதாரருக்கு தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலக ஓ.மு.எண் – 5574/அ5/2019 நாள் – 09.11.2019ன் படி தெரிவிக்கப்படுகிறது.
See Moreகொரோனாவை எதிர்கொள்ளும் மாதிரி உணவு அட்டவணை
கொரோனா நோயை எதிர்கொள்ளும் மாதிரி உணவு அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில், காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் நேரம் வரையில் எது போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானம் மற்றும் சூடான பானங்களை செய்யும் செய்முறை விளக்கமும் சரியான அளவு குறியீட்டோடு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக வீட்டில் நாம் தினசரியாக பயன்படுத்தும் பொருட்களை […]
See Moreவகுப்பு வாரியாக மாணவர்களுக்கு Whatsapp குழுக்களை அமைத்திட ஆசிரியர்களுக்கு உத்தரவு – CEO Proceedings
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்குரிய பாடங்களை வீட்டிலிருந்து வீடியோ மூலம் கற்க e-learn.tnschools.gov.in என்ற இணையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்விணையத்தை மாணவர்கள் பயன்படுத்திட எதுவாக பள்ளிகள் மூலம் தகவல் தெரிவித்திடல் வேண்டும். இது சார்ந்து உரிய வழிகாட்டுதலை மாணவர்களுக்கு வழங்கிட ஏதுவாக வகுப்பு வாரியாக மாணவர்களின் அலைபேசி எண்களைக் கொண்டு Whatsapp குழுக்களை அமைத்திடவும் , அதன் வாயிலாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி தொடர்நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து […]
See Moreகொரோனா தடுப்பு பணிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அனுப்ப CEO உத்தரவு.
கொரோனா நோய் தடுப்பு பணிக்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அவர்களின் முழுமையான வசிப்பிட முகவரி மற்றும் அலைபேசி எண்ணுடன் சார்ந்த மாநகராட்சி / நகராட்சி / உள்ளாட்சி அலுவலகங்களுக்கு வழங்குமாறும் , அதன் விவரங்களை இவ்வலுவலக ceoerdb4@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இப்பொருள் சார்ந்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு […]
See Moreஇணையவழிக் கல்வி குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
இணையவழிக் கல்வி தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும், என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பது சாத்தியமாக இருக்காது. அதேநேரத்தில் சூழல் மாறும்போது எப்போது பள்ளி களை திறக்கலாம் என்பதை கல்வி யாளர்கள், பெற்றோர்கள், மாண வர்கள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து பேசி அதற்கு பிறகு முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.இணையவழிக் […]
See Moreஅரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு முதுகலை ஆசிரியர்களில் யாருக்கு முன்னுரிமை? CM CELL Reply!
அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு முதுகலை ஆசிரியர்களின் STSTION SENIORITY முன்னுரிமை யாக எடுத்uதுக் கொள்ளப்படுமா.. அல்லது Appointment Seniority எடுத்துக் கொள்ளப்படுமா.. CM CELL பதில் மனு..
See More