தனியார் பள்ளிகளைத் திறந்து வகுப்புகள் நடத்தினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகள் இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்பித்தல் நடைபெற்று வருகிறது. அதேபோல அரசுப் பள்ளிகள் கல்வித் தொலைக்காட்சி மூலம் கற்றலை மாணவர்களுக்குக் கடத்தி வருகிறது. இதற்கிடையே புதிய கல்வி ஆண்டு தொடங்கியும் 4 மாதங்களுக்கும் மேலாகப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதற்கிடையே ஊரடங்கில் ஒவ்வொரு மாதமும் தளர்வுகளை […]
See MoreCategory: pallikalvi latest news
ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சியை ஆன்லைனில் நடத்த திட்டம்! – அமைச்சர் செங்கோட்டையன்
ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சியைஆன்லைனில் நடத்த திட்டம்! – அமைச்சர்செங்கோட்டையன்ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்குவழங்கப்படும் புத்தாக்க பயிற்சியியை இந்தஆண்டு ஆன்லைன் மூலம் நடத்தபரிசீலிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ளகொங்கர்பாளையம் தொடக்க வேளாண்மைகூட்டுறவு வங்கியின் மூலம் மலைக்கிராமமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும்நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன் மற்றும்சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கே.சி.கருப்பண்ணன் உள்ளிட்டோர் இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்டு 38 பேருக்குவீட்டு மனைப் பட்டாவை வழங்கினார்.மேலும் பெரியகொடிவேரி பேரூராட்சியில்புதிதாக அமைக்கப்பட்டுள்ள மத்திய கூட்டுறவுவங்கியின் கிளையை அமைச்சர்செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய, அவர்விளாங்கோம்பை மலை வாழ் மக்கள்கிராமத்தில் வனத்துறையின் மூலமாக பள்ளிதிறக்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.ஒவ்வொரு ஆண்டும் பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் புத்தாக்க பயிற்சியினைஆன்வைலன் மூலம் நடத்த முதல்வரின்ஒப்புதல் பெற்ற பின்னர்நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அமைச்சர்செங்கோட்டையன் கூறினார்
See Moreஅனைத்து பள்ளிகளிலும் சுதந்திர தினத்தன்று தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாட – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
பள்ளிக் கல்வி – 74வது சுதந்திர தின விழா கொண்டாடுவது சார்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். வழிகாட்டு நெறிமுறைகள் : 1. அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் / மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் அனைத்து கல்வி அலுவலகங்களிலும் சுதந்திர தின விழாவினை , சமூக இடைவெளியியைப் பின்பற்றி எளிமையான முறையில் கொண்டாடுதல் வேண்டும். 2. அனைத்து வகைப் பள்ளிகளிலும் தேசிய கொடியினை ஏற்றி விழாவினை எளிமையாக கொண்டாடுதல் வேண்டும். 3. கொரோனா தொற்று […]
See Moreவகுப்பு துவங்கியும், அட்மிஷன் இல்லை மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் அலட்சியம்
மாணவர்களுக்கு புத்தகங்கள் வினியோகித்து, ஆன்லைன் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளில், அரசின் இலவச சேர்க்கையை, பள்ளி கல்வித் துறை துவக்காமல் அலட்சியமாக உள்ளதால், 25 சதவீத இடங்கள்காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வழி மற்றும் வீடியோ பாட வகுப்புகள் துவங்கியுள்ளன. பள்ளி கல்வித் துறை சார்பில், கல்வி, ‘டிவி’ வழியாக, வீடியோ பாடங்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.தனியார் பள்ளிகளை பொறுத்தவரை, ஆன்லைனில் வகுப்புகளை நடத்துகின்றன. அதேபோல், பிளஸ் […]
See Moreபள்ளிகளை எப்போது திறக்கலாம்?
ஆகஸ்ட் , செப்டம்பர் , அக்டோபர் மாதத்தில் எப்போது பள்ளிகளை திறக்கலாம் ? வரும் 20 ஆம் தேதிக்குள் பெற்றோர்கள் கருத்து தெரிவிக்க மத்திய அரசு வேண்டுகோள். மின்னஞ்சலில் ஆலோசனை சொல்ல மனித வள் மேம்பாட்டுத் துறை வேண்டுகோள். Feedback of parents concerning to reopening of schools – regarding I am directed to refer to the subject matter with a request to furnish feedback of parents […]
See MoreHSE ( Plus Two) Public Exam March 2020 – Mark Analysis Download
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மார்ச் 2020 – புள்ளிவிவரப் பகுப்பாய்வு. +2 Public Exam March 2020 – Mark Analysis Download here
See Moreதமிழகத்தில் இன்று ( ஜூலை 16 ) மேலும் 4,549 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் ( 16.07.2020 ) இன்று 4,549 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரிப்பு. சென்னையில் இன்று ஒரே நாளில் 1157 பேருக்கு கொரோனா தொற்று. மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்: மதுரை – 267 செங்கல்பட்டு – 179 திருவள்ளூர் – 526 மாவட்ட வாரியான பாதிப்பு.( 16.07.2020 ) மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5106 இன்றைய உயிரிழப்பு : 69
See Moreஅரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தேதி அறிவிப்பு.
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 20 முதல் விண்ணப்பிக்கலாம் தமிழக உயர்கல்வித் துறை அறிவிப்பு வருகிற திங்கட்கிழமை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும் வருகிற திங்கட்கிழமை முதல், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் www.tngasa.in www.tndceonline.org www.tngptc.in www.tngptc.com ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்
See More3624 தற்காலிக ஆசிரியர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்படுமா? CM CELL Reply.
பள்ளி மேலாண்மைகுழு மூலம் நியமனம் செய்யப்பட்ட 3624 தற்காலிக இடைநிலை ஆசிரியர்களுக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் கருணை உள்ளத்தோடு கொரோனா நிவாரண நிதியாக வழங்க கருணை காட்ட வேண்டுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறோம் பணியில் சேர்ந்து 43 நாட்களே பணியாற்றினோம் அதற்குள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகாக பள்ளிகள் மூடப்பட்டன மிகவும் வருமைல் வாடும் எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம். மேற்காணும் மனுவினை பரிசீலனை செய்ததில் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு […]
See Moreஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய நெறிமுறைகள் மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியீடு.
ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகளை மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. * எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 30 நிமிடங்களுக்கு மேல் ஆன்லைன் வகுப்பு நடத்தக்கூடாது. * 1 முதல் 8-ம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் கொண்ட 2 வகுப்புகள் நடத்தலாம். * 9 முதல் 12-ம் வகுப்பு வரை 45 நிமிடங்கள் கொண்ட 4 வகுப்புகள் நடத்தலாம் என கூறியுள்ளது.
See Moreதொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சிகளை முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணி நேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்கும் திட்டமும் தொடங்கிவைத்தார்.
See Moreவரும் கல்வியாண்டிற்கான புதிய மாற்றங்களுடன் அறிக்கை தயார் – கல்வித்துறை ஆணையர் இன்று தாக்கல்.
வரும் கல்வியாண்டில், செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து, தமிழக அரசின் கல்வித் துறை ஆணையர் சிஜி தாமஸ் தலைமையில் 18 பேர் அடங்கிய குழு ஆய்வு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பரிந்துரை அறிக்கையை, கல்வித்துறை ஆணையர், இன்று முதலமைச்சரிடம் தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பரிந்துரையில் இடம்பெற்றுள்ள புதிய மாற்றங்கள் குறித்து ஒரு சில தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமலிருக்க சுழற்சிமுறை வகுப்புகள், பாடத்திட்டங்கள் குறைப்பு, காலாண்டு, […]
See Moreஆசிரியர்களின் கவனத்திற்கே வராமல்போன 2018-ஆம் ஆண்டின் சிறப்புப் பாடப்புத்தகங்கள்..
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை தையல் ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய பாடங்கள் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. இதற்காக முறையான பாடப்புத்தகங்கள் இல்லாத நிலையில், 2016-ஆம் ஆண்டு அரசு இதற்காக ஒரு குழுவை நியமித்து, அதனடிப்படையில் புத்தகங்கள் தயாரிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி புத்தகங்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. ஆனால், முறையாக மாணவர்களின் கைகளுக்குக் கொண்டு சேரும் வகையில் புத்தகங்கள் பள்ளிக் கல்வித்துறையால் வெளியிடப்படவில்லை. சிறப்புப் […]
See Moreகொரோனாவுக்கு தொடக்கப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு!
⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫ இரங்கல் செய்தி மதுரை மாநகராட்சி தத்தனேரி தொடக்கப் பள்ளி ஆசிரியையும் நமது பேரியக்கத்தின் உறுப்பினருமான திருமதி.ஜெசிந்த சகாயராணிஅவர்கள் கொரானோ என்னும் கொடிய நோயில் சிக்கி சிகிச்சை பலனின்றி இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்ற துயரச் செய்தியை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பிரார்த்தனை செய்வோம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாநகராட்சி கிளை மதுரை மாவட்டம் 😷😷😷😷😷😷😷😷😷😷
See More50% பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் – பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்!
50% பணியாளர்கள் பணிக்கு வரவேண்டும் – பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்!
See More10th Social Science – Public Exam Paper Presentation Tips
10th Social Science – Public Exam Paper Presentation Tips
See More10th Science – Public Exam Paper Presentation Tips
10th Science – Public Exam Paper Presentation Tips
See More10th Maths – Public Exam Paper Presentation Tips
10th Maths – Public Exam Paper Presentation Tips
See More10th English – Public Exam Paper Presentation Tips
10th English – Public Exam Paper Presentation Tips
See Moreபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு! – TN 10th Exam Official Time Table
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு! – TN 10th Exam Official Time Table
See More2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
2020 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!
See Moretamil nadu 11th public exam date 2020|tn 12th public exam time table update 2020
tamil nadu 11th public exam date 2020|tn 12th public exam time table update 2020
See Moreதினமலர் வழிகாட்டி 2020|Dinamalar Vazhikatti 2020 ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
தினமலர் வழிகாட்டி 2020|Dinamalar Vazhikatti 2020 ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
See Moreதமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மார்ச் 31 வரை விடுமுறை!
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மார்ச் 31 வரை விடுமுறை!
See More2020 பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் 10 லட்சம் மாணவர்களின் குழப்பம் தீர்ந்தது!
2020 பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் 10 லட்சம் மாணவர்களின் குழப்பம் தீர்ந்தது!
See Moreதமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி விடுமுறையா?
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி விடுமுறையா?
See MorePre-kg, LKG, UKG.,வகுப்புகளுக்கு விடுமுறை உத்தரவு நிறுத்தி வைப்பு!
Pre-kg, LKG, UKG.,வகுப்புகளுக்கு விடுமுறை உத்தரவு நிறுத்தி வைப்பு!
See MoreTamil Nadu HSC +2 results 2020 Date and Time |TN HSC Results 2020 முடிவுகள்!
Tamil Nadu HSC +2 results 2020 Date and Time |TN HSC Results 2020 முடிவுகள்!
See MoreTamil Nadu 10th Result 2020 Date & Time|10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு 2020
Tamil Nadu 10th Result 2020 Date & Time|10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு 2020
See Moreபள்ளிகளுக்கு நாளை முதல் 2019 காலாண்டு விடுமுறை!
பள்ளிகளுக்கு நாளை முதல் 2019 காலாண்டு விடுமுறை!
See Morefree neet coaching by tamilnadu government 2019 latest news
தமிழக அரசு வழங்கும் இலவச நீட் பயிற்சி பற்றி முக்கிய செய்தி உங்களுக்காக!
See More10ம் வகுப்பு மார்ச் 2020ம் ஆண்டு பொதுத்தேர்வு அட்டவணை|TN10th Exam Time Table 2020
Tamil Nadu 10th/ SSLC / Tamilnadu Tenth Public Exam Time Table 2020 | tamilnadu 10th time table 2020
See Moreதமிழ்நாடு பிளஸ் 1 தேர்வு 2019 முடிவுகள் – #TNPlus1Result2019
நாளை பிளஸ் 1 தேர்வு முடிவுகள் 2019 – Tamilnadu 11th Result 2019 #TNPlus1Result
See MoreTamilnadu 11th result 2019 date | TN +1 result 2019
Tamilnadu 11th result 2019 date | TN +1 result 2019
See Moretamilnadu govt schools reopen date 2019| பள்ளிகள் திறப்பு 2019 எப்போது?
tamilnadu govt schools reopen date 2019| பள்ளிகள் திறப்பு 2019 எப்போது?
See Moreபள்ளி கோடைக்கால விடுமுறை 2019 எத்தனை நாட்கள் தெரியுமா?
பள்ளி கோடைக்கால விடுமுறை 2019 எத்தனை நாட்கள் தெரியுமா?
See More2019 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு தேர்வுத்துறை கட்டுப்பாடு!
2019 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அரசு தேர்வுத்துறை கட்டுப்பாடு!
See More8, 9, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி கிடைக்குமா?
8, 9, 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினி கிடைக்குமா?
See Moreநாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு 2019; 8.87 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்!
நாளை 2018-19-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ்-2 பொதுத்தேர்வு!
See More2019 பொதுத்தேர்வுகள் தொடர்பாக சந்தேகங்கள்?|dge.tn.gov.in
2019 பொதுத்தேர்வுகள் தொடர்பாக சந்தேகங்கள்?|dge.tn.gov.in
See More2019 தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைத்த முதல்வர்!
2019 தமிழக அரசின் இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைத்த முதல்வர்!
See Moreதமிழக அரசு இலவச லேப்டாப் வழங்கும் தேதி தெரியுமா? government laptop issue date 2019
தமிழக அரசு இலவச லேப்டாப் வழங்கும் தேதி தெரியுமா? government laptop issue date 2019
See More5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத் தேர்வு இல்லை!
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத் தேர்வு இல்லை!
See MoreTN11th| 2019 பிளஸ் 1 க்கு இன்று ‘ஹால் டிக்கெட்!
TN11th| 2019 பிளஸ் 1 க்கு இன்று ‘ஹால் டிக்கெட்!
See More2019 முதல் தமிழகத்தில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு!
2019 முதல் தமிழகத்தில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு!
See Moreபத்தாம், பிளஸ் 1 , பிளஸ் 2 2019 தேர்வு முடிவுகள் எப்போது?
பத்தாம், பிளஸ் 1 , பிளஸ் 2 2019 தேர்வு முடிவுகள் எப்போது?
See MoreTN12th Standard – Official Model Question Papers 2018-2019 (English Medium)
TN12th Standard – Official Model Question Papers 2018-2019 (English Medium) tn12th Official Model Questions Paper | Tamil – Download Here tn12th Official Model Questions Paper | English – Download Here tn12th Official Model Questions Paper | Maths – Download Here tn12th Official Model Questions Paper | Physics – Download Here tn12th Official Model Questions Paper | Chemistry – Download Here […]
See More