NEET Exam Important Details Video

NEET Exam Important Details Video # 1 நீட் தேர்வு முக்கிய தகவல்கள்

NEET Exam Important Details Video # 1 நீட் தேர்வு முக்கிய தகவல்கள்

See More
NEET Exam How to pass easily நீட் தேர்வில் எளிமையாக தேர்ச்சி!

NEET Exam How to pass easily நீட் தேர்வில் எளிமையாக தேர்ச்சி!

NEET Exam How to pass easily நீட் தேர்வில் எளிமையாக தேர்ச்சி!

See More
How to pass neet exam within 3 months

How to pass neet exam within 3 months மூன்றே மாதம் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்

How to pass neet exam within 3 months மூன்றே மாதம் படித்து நீட் தேர்வில் அதிக மதிப்பெண்

See More
NEET Physics Exam How to get high marks Tips

NEET Physics Exam How to get high marks Tips | நீட் தேர்வில் இயற்பியல் பாடத்தில் அதிக மதிப்பெண்

NEET Physics Exam How to get high marks Tips | நீட் தேர்வில் இயற்பியல் பாடத்தில் அதிக மதிப்பெண்

See More
NEET Exam Physics Previous Year Questions Analysis 5

NEET Exam Physics Previous Year Questions Analysis 5 நீட் தேர்வு இயற்பியல் வினாத்தாள்கள் பகுப்பாய்வு

NEET Exam Physics Previous Year Questions Analysis 5 நீட் தேர்வு இயற்பியல் வினாத்தாள்கள் பகுப்பாய்வு

See More
NEET Exam - Time Management - Tips

NEET Exam – Time Management – Tips | நீட் தேர்வு – நேர மேலாண்மை! # 6

NEET Exam – Time Management – Tips | நீட் தேர்வு – நேர மேலாண்மை! # 6

See More
NEET Exam How Many Marks Need to Pass

NEET Exam How Many Marks Need to Pass | நீட் தேர்வில் வெற்றி பெற எத்தனை மதிப்பெண்கள் பெற வேண்டும்?

NEET Exam How Many Marks Need to Pass | நீட் தேர்வில் வெற்றி பெற எத்தனை மதிப்பெண்கள் பெற வேண்டும்?

See More
NEET Chemistry Exam - Best Books for Preparation Tips

NEET Chemistry Exam – Best Books for Preparation Tips | நீட் வேதியியல் தேர்வில் அதிக மதிப்பெண்!

NEET Chemistry Exam – Best Books for Preparation Tips | நீட் வேதியியல் தேர்வில் அதிக மதிப்பெண்!

See More
NEET Chemistry Exam Best Websites and Android Apps

NEET Chemistry Exam Best Websites and Android Apps | நீட் தேர்வுக்கு படிக்க சிறந்த வலைத்தளங்கள்!

NEET Chemistry Exam Best Websites and Android Apps | நீட் தேர்வுக்கு படிக்க சிறந்த வலைத்தளங்கள்!

See More
How many hours we can study to get high marks in NEET

How many hours we can study to get high marks in NEET Chemistry exam | நீட் – எவ்வளவு நேரம் படிக்க?

How many hours we can study to get high marks in NEET Chemistry exam | நீட் – எவ்வளவு நேரம் படிக்க?  

See More
NEET Chemistry Exam Previous Year Questions Analysis

NEET Chemistry Exam Previous Year Questions Analysis முந்தைய வருட வினாத்தாள்கள் பகுப்பாய்வு

NEET Chemistry Exam Previous Year Questions Analysis முந்தைய வருட வினாத்தாள்கள் பகுப்பாய்வு

See More
NEET Chemistry Exam Hall Time Management Tips நீட் வேதியியல் - தேர்வு நேர மேலாண்மை

NEET Chemistry Exam Hall Time Management Tips நீட் வேதியியல் – தேர்வு நேர மேலாண்மை

NEET Chemistry Exam Hall Time Management Tips நீட் வேதியியல் – தேர்வு நேர மேலாண்மை

See More
NEET Exam How to study at the last 10 days

NEET Exam How to study at the last 10 days Tips நீட் தேர்வுக்கு முந்திய 10 நாட்களில் படிப்பது எப்படி

NEET Exam How to study at the last 10 days Tips நீட் தேர்வுக்கு முந்திய 10 நாட்களில் படிப்பது எப்படி

See More
NEET Exam - How to Pass Easily Tips!

NEET Exam – How to Pass Easily Tips! | எளிதில் நீட் தேர்வு வெற்றி பெறுவது எப்படி?

NEET Exam – How to Pass Easily Tips! | எளிதில் நீட் தேர்வு வெற்றி பெறுவது எப்படி?

See More
NEET Biology Tution - Topic Digestion

NEET Biology Tution – Topic: Digestion

NEET Biology Tution – Topic: Digestion

See More
NEET Exam Physics Suject Tution - Topic Electrostatics - Video # 17

NEET Exam Physics Suject Tution – Topic Electrostatics – Video # 17

NEET Exam Physics Suject Tution – Topic Electrostatics – Video # 17

See More
NEET Exam Chemistry Tution - Topic RS Notation - Video # 18

NEET Exam Chemistry Tution – Topic RS Notation – Video # 18

NEET Exam Chemistry Tution – Topic RS Notation – Video # 18

See More
NEET Exam Chemistry Tution - Topic Hydrides - Video # 19

NEET Exam Chemistry Tution – Topic Hydrides – Video # 19

NEET Exam Chemistry Tution – Topic Hydrides – Video # 19

See More
NEET Exam Physics Tution Topic - Point of Zero Gravitational Force Video 20 - Video # 20

NEET Exam Physics Tution Topic – Point of Zero Gravitational Force Video 20 – Video # 20

NEET Exam Physics Tution Topic – Point of Zero Gravitational Force Video 20 – Video # 20

See More
TNPSC Exam - பொது தமிழ் - எழுத்து - பகுதி 1 (விளக்கவுரை)

TNPSC Exam – பொது தமிழ் – எழுத்து – பகுதி 1 (விளக்கவுரை)

TNPSC Exam – பொது தமிழ் – எழுத்து – பகுதி 1 (விளக்கவுரை)

See More
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பொறியியல்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பொறியியல் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாகவே நடைபெறும் – உயர்கல்வித்துதறை

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பொறியியல் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் மூலமாகவே நடைபெறும் என உயர்கல்வித்துதறை செயலாளர் சுனில் பாலிவால் அறிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் மூலம் பொறியியல் கலந்தாய்வு நடத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் அண்ணாமலை பல்கலைக்கழகம் பொறியியல் படிப்புகளுக்கு தனியாக கலந்தாய்வு நடந்தது.

See More
5 ஆயிரம் பள்ளிகள் மூடும் அபாயம் ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் குற்றச்சாட்டு

5 ஆயிரம் பள்ளிகள் மூடும் அபாயம்: ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் குற்றச்சாட்டு

  தமிழகத்தில் 5 ஆயிரம் அரசு பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அகில இந்திய ஆசிரியர் கூட்டணி தேசிய செயலாளர் குற்றம்சாட்டினார். கோவில்பட்டியில் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர்கள் துரைராஜ் மோகன்தாஸ், காசிராஜன், சண்முகத்தாய் ஆகியோர் தலைமை வகித்தனர். கோவில்பட்டி வட்டார செயலாளர் குமாரசாமி வரவேற்றார். அகில இந்திய ஆசிரியர் கூட்டணி தேசிய […]

See More
பிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது

பிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது

பிளஸ் 1க்கு மொழி பாட தேர்வு குறைப்பு ஜூன் 1ல் அமலுக்கு வருகிறது | பிளஸ் 1 பொது தேர்வில், மொழி பாடத் தேர்வை குறைக்கும்திட்டம், வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வருவது உறுதியாகியுள்ளது. அதேபோல், முக்கிய பாடங்களுக்கான தேர்வையும் குறைக்க, ஆலோசனை துவங்கியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையில், கல்வித் தரத்தை உயர்த்தவும், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ப, கல்வி அமைப்பில் மாற்றம் செய்யவும், பள்ளிக்கல்வி அமைச்சர்செங்கோட்டையன் முயற்சி மேற்கொண்டுள்ளார். இதன்படி, 13 ஆண்டு கால பழைய பாடத் […]

See More
அரசு பள்ளியை தாங்கிப் பிடிக்கும் பெற்றோர்!ஆசிரியரின் புது 'பார்முலா'வுக்கு வெற்றி!

அரசு பள்ளியை தாங்கிப் பிடிக்கும் பெற்றோர்!ஆசிரியரின் புது ‘பார்முலா’வுக்கு வெற்றி!

மாணவர் சேர்க்கைக்காக பல அரசு பள்ளிகள், திண்டாடி வருகின்றன. பெற்றோரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வது தான், தற்போதைய சவாலாக உள்ளது. இச்சூழலில், பெற்றோரே ஒரு பள்ளிக்காக, தாமாக முன்னின்று விளம்பரம் செய்வதாக, தகவல் வந்தது. விசாரித்தபோது, உக்கடம், மீன் மார்க்கெட் பின்புறமுள்ள, ஒக்கிலியர்பாளையம், மாநகராட்சி தொடக்கப்பள்ளி என்பது தெரியவந்தது. பள்ளி முடிந்து ஒரு வாரம் கூட ஆகாத சூழலில், மாணவர் சேர்க்கைக்கு பெற்றோர் குவிகின்றனர். தனியார் பள்ளிக்கும், இப்பள்ளிக்கும் உள்ள ஒரே வித்தியாசம், சீருடை மட்டும் தான் […]

See More
'டிஜிட்டல்' கல்வி திட்டம் பல்கலைகளுக்கு உத்தரவு

‘டிஜிட்டல்’ கல்வி திட்டம் பல்கலைகளுக்கு உத்தரவு

சென்னை, உயர் கல்வி நிறுவனங்களில், ‘டிஜிட்டல்’ கல்வி திட்டத்தை அறிமுகம் செய்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்யும்படி, பல்கலைகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும், அனைத்து தரப்பினரும், அவர்கள் விரும்பும் பாடங்களை படிக்கும் வகையில், ‘டிஜிட்டல்’ கல்வி முறையை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக, ‘ஆன்லைன்’ சான்றிதழ் படிப்புகள், அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, ஐ.ஐ.டி., போன்றஉயர் கல்வி நிறுவனங்கள், ஆன்லைன் படிப்புகளை நடத்தி, சான்றிதழ் வழங்குகின்றன. இந்நிலையில், ‘மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைகளும், […]

See More
பள்ளி இலவச திட்டங்கள் விரைவுபடுத்த அரசு முடிவு

பள்ளி இலவச திட்டங்கள் விரைவுபடுத்த அரசு முடிவு

பள்ளி மாணவ – மாணவியருக்கு, வரும் கல்வியாண்டில், இலவச திட்டங்களை செயல்படுத்த, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழக அரசு சார்பில், பள்ளி மாணவ – மாணவியருக்காக, பல்வேறு இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இலவச சீருடைகள், புத்தகங்கள் போன்றவை வழங்கப்படுகின்றன. இத்திட்டங்களை, வரும் கல்வியாண்டில், விரைவாக செயல்படுத்த, அரசு திட்டமிட்டுள்ளது. வரும் கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக, 16.16 லட்சம், ‘ஜியாமெட்ரி பாக்ஸ்’ வாங்க, 5.60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, ‘டெண்டர்’ கோரப்பட்டுள்ளது.அதேபோல், […]

See More
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் படி

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கலந்தாய்வு அரசாணை வெளியீடு

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கலந்தாய்வு அரசாணை வெளியீடு | அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிர்வாக சீர்கேடு காரணமாக ஊழியர்களுக்கே சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்றது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கு தமிழக அரசே கலந்தாய்வு நடத்தி மாணவர் […]

See More
தொழிலாளர் உதவி கமிஷனர் பதவிக்கான எழுத்து தேர்வு 6 மாவட்டங்களில் நடந்தது

தொழிலாளர் உதவி கமிஷனர் பதவிக்கான எழுத்து தேர்வு 6 மாவட்டங்களில் நடந்தது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 12.1.2018 அன்று தமிழ்நாடு தொழிலாளர் சேவைத்துறையில் உள்ள தொழிலாளர் உதவி கமிஷனர் பதவிக்கான காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டது. மொத்தம் காலியாக உள்ள 10 இடங்களுக்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டனர். கடந்த 11.2.2018 அன்று விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகும். அதன்படி, தமிழகத்தில் 5 ஆயிரத்து 849 பேர் இந்த பதவிக்காக விண்ணப்பித்து இருந்தனர். அதில் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்யாதது உள்பட சில காரணங்களுக்காக 1,177 […]

See More
ஸ்டேட் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிக்கு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஸ்டேட் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிக்கு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ஸ்டேட் வங்கியில் 2000 அதிகாரி பணிகள் ஸ்டேட் வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிக்கு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்று ஸ்டேட் வங்கி. நாடுமுழுவதும் ஏராளமான கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த வங்கியில் தற்போது புரபெசனரி அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 1010 இடங்களும், ஓ.பி.சி. […]

See More
டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு மின்சார நிறுவனத்தில் 446 பணிகள்

டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு மின்சார நிறுவனத்தில் 446 பணிகள்

டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு மின்சார நிறுவனத்தில் 446 பணிகள் தேசிய அனல்மின் நிறுவனத்தில் டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு 446 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:- தேசிய அனல் மின் நிறுவனம் சுருக்கமாக என்.டி.பி.சி. என அழைக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய மின்சார நிறுவனமான இது நாட்டின் 25 சதவீத மின் தேவையை தீர்த்து வைக்கும் நிறுவனமாக விளங்குகிறது. 53 ஆயிரத்து 651 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. 2032-ம் ஆண்டுக்குள் 130 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி […]

See More
ரெயில்வே நிறுவனத்தில் ஸ்டேசன் மாஸ்டர் வேலை

ரெயில்வே நிறுவனத்தில் ஸ்டேசன் மாஸ்டர் வேலை

இந்திய ரெயில்வே நிறுவனத்தின் கீழ் செயல்படும் துணை நிறுவனம் கொங்கன் ரெயில்வே கார்ப்பரேசன் லிமிடெட். மற்ற ரெயில்வே மண்டலங்களுடன் சாராத, அனைத்து மண்டலங்களுக்கும் இடையில் சேவை வழங்கும் பொதுவான ரெயில்வே அமைப்பாக இது செயல்படுகிறது. மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் தற்போது ஸ்டேசன் மாஸ்டர், கூட்ஸ் கார்டு, அக்கவுண்ட் அசிஸ்டன்ட், சீனியர் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 113 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் அதிகபட்சமாக ஸ்டேசன் […]

See More
ராணுவத்தில் என்ஜினீயர்கள் சேர்ப்பு

ராணுவத்தில் என்ஜினீயர்கள் சேர்ப்பு

ராணுவத்தில் என்ஜினீயர்கள் சேர்ப்பு இந்திய ராணுவத்தில் பட்டதாரி என்ஜினீயர்களை சேர்க்கும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய ராணுவத்தில் பல்வேறு பயிற்சி சேர்க்கையின் அடிப் படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். தற்போது 128-வது டெக்னிக்கல் கிராஜூவேட் கோர்ஸ் என்ற பயிற்சித் திட்டத்தில், பட்டதாரி என்ஜினீயர்கள், இந்திய ராணுவ அகாடமியில் சேர்க்கப்படுகிறார்கள். மொத்தம் 40 பேர் இந்த பயிற்சியில் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேர விரும்புபவர்கள் இந்திய குடியுரிமை பெற்ற ஆண் விண்ணப்பதாரராக இருக்க வேண்டும். அவர்கள் […]

See More
விமான நிறுவனத்தில் 295 பணியிடங்கள்

விமான நிறுவனத்தில் 295 பணியிடங்கள்

விமான நிறுவனத்தில் 295 பணியிடங்கள் ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் கேபின் குரூவ் பணியிடங்களுக்கு 295 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் ஆண்களுக்கு 86 இடங்களும், பெண்களுக்கு 209 பணியிடங்களும் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. அனுபவம் உள்ள கேபின் குரூவ் பணிகளுக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 படித்தவர்கள் மற்றும் ஓட்டல் […]

See More
மத்திய ஆயுதப்படைப் பிரிவுகளில் உதவி கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்ப

மத்திய ஆயுதப்படைப் பிரிவுகளில் உதவி கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான யூ.பி.எஸ்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

உதவி கமாண்டன்ட் பணிகளுக்கான யூ.பி.எஸ்.சி. தேர்வு 398 காலியிடங்கள் மத்திய ஆயுதப்படைப் பிரிவுகளில் உதவி கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான யூ.பி.எஸ்.சி. தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 398 பணியிடங்கள் இந்த தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.), பல்வேறு மத்திய அரசுத் துறைகளில் ஏற்படும் அதிகாரி பணியிடங்களை தேர்வு நடத்தி நிரப்பி வருகிறது. தற்போது மத்திய ஆயுதப்படை போலீஸ் (சி.ஏ.பி.எப்.) பிரிவுகளில் ‘அசிஸ்டன்ட் கமாண்டன்ட்’ பணியிடங்களை […]

See More
நிலக்கரி நிறுவனத்தில் 672 பயிற்சிப் பணிகள்

நிலக்கரி நிறுவனத்தில் 672 பயிற்சிப் பணிகள்

நிலக்கரி நிறுவனத்தில் 672 பயிற்சிப் பணிகள் சவுத் ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் எனப்படும் நிலக்கரி நிறுவனம் மத்திய சுரங்கத் துறையின் கீழ் செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்களுக்கு 672 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் புரோகிராமிங் அசிஸ்டன்ட் பிரிவில் 180 பேரும், எலக்ட்ரீசியன் (மைன்) பிரிவில் 172 பேரும் சேர்க்கப்படு கிறார்கள். ஸ்டெனோகிராபர், வெல்டர், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், டிராப்ட்ஸ்மேன், ஆட்டோ எலக்ட்ரீசியன், […]

See More
தமிழ் இணைய கல்விக்கழகம் வழங்கும் இணைய பயிற்சிகள்

தமிழ் இணைய கல்விக்கழகம் வழங்கும் இணைய பயிற்சிகள்

உலகம் கணினிமயமாகி வந்ததையொட்டி, உலகில் உள்ளவர்கள் தமிழ்ச் சமூகம் பற்றி அறிந்து கொள்வதற்காகவும், தமிழ் தொடர்பான பல அடிப்படை கல்விகளை இணையதளம் வழியே கற்றுக் கொள்வதற்காகவும் தமிழ் இணைய பல்கலைக்கழகம், தமிழக அரசால் 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இது ‘தமிழ் இணைய கல்விக்கழகமாக (தமிழ் விர்ச்சுவல் அகடமி)’ செயல்பட்டு வருகிறது. தமிழ் இணைய பல்கலைக்கழக இணையதளத்தில் தமிழ்ச்சமூகம் பற்றிய ஒருங்கிணைந்த பல்வேறு தொகுப்புகளை காண முடியும். தமிழ்மொழி, பாரம்பரியம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள முடியும். […]

See More
அதிக பயன்பாடு காரணமாக மே, ஜூன் மாதங்களில் இ-சேவை மையங்கள்

அதிக பயன்பாடு காரணமாக மே, ஜூன் மாதங்களில் இ-சேவை மையங்கள் முடங்காமல் இருக்க நடவடிக்கை தகவல் தொழில்நுட்பத்துறை புதிய ஏற்பாடு

அதிக பயன்பாடு காரணமாக மே, ஜூன் மாதங்களில் இ-சேவை மையங்கள் முடங்காமல் இருக்க நடவடிக்கை தகவல் தொழில்நுட்பத்துறை புதிய ஏற்பாடு ச.கார்த்திகேயன் அதிக பயன்பாடு காரணமாக மே, ஜூன் மாதங்களில் அரசு இ-சேவை மையங்கள் முடங்காமல் இருக்க நவீன ஏற்பாடுகளை தகவல் தொழில்நுட்பத் துறை செய்து வருகிறது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் அரசு கேபிள் டிவி நிறுவனம், கூட்டுறவுத் துறை என பல்வேறு துறைகளுக்கு அரசு இ-சேவை மையங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. […]

See More
மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் பணி மாறுதல்

மாவட்ட பதிவாளர் அலுவலகங்களில் பணி மாறுதல்கள் பத்திரப்பதிவுத்துறை சுற்றறிக்கை

பத்திரப்பதிவுத்துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் அனைத்து பதிவுத்துறை அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- நிர்வாக நலன் கருதியும், பணியாளர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலும் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொது மாறுதல்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்கள் சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு பணிமாறுதல் கோரினால் அவர்களுக்கு கட்டாயம் பணிமாறுதல் அளிக்கப்பட வேண்டும். அவர்களை நீண்டகாலம் பணிபுரியும் ஊழியர்கள் இடத்தில் நியமனம் செய்ய வேண்டும். ஓராண்டு பணி முடித்தவர்கள் பணிமாறுதல் கோரும் நிலையில் அவர்களின் […]

See More
இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் தள்ளிவைப்பு

இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் தள்ளிவைப்பு அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் தற்காலிகமாக தள்ளிவைக்கப்படுவதாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் தெரிவித்தார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 23-ந்தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். நேற்று முன்தினம் அங்கிருந்து போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். அங்கும் அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். 4-வது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் […]

See More
தொழிலாளர் நல படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர் நல படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை: தொழிலாளர் கல்வி நிலையத்தின் சார்பில் பி.ஏ. மற்றும் எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை பட்டப் படிப்புகள், பி.ஜி.டி.எல்.ஏ. (தொழிலாளர் நிர்வாகத்தில் முதுநிலை மாலை நேர பட்டயப்படிப்பு), டி.எல்.எல். மற்றும் ஏ.எல். (தொழிலாளர் சட்டங்களும் நிர்வாகவியல் சட்டமும்) வார இறுதி பட்டயப் படிப்புகளும் உரிய அங்கீகாரத்துடன் நடத்தப்பட்டு வருகின்றன. பிளஸ் – 2 முடித்த மாணவர்கள் பட்டப் படிப்புக்கும், பட்டம் பெற்றவர்கள் முதுநிலை பட்ட மற்றும் பட்டயப் படிப்புகளுக்கும் […]

See More
மெட்ரிக் பள்ளி ஆசிரியரும் விடைத்தாள் திருத்தலாம் -உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

மெட்ரிக் பள்ளி ஆசிரியரும் விடைத்தாள் திருத்தலாம் -உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு

  விடைத்தாள் திருத்தும் பணியில் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும் விடைத்தாளை திருத்தலாம் என்று ஐகோர்ட் கிளை தீர்ப்பளித்துள்ளது. தேனி மாவட்டம், மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சிவக்குமார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தேனி மாவட்ட தலைவரான இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அரசுத்தேர்வுத்துறை இயக்குநரகத்தால் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதுதொடர்பாக கடந்த 18ம் தேதி வெளியான அறிவிப்பில், விடைத்தாள் திருத்தும் பணியில் […]

See More
10ம் வகுப்பு கணக்கு தேர்வு தேர்வுத்துறை விடைக்குறிப்பில் குழப்பம்

10ம் வகுப்பு கணக்கு தேர்வு தேர்வுத்துறை விடைக்குறிப்பில் குழப்பம்: ஆசிரியர்கள் அதிர்ச்சி

பத்தாம் வகுப்பு கணக்கு தேர்வில் 2 மதிப்பெண் கேள்விக்கு நான்கு விடைகள் இருந்தும் இரண்டு விடைகள் எழுதினால் மட்டுமே மதிப்பெண் வழங்க வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20ம் தேதி முடிந்தன. இதில் மொழிப்பாடத் தேர்வுக்கான விடைத்தாள்கள் கடந்த வாரமே திருத்தத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் கணக்குப் பாடத் தேர்வுக்கான விடைத்தாள்கள் 24ம் தேதி திருத்த வேண்டும் என்று தேர்வுத்துறை […]

See More
‘நீட்’ தேர்வு மையம் ஒதுக்கியதில் குளறுபடி bதமிழக மாணவி

‘நீட்’ தேர்வு மையம் ஒதுக்கியதில் குளறுபடி: தமிழக மாணவிக்கு கேரளாவில் தேர்வு எழுத ‘ஹால்டிக்கெட்’

‘நீட்’ தேர்வு மையம் ஒதுக்குவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக திருப்போரூர் மாணவிக்கு, கேரள மாநிலத்தில் தேர்வு எழுத வேண்டும் என ‘ஹால்டிக்கெட்’ வந்துள்ளது. திருப்போரூர் மாணவி மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு மே மாதம் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி இந்த தேர்வில் பங்கு பெற மாணவர்கள் பலரும் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம், திருப்போரூரை சேர்ந்தவர் பெருமாள். தனியார் நிறுவன ஊழியர். இவரது மகள் ஸ்ரீவிஜி (வயது 17). இந்த […]

See More
நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கக் கோரி

நீட் தேர்வுக்கு தமிழகத்தில் தேர்வு மையங்கள் ஒதுக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

நீட் தேர்வுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதை எதிர்த்தும், தமிழகத்துக்குள்ளேயே தேர்வு மையங்கள் ஒதுக்கக்கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த காளிமுத்து மைலவன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு தேசிய அளவிலான நீட் தேர்வு வரும் மே 6-ம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கான அறிவிப்பில் தங்களது மாநிலத்தில் ஏதேனும் மூன்று தேர்வு மையங்களைக் குறிப்பிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, […]

See More
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொருளாதார பாடத்துக்கு மறுதேர்வு

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி முடிவடைந்தன. மார்ச் 26-ம் தேதி அன்று நடைபெற்ற பொருளாதார பாடத் தேர்வின்போது, வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இதையடுத்து, பொருளாதார பாடத்துக்கு ஏப்ரல் 25-ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது. அதன்படி, மறுதேர்வு தமிழகம் உள்பட நாடு முழுவதும் நேற்று நடந்தது. மாணவர்கள் தங்களுக்கு முன்பு ஒதுக்கப்பட்ட அதே மையங்களில் தேர்வெழுதினர். […]

See More
நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை

நாடு முழுவதும் 24 பல்கலைக்கழங்கள் போலியாக செயல்படுவதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது. 12-ம் வகுப்பு தேர்வு முடிந்து முடிவுகள் வெளிவர உள்ள நிலையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சேர மாணவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில், போலி பல்கலைக்கழகங்களை யுஜிசி பட்டியலிட்டுள்ளது. இதில் டெல்லியைச் சேர்ந்த 8 கல்வி நிறுவனங்கள் உட்பட மொத்தம் 24 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பாக யுஜிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “யுஜிசி சட்டத்துக்கு புறம்பாக அங்கீகாரம் இல்லாமல் 24 பல்கலைக்கழகங்கள் நாட்டின் […]

See More
TNPSC - Preliminary Written Result for the Post of Assistant Conservator of Forests

TNPSC – Preliminary Written Result for the Post of Assistant Conservator of Forests

TNPSC – Preliminary Written Result for the Post of Assistant Conservator of Forests தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 17.12.2017 மு.ப. அன்று ஒருங்கிணைந்த குடிமைப்பணி – I A தேர்வு (தொகுதி – I A)ல் அடங்கிய உதவி வனப் பாதுகாவலர் பதவிக்கான 14 – காலிப்பணியிடங்களுக்கு முதல்நிலை எழுத்துத் தேர்வை நடத்தியது. அத்தேர்வில் 10459 விண்ணப்பதாரர்கள் கலந்துகொண்டனர். விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், […]

See More
ஆன்லைன் மூலம் இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை

Tamil Nadu Engineering Admissions (TNEA) counselling 2018

Tamil Nadu Engineering Admissions (TNEA) counselling 2018

See More
ஆன்லைன் இன்ஜினியரிங் 2018 கவுன்சிலிங் உதவி மையங்கள்

Tamil Nadu Engineering Admissions (TNEA) Online Counselling Free Consultation Centers 2018

தமிழ்நாடு ஆன்லைன் இன்ஜினியரிங் 2018 கவுன்சிலிங் உதவி மையங்கள் – TNEA 2018 TAMIL  

See More
கட்டாயக்கல்விஉரிமைச்சட்டம் 2009 - 25% இடஒதுக்கீடு 2018 திட்டத்தின் படி பள்ளிகளில் உள்ள காலி இடங்கள்

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் பள்ளிகளில் உள்ள காலி இடங்கள் தெரியுமா?

கட்டாயக்கல்விஉரிமைச்சட்டம் 2009 – 25% இடஒதுக்கீடு 2018 திட்டத்தின் படி பள்ளிகளில் உள்ள காலி இடங்கள் தெரியுமா?  

See More