பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதை எதிர்த்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளதால் தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் படித்தார்களா, புரிந்ததா என்பது பற்றி கவலையின்றி கட்டணம் வசூலிக்க ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. அதே நேரத்தில் இந்த ஆன்லைன் வகுப்புகளில் வசதி இல்லாத மாணவர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. மாணவர்கள் […]
See MoreCategory: Tamilnadu Flash News
அரசு பள்ளி ஆசிரியைக்கு முதல்வர் பாராட்டு!
கடலுார் மாவட்டம், அரசு பள்ளி தமிழாசிரி யை மகாலட்சுமிக்கு, முதல்வர் இ.பி.எஸ்., பாராட்டு தெரிவித்து உள்ளார். அவர் தன், ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது: பள்ளிகள் திறக்காத நிலையில், மாணவர்களின் வீடுகளுக்கே சென்று, அவர்கள் படிப்பதற்கான வழிமுறைகள்; மன அழுத்தம் தவிர்க்க அறிவுரை; பெற்றோருக்கு அறிவுரையும் கூறி வரும், கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அரசு பள்ளி தமிழாசிரியை மகாலட்சுமியின் செயல், நெகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களின் வீடுகளுக்கே தேடிச் செல்லும் தமிழாசிரியை, மகாலட்சுமியின் சேவைக்கு, […]
See Moreபகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதம் ஊதியம் வழங்க ஆணை!
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணை வெளியிட்டுள்ளது. மே மாதம் ஊதியம் வழங்கப்படாத நிலையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டுள்ளது. பள்ளிகள் திறந்ததும் ஜூலை மாதத்திற்கான வேலை நாட்களுக்கு பணி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
See Moreவருமான வரி கணக்கு தாக்கல் செப்டம்பர் 30 வரை அவகாசம்
கடந்த, 2018 — 19ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், செப்டம்பர், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய் உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமான வரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் செய்வது, 2018 முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன்படி, 2018 – 19ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான […]
See Moreபள்ளி, கல்லூரிகளை ஆகஸ்ட் 31ம் தேதி வரை திறக்க அனுமதி இல்லை – மத்திய அரசின் மூன்றாம் கட்ட தளர்வுகளில் அறிவிப்பு.
கொரோனா பொது ஊரடங்கில் இருந்து நாடு முழுவதும் 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு ஜூன் மாதம் முதல் படிப்படியாக ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 3-ம் கட்ட தளர்வுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 1 முதல் கொரோனா பொதுமுடக்கத்தின் 3ஆம் கட்ட தளர்வுகள் அமலுக்கு […]
See Moreஇனி 10, +2 முறையில் மாற்றம்.. அமலுக்கு வரும் 5+3+3+4 கல்விமுறை.. புதிய கல்விக்கொள்கையில் அறிவிப்பு!.
புதிய கல்விக்கொள்கை மூலம் நாடு முழுக்க தற்போது அமலில் இருக்கும் 10 மற்றும் +2 முறைக்கு பதிலாக புதிதாக 5+3+3+4 கல்விமுறை அமலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதை மத்திய அரசு விளக்கமாக வெளியிட்டுள்ளது. அதன்படி முதல் ஐந்து வருடம் (அங்கன்வாடி, ப்ரீ ஸ்கூல் சேர்த்து இரண்டாம் வகுப்பு வரை), அதன்பின் 5ம் வகுப்பு வரை 3 வருடங்கள், பின் மீண்டும் 8 ம் வகுப்பு வரை வரை மூன்று வருடங்கள், 12ம் வகுப்பு வரை 4 […]
See Moreஇணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.
இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை பள்ளிகளில் இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. இதில் வகுப்பு வாரியாக மாணவா்களுக்கு எத்தனை மணிநேரம் இணைய வழி வகுப்புகளை நடத்தலாம் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் முழுமையான, பகுதியளவு, ஆஃப்லைன் மோடு ஆகிய 3 முறைகளில் வகுப்புகள் நடத்தலாம் என்றும் ஆக 3-ம் தேதி முதல் தனியார் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாா்ச் 25ம் தேதியிலிருந்து நாடு […]
See More