TN Government School Uniforms Colors 2018

TN Government School Uniforms Colors 2018 | tamil nadu government school new uniform 2018

தமிழ்நாடு அரசுசப்பள்ளிகளின் சீருடை மாற்றம் 2018 | 1 முதல் 12 ஆம் வகுப்புவரை முழு விவரப்படங்கள்! govt. school new dress 2018 tamil nadu | tamil nadu govt school new uniform

See More
தமிழகத்தில் ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு

100% உறுதி! தமிழகத்தில் ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு! | school reopen date 2018 in tamilnadu

100% உறுதி! தமிழகத்தில் ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு! | school reopen date 2018 in tamilnadu தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு! tamilnadu govt schools open on june 1st after summer holidays!

See More

How to Download Tamilnadu New School Books of 1st, 6th, 9th and 11th Standards | tnscert.org

How to Download Tamilnadu New School Books of 1st, 6th, 9th and 11th Standards | tnscert.org 1, 6, 9,11-ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடப் புத்தகங்கள் | புதிய பாடநூல்கள் (1,6,9,11) Tamilnadu New Text Books Download Now @ tnscert ebooks http://tnscert.org/tnscert/ebooks/

See More
அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு

அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு

அரசு பள்ளி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வு அரசாணை வெளியீடு உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ததும் கலந்தாய்வு | அரசு பள்ளிகளில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்த பின்னரே கலந்தாய்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2018-2019-ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வின்போது பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை […]

See More
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நடந்த நீட் தேர்வு முடிவுகளை வரும் 5-ம் தேதி வெளியிட சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது. நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி (ஆயுஷ்) படிப்புகளுக்கு 2018-19-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ( நீட்) கடந்த 6-ம் தேதி நடந்தது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய நீட் […]

See More
தமிழக அரசின் உதவித்தொகை பெற வேலைவாய்ப்பற்ற

தமிழக அரசின் உதவித்தொகை பெற வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவிப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற, சாந்தோமில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வேலைவாய்ப்பு அலுவலகங்களால் வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித்தகுதிகளைப் பெற்று, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல், வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற, சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும். […]

See More
பிளஸ்-2 விடைத்தாள் நகல் ஜூன் 2-ந் தேதி முதல் பதிவி

பிளஸ்-2 விடைத்தாள் நகல் ஜூன் 2-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 விடைத்தாள் நகல் ஜூன் 2-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கு 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் பிளஸ்-2 விடைத்தாள் நகல் ஜூன் மாதம் 2-ந் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், மறு கூட்டல், மறு மதிப்பீட்டுக்கு 4-ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- விடைத்தாள் நகல் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் […]

See More
188 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

188 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

188 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பிளஸ் 1 பொதுத்தேர்வில் 7,070 மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 47 ஆயிரத்து 648 மாணவ- மாணவிகளும், தனித்தேர்வர்களாக 16,020 பேரும் கலந்து கொண்டனர். தேர்வில் 2,054 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. மொத்தமுள்ள 2,724 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 188 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளன. மேலும், பிளஸ் 1 தேர்வெழுதிய 2,729 மாற்றுத்திறனாளிகளில் 2,450 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

See More
கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி.

கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் | கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான உதவித்தொகையை நிறுத்தக்கூடாது என பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். விதியில் மாற்றம் பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:- கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை ஏப்ரல் மாதத்தில் இருந்து திரும்ப பெற முடியாது என்று […]

See More
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர் பணி வரைமுறை செய்யப்படும் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர் பணி வரைமுறை செய்யப்படும் அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு | அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களின் பணி வரைமுறை செய்யப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்தார். சுற்றுச்சுவர் தமிழக சட்டசபையில் உயர்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு அந்தத் துறையின் அமைச்சர் கே.பி.அன்பழகன் பதிலளித்து பேசினார். பின்னர் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:- தமிழகத்தில் தற்போது 98 அரசு கலை […]

See More
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படும் சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படும் சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு | தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறையில் ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். சட்டசபையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அவர்களுக்கு பதிலளித்து அந்தத் துறையின் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:- மீண்டும் பள்ளி சேர்க்கை அரசுத் தேர்வில் தோல்வியுற்ற மாணவர்கள் உடனடியாக வரும் ஜூன் […]

See More
பிளஸ் 1 தேர்வு முடிவுகள்

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் 2018 | எந்த மாவட்டம் முதல் இடம் , கடைசி இடம் தெரியுமா?

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் 2018 | எந்த மாவட்டம் முதல் இடம் , கடைசி இடம் தெரியுமா?

See More
பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொது தேர்வு முடிவுகள்

பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொது தேர்வு முடிவுகள் | 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி..

பிளஸ் 1 வகுப்புகளுக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் மாணவ மாணவிகள் என 91.3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் தேர்வெழுதினர். விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டு […]

See More
பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு மறுத்தேர்வு எப்போது தெரியுமா

பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு/மறுத்தேர்வு எப்போது தெரியுமா? | plus 1 re exam date 2018

பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு/மறுத்தேர்வு எப்போது தெரியுமா? | plus 1 re exam date 2018

See More
tn +1 results 2018

tn +1 results 2018 | பிளஸ் 1 தேர்வு 2018 மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெறுவது எப்படி தெரியுமா?

tn +1 results 2018 | பிளஸ் 1 தேர்வு 2018 மறுகூட்டல், விடைத்தாள் நகல் பெறுவது எப்படி தெரியுமா?

See More
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் 2018

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் 2018 | +1 Result 2018 பாட வாரியாக தேர்ச்சி விகிதம்!

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் 2018 | +1 Result 2018 பாட வாரியாக தேர்ச்சி விகிதம்!

See More
TN11TH RESULTS 2018

TN11TH RESULTS 2018| 500 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகள் தேர்ச்சி விவரம்!

TN11TH RESULTS 2018| 500 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவ, மாணவிகள் தேர்ச்சி விவரம்!

See More
பிளஸ் 1 பொதுத்தேர்வில் முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள் தெரியுமா

பிளஸ் 1 பொதுத்தேர்வில் முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள் தெரியுமா?

பிளஸ் 1 பொதுத்தேர்வில் முதல் 5 இடங்களை பிடித்த மாவட்டங்கள் தெரியுமா?

See More
தமிழ்நாடு பிளஸ் 1 தேர்வு 2018

தமிழ்நாடு பிளஸ் 1 தேர்வு 2018 முடிவுகள் LIVE UPDATES

தமிழ்நாடு பிளஸ் 1 தேர்வு 2018 முடிவுகள் LIVE UPDATES

See More
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – 91.3% பேர் தேர்ச்சி!

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – 91.3% பேர் தேர்ச்சி!

See More
இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

இன்றும் நாளையும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்!

See More
இன்று காலை 09-00 மணிக்கு பிளஸ்

இன்று காலை 09:00 மணிக்கு பிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் வெளியீடு! Tamilnadu 11th Results

இன்று காலை 09:00 மணிக்கு பிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் வெளியீடு! Tamilnadu 11th Results

See More
பிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் ஆல் பாஸ் வாய்ப்பு இருக்கா

பிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் ஆல் பாஸ் வாய்ப்பு இருக்கா?

பிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் ஆல் பாஸ் வாய்ப்பு இருக்கா?

See More
பிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள்

பிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் இணையத்தில் தெரிந்து கொள்வது எப்படி?

பிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் இணையத்தில் தெரிந்து கொள்வது எப்படி?

See More
பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள்

பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு…

பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட […]

See More
PLUS ONE RESULT - MARCH 2018

PLUS ONE RESULT – MARCH 2018 | பிளஸ் 1 பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (மே 30) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

இன்று பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு இந்த ஆண்டு முதல்முறையாக நடத்தப்பட்ட பிளஸ் 1 பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று (மே 30) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. கடந்த ஆண்டு வரையில் பிளஸ் 1 தேர்வானது பள்ளி அளவிலான சாதாரண தேர்வாகவே நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டிலிருந்துதான் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 போன்று பிளஸ் 1 தேர்வும் பொதுத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில், முதலாவது பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 7 முதல் ஏப்ரல் 16-ம் தேதி […]

See More
பிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் ஆல் பாஸ் வாய்ப்பு இருக்கா

பிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள் ஆல் பாஸ் வாய்ப்பு இருக்கா?

பிளஸ் 1 2018 தேர்வு முடிவுகள், மாணவர்கள் கவனத்திற்கு!

See More
நாளை பிளஸ் 1 தேர்வு முடிவு 2018 வெளிவருவது உறுதி

நாளை பிளஸ் 1 தேர்வு முடிவு 2018 வெளிவருவது உறுதி |11th result date 2018 tamilnadu

நாளை பிளஸ் 1 தேர்வு முடிவு 2018 வெளியீடு! TN Plus -1 exam results tomorrow

See More
தொடக்கநிலை வகுப்புக்கான தமிழக அரசின் புதிய சீருடை வண்ணம்

தொடக்கநிலை வகுப்புக்கான தமிழக அரசின் புதிய சீருடை வண்ணம் தெரியுமா?

தொடக்கநிலை வகுப்புக்கான தமிழக அரசின் புதிய சீருடை வண்ணம்!

See More
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு 2018 விண்ணப்பிப்பது எப்போது

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு 2018 விண்ணப்பிப்பது எப்போது?

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு 2018 நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

See More
TN 12th - + 2 Supplementary Exam Time Table 2018

TN 12th / + 2 Supplementary Exam Time Table 2018

+2 / Plus Two Supplementary Exam – June 2018 Public Exam

See More
8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவு

8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது.

​ 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு | 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்-1 தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. பிளஸ்-1 தேர்வு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதன் முறையாக பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 பள்ளி மாணவ-மாணவிகளும், 1,753 தனித்தேர்வர்களும் எழுதினர். மொத்தத்தில் 8 லட்சத்து […]

See More
1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு இந்த வருடம் அமல் வீடியோ

1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு இந்த வருடம் அமல் வீடியோ, ஆடியோ வசதியுடன் புதிய பாடத்திட்டம் கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் உதயச்சந்திரன் தகவல்

1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு இந்த வருடம் அமல் வீடியோ, ஆடியோ வசதியுடன் புதிய பாடத்திட்டம் கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் உதயச்சந்திரன் தகவல் 1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் வருகிற கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவர்கள் வீடியோ மற்றும் ஆடியோ வசதியுடன் பாடப்புத்தகங்களை விரும்பி படிக்கும் வகையில் இந்த பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை பாடத்திட்ட செயலாளர் த.உதயச்சந்திரன் கூறினார். பல வருடங்களுக்கு பிறகு தமிழகத்தில் புதிய பாடத்திட்டம் 1, […]

See More
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று வெளியீடு | இந்தியா முழுவதும் மார்ச் 4-ந்தேதி சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு தொடங்கியது. இந்த தேர்வு ஏப்ரல் 4-ந்தேதி வரை நடைபெற்றது. தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தேர்வு முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவை மாணவ-மாணவிகள் www.results.nic.in, www.cbseresults.nic.in , www.cbse.nic.in ஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம்.

See More
ஓய்வூதிய நலத்திட்டங்களுக்கு விண

ஓய்வூதிய நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் வங்கிகளில் ஏ.டி.எம். கார்டை பெற்றுக்கொள்ளலாம் வருவாய்த்துறை அறிவிப்பு

ஓய்வூதிய நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் வங்கிகளில் ஏ.டி.எம். கார்டை பெற்றுக்கொள்ளலாம் வருவாய்த்துறை அறிவிப்பு | தமிழக அரசு வருவாய் நிர்வாக கமிஷனர் சத்யகோபால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காக முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் மற்றும் விதவைகள் ஓய்வூதியம் உள்ளிட்ட 9 வகையான ஓய்வூதிய நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. மேற்படி ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் நலனுக்காக தொடர்புடைய வங்கிகளின் மூலம் பணப்பற்று அட்டை […]

See More
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

நாளை பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை 9 மணிக்கு வெளியிடப்படுகின்றன. பிளஸ் 1 பொதுத்தேர்வு மார்ச் 7-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளி மாணவ-மாணவிகள், தனித்தேர்வர்கள் என 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் தேர்வெழுதியுள்ளனர். தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியது. விடைத்தாள் மதிப்பீட்டுப்பணியும் அதைத்தொடர்ந்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணியும் விரைவாக மேற்கொள்ளப்பட்டன. இந்த […]

See More
பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி இயக்ககங்களை இணைக்க முயற்

பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வி இயக்ககங்களை இணைக்க முயற்சி ? ஆரம்பப் பள்ளி ஆசிரியர் அமைப்புகள் குற்றச்சாட்டு

பள்ளிக்கல்வித் துறை நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பது தொடக்கக் கல்வி இயக்ககத்தை பள்ளிக்கல்வி இயக்ககத்துடன் இணைக்கும் முயற்சி என்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகளும், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகளும் உள்ளன. பள்ளிக்கல்வி இயக்ககத்தின்கீழ் இயங்கும் பள்ளிகளை, அதாவது அரசு மற்றும் தனியார் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை வருவாய் மாவட்ட அளவில் முதன்மை கல்வி அதிகாரிகளும் (32 பேர்), […]

See More
பாடப் புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகம்

பாடப் புத்தகங்கள் பள்ளிகளுக்கு விநியோகம்

  கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு பாடப் புத்தகம் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளது. செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் 99 மேல்நிலைப் பள்ளிகள், 114 உயர்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 216 அரசுப் பள்ளிகள் செயல்படுகின்றன. ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பயிலும், மாணவர்களுக்கு வழங்குவதற்கான இலவச பாடப் புத்தகங்கள், பள்ளி வாரியாக பிரிக்கப்பட்டு, விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. முதல் பருவத்துக்கான இலவச பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள், பை, கல்வி உபகரணங்கள், […]

See More
சட்டப் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி

சட்டப் படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் அம்பேத்கர் சட்ட பல்கலை. துணைவேந்தர் தகவல்

சட்டப் படிப்புகளுக்கு இந்தாண்டு முதல் ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் டி.எஸ்.என். சாஸ்திரி தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகள், சீர்மிகு சட்டப் பள்ளி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கையை நடத்தும் முகமையாக, தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் வரும் 28-ம் தேதி தொடங் குகிறது. இதுதொடர்பாக, பல்கலைக்கழக துணைவேந்தர் டி.எஸ்.என்.சாஸ்திரி கூறியதாவது: பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் சீர்மிகு சட்டப் பள்ளியில் உள்ள […]

See More
20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடுவதற்கு தடை கோரி வழக்கு

20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடுவதற்கு தடை கோரி வழக்கு

தமிழகத்தில் 20 மாவட்டங்களில் செயல்படும் ஆசிரியர் பட்டயப் பயிற்சி நிறுவனங்களை மூடுவதற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை இடைநிலை ஆசிரியர்களாக, ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடிப்பவர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் இடைநிலை ஆசிரியர் பணிக்கும் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால் ஆசிரியர் பட்டயப் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் கணிசமாக குறைந்து வருகிறது. இதன்காரணமாக மொத்தம் உள்ள 32 மாவட்டங்களில், […]

See More
பி.எப். நிர்வாக கட்டணம் 0.5 சதவீதமாக குறைப்பு ரூ.900 கோடி மிச்சமாகும் என கணிப்பு

பி.எப். நிர்வாக கட்டணம் 0.5 சதவீதமாக குறைப்பு ரூ.900 கோடி மிச்சமாகும் என கணிப்பு

ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான (இபிஎப்) நிர்வாக கட்டணத்தை 0.65 சதவீதத்தில் இருந்து 0.5 சதவீதமாக குறைக்க இபிஎப் மத்திய அறங்காவலர்கள் வாரியம் (சிபிடி) ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் நிறுவனங்களுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.900 கோடி மிச்சமாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஊழியர்கள் சார்பில் நிறுவனங்கள் செலுத்தும் பிஎப் தொகையில் 0.65 சதவீதம் வரை நிர்வாக கட்டணமாக பிஎப் அமைப்பு விதித்து வந்தது. கடந்த பிப்ரவரி 21-ம் தேதி நடந்த அறங்காவலர்கள் வாரிய கூட்டத்தில் இதை 0.5 சதவீதமாகக் […]

See More
கடற்படையில் மாலுமி பணிக்கு பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு

கடற்படையில் மாலுமி பணிக்கு பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு

இந்திய கடற்படையில் மாலுமி பணிக்கு பிளஸ்-2 படித்தவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய கடற்படையில் பல்வேறு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதியான இளைஞர்கள் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ‘செய்லர் பிப்ரவரி-2019’ என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் பிளஸ்-2 படித்தவர்களை மாலுமி பணியில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்திய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத ஆண்கள் இந்த பயிற்சி யில் சேர விண்ணப்பிக்கலாம். இவர்கள் குறிப்பிட்ட கால பயிற்சிக்குப் பின் பணி நியமனம் பெறலாம். […]

See More
அணுசக்தி நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர், டெக்னீசியன் வேலை

அணுசக்தி நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர், டெக்னீசியன் வேலை

அணுசக்தி நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர், டெக்னீசியன் வேலை 477 காலியிடங்கள் அணுசக்தி நிறுவனங்களில் ஆராய்ச்சியாளர், டெக்னீசியன் போன்ற பணிகளுக்கு 477 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- மத்திய அணுசக்தி துறையின் கீழ் பல்வேறு அணுமின் நிறுவனங்கள் மற்றும் அணுசக்தி ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது கல்பாக்கத்தில் செயல்படும் இந்திரா காந்தி அணுசக்தி ஆராய்ச்சி மையத்தில் தொழில்நுட்ப அதிகாரி, ஆராய்ச்சி உதவியாளர், ஸ்டிபென்டரி டிரெயினி உள்ளிட்ட பணியிடங்களுக்கு 248 பேரை தேர்வு செய்ய […]

See More
கொங்கன் ரெயில்வேயில் வேலை

கொங்கன் ரெயில்வேயில் வேலை

கொங்கன் ரெயில்வேயில் வேலை இந்திய ரெயில்வே துறையின் கீழ் செயல்படும் துணை நிறுவனம் கொங்கன் ரெயில்வே. மகாராஷ்டிராவில் இருந்து கர்நாடகா வரை இதன் ரெயில்வே சேவை நடக்கிறது. இது மற்ற ரெயில்வே மண்டலங்களின் கீழ் வருவதில்லை. தற்போது இந்த கொங்கன் ரெயில்வே நிறுவனத்தில் டிராக்மேன், கலாசி உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் டிராக்மேன் பணிக்கு 50 பேரும், ஏ பிமேன் பணிக்கு 37 பேரும், கலாசி பணிக்கு […]

See More
டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு உர நிறுவனத்தில் பணிகள்

டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு உர நிறுவனத்தில் பணிகள்

டிப்ளமோ என்ஜினீயர்களுக்கு உர நிறுவனத்தில் பணிகள் தேசிய உர நிறுவனத்தில் டிப்ளமோ என்ஜினீயர் களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- தேசிய உர நிறுவனம் சுருக்கமாக என்.எப்.எல் என அழைக்கப்படுகிறது. இது மினி ரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத் துறை நிறுவனமாகும். இந்த நிறுவனம் உரம் தயாரிப்பு மற்றும் விற்பனை மற்றும் அது சார்ந்த வேளாண் ஆய்வுப் பணிகளில் ஈடுபடுகிறது. தெலுங்கானா, அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் உள்ளிட்ட 7 இடங்களில் இதன் கிளைகள் செயல்படுகிறது. […]

See More
இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஆபரேட்டர்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஆபரேட்டர் பணி:

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஆபரேட்டர் பணி: இந்தியன் ஆயில் கழக நிறுவனம் சுருக்கமாக ஐ.ஓ.சி.எல். எனப்படுகிறது. மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இதன் தெற்கு மண்டல கிளையின் விற்பனை பிரிவில் ஜூனியர் ஆபரேட்டர் மற்றும் ஜூனியர் ஆபரேட்டர் (ஏவியேசன்) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 58 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற இடங்களில் பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 ஆண்டு ஐ.டி.ஐ. படிப்பு […]

See More
தேசிய அனல்மின் நிறுவனத்தில் பணி

தேசிய அனல்மின் நிறுவனத்தில் பணி

தேசிய அனல்மின் நிறுவனம் (என்.டி.பி.சி.) தென் மண்டல கிளையில் இருந்து டிப்ளமோ என்ஜினீயர்களை டிரெயினி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 30 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியாக மெக்கானிக்கல் – 14 இடங்கள், எலக்ட்ரிக்கல் – 10, சி.அண்ட் ஐ – 6 இடங்கள் உள்ளன. எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், எலக்ட்ரானிக்ஸ், புரொடக்சன் போன்ற பிரிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 9-5-2018 தேதியில் 25 […]

See More
வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு வாரிய அறிவிப்பு

வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு வாரிய அறிவிப்பு

வேளாண்மை ஆராய்ச்சியாளர்கள் தேர்வு வாரியம் (ஏ.எஸ்.ஆர்.பி.) நிறுவனம் குறிப்பிட்ட பிரிவுகளில் இயக்குனர், துணை இயக்குனர், உதவி இயக்குனர், திட்ட இயக்குனர், திட்ட துணை இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 31 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் 4-6-2018-ந் தேதியில் 60 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இவர்கள் வேளாண்மை சார்ந்த குறிப்பிட்ட பாடப் பிரிவுகளில் பி.எச்டி. படித்திருப்பதுடன், குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் ரூ.1500 கட்டணம் செலுத்தி தபால் […]

See More
ஐ.ஐ.டி. கல்வி மையத்தில், பதிவாளர், உதவி பதிவாளர், உதவியாளர் பணி

ஐ.ஐ.டி. கல்வி மையத்தில், பதிவாளர், உதவி பதிவாளர், உதவியாளர் பணி

புவனேஸ்வரில் செயல்படும் ஐ.ஐ.டி. கல்வி மையத்தில், பதிவாளர், உதவி பதிவாளர், உதவியாளர், சூப்பிரண்டென்டிங் என்ஜினீயர், அசிஸ்டன்ட் என்ஜினீயர், ஜூனியர் அக்கவுண்ட்ஸ் ஆபீசர், டெக்னீசியன், டிரைவர் போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 42 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 30 வயது முதல் 57 வயதுடையவர்களுக்கு பணிவாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். இளநிலை பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, பி.இ., பி.டெக் படிப்பு படித்தவர்கள், டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. எஸ்.சி., […]

See More
விக்ரம் சாராபாய் அணுசக்தி மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன் பணி

விக்ரம் சாராபாய் அணுசக்தி மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன் பணி

மும்பையில், விக்ரம் சாராபாய் அணுசக்தி மையத்தில் ஆராய்ச்சி உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு 36 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற என்ஜினீயரிங் பட்டப்படிப்பு மற்றும் இதர அறிவியல் கலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் பணியிடங்கள் உள்ளன. 10-ம் வகுப்பு படித்தவர் களுக்கு டிரைவர் பணியிடங்கள் உள்ளன. அதிகபட்சம் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வெவ்வேறு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுவதால் அந்தந்த பணிக்கான வயது வரம்பை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் […]

See More