இன்ஜி கவுன்சிலிங் 2018 எப்போது ஆரம்பம்

இன்ஜி., கவுன்சிலிங் 2018 எப்போது ஆரம்பம்? | tnea online counselling date 2018

tnea counselling date 2018 |Anna University Counselling 2018

See More
நிகர்நிலை பல்கலை., மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு அமைப்பு

நிகர்நிலை பல்கலை., மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு அமைப்பு

நிகர்நிலை பல்கலை., மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு அமைப்பு நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவ கல்லூரிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் டேகா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக நிகர்நிலை பல்கலைக்கழக மானியக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

See More
தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ‘மகளுக்கு கல்வி

தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் ‘மகளுக்கு கல்வி கடன் வழங்க வங்கி மறுத்தது சரிதான்’ சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு.

தந்தை வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால், மகளுக்கு கல்வி கடன் வழங்க வங்கி மறுத்தது சரிதான் என சென்னை ஐகோர்ட்டு ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தது. கல்விக்கடன் நாகை மாவட்டத்தை சேர்ந்த நர்சிங் மாணவி ஏ.தீபிகா. இவர், வேதாரண்யம் பாரத ஸ்டேட் வங்கியில், கல்விக்கடன் கேட்டு விண்ணப்பம் செய்தார். இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வங்கி நிர்வாகம் சார்பில் ஆஜரான வக்கீல் […]

See More
5 ஆண்டு சட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு ஜூலை 11, 12-ந்தேதிகளில் கலந்தாய்வு.

5 ஆண்டு சட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு ஜூலை 11, 12-ந்தேதிகளில் கலந்தாய்வு.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சீர்மிகு சட்டக்கல்லூரியில் 5 ஆண்டு சட்டப் படிப்பில் சேர பி.ஏ. எல்.எல்.பி (ஆனர்ஸ்) படிக்க 1,820 பேரும், 5 ஆண்டு பி.காம். எல்.எல்.பி. (ஆனர்ஸ்) படிக்க 636 பேரும், பி.சி.ஏ. எல்.எல்.பி.(ஆனர்ஸ்) படிக்க 334 பேரும் விண்ணப்பித்துள்ளனர். இதனையடுத்து சட்டப்படிப்புக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை இணையதளத்தில் ( www.tnd-alu.ac.in ) காணலாம். இதனையடுத்து அடுத்த மாதம் (ஜூலை) 11 மற்றும் 12-ந்தேதிகளில் கலந்தாய்வு நடக்கிறது. […]

See More
என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு

என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு என்ஜினீயரிங் படிப்பில் சேர கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். இதில் கோவையை சேர்ந்த கீர்த்தனா ரவி என்கிற மாணவி முதல் இடத்தை பிடித்தார். என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ‘ஆன்லைன்’ மூலம் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. என்ஜினீயரிங் படிப்பில் சேர […]

See More
சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக அறிமுகம்

சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக அறிமுகம் தற்காலிக சான்றிதழ்களை 1-ந் தேதியில் இருந்து இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக அறிமுகம் தற்காலிக சான்றிதழ்களை 1-ந் தேதியில் இருந்து இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக தற்காலிக சான்றிதழ்களை 1-ந் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது என துணைவேந்தர் பி.துரைசாமி தெரிவித்தார். சென்னை பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்து வெளியே வந்த துணைவேந்தர் பி.துரைசாமி கூறியதாவது:- தற்காலிக சான்றிதழ்கள் சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அதன் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் 132 […]

See More
வெளிமாநிலத்தவர்கள் தமிழக மருத்துவ ஒதுக்கீட்டில் சேர

வெளிமாநிலத்தவர்கள் தமிழக மருத்துவ ஒதுக்கீட்டில் சேர முடியாது மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் விஜயபாஸ்கர் பதில் வெளிமாநில மா

விதிமுறைகளை கடுமையாக்கி இருக்கிறோம் வெளிமாநிலத்தவர்கள் தமிழக மருத்துவ ஒதுக்கீட்டில் சேர முடியாது மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் விஜயபாஸ்கர் பதில் வெளிமாநில மாணவர்கள் தமிழக மருத்துவ ஒதுக்கீட்டில் சேர முடியாத அளவுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார். சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ சேர்க்கை தொடர்பாக கவன ஈர்ப்பை கொண்டு வந்து பேசியதாவது:- சதி செய்து வருகிறார்கள் ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களைச் […]

See More
2.41 லட்சம் ஆசிரியர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பு ஆசிரியர் பயிற்சி

2.41 லட்சம் ஆசிரியர்கள் வேலைவாய்ப்புக்காக காத்திருப்பு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடும் எண்ணம் இல்லை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்து, 2 லட்சத்து 41 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் வேலைக் காக காத்திருக்கின்றனர். இருப்பினும், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பேசிய திமுக உறுப்பினர் பொன்முடி,‘‘தமிழகத்தில் 20 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை மூடும் அரசின் நடவடிக்கையை கைவிட வேண்டும். தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பயிற்சி முடித்தவர்களா என்பதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். இதற்கு […]

See More
மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும் பாலியல்

மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும்: பாலியல் வழக்கில் ஆசிரியருக்கு ஜாமீன் வழங்க முடியாது ஐகோர்ட்டு உத்தரவு

ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழவேண்டும் என்றும், மாணவிக்கு பாலியல் கொடுமை செய்த வழக்கில் ஆசிரியருக்கு வழங்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கவும், இடைக்கால ஜாமீனும் வழங்க முடியாது என்றும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பாலியல் கொடுமை புதுச்சேரி மாநிலம், காரைக்கால் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் அறிவியல் ஆசிரியராக வேலை செய்பவர் சிவநேசன் (வயது 41). அதே பள்ளியில், 6-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வகுப்பு […]

See More
TNPSC - Departmental Exam. Key hosting

TNPSC – Departmental Exam. Key hosting | துறைத் தேர்வின் கொள்குறி வகையை சார்ந்த 114 தேர்வுகளின் உத்தேச விடைகளை (Tentative Keys) தேர்வாணையம் அதன் இணையதளத்தில் 28.06.2018 அன்று வெளியிட்டுள்ளது.

TNPSC – Departmental Exam. Key hosting | துறைத் தேர்வின் கொள்குறி வகையை சார்ந்த 114 தேர்வுகளின் உத்தேச விடைகளை (Tentative Keys) தேர்வாணையம் அதன் இணையதளத்தில் 28.06.2018 அன்று வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சென்னை – 600 003 செய்தி வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அறிக்கை எண்.6/2018, நாள் 01.03.2018-ன் படி அறிவிக்கப்பட்ட 147 துறைத் தேர்வுகளை, கடந்த 24.05.2018 முதல் 31.05.2018 வரை, கொள்குறி வகை, விவரித்து […]

See More
TNSchools attendance Tutorial in Tamil

TNSchools attendance Tutorial in Tamil Language | TN School

TNSchools attendance ஆண்டிராய்டு அப்ளிகேசன் | TNSchools attendance – பள்ளி வருகைப்பதிவேடு

See More
உங்கள் TNEA Rank List 2018 - TNEA Cutoff Marks 2018 தெரிந்து கொள்வது எப்படி

உங்கள் TNEA Rank List 2018 | TNEA Cutoff Marks 2018 தெரிந்து கொள்வது எப்படி?

TNEA 2018 | TNEA Rank List 2018 | TNEA Cutoff Marks 2018 பி.இ. படிப்புக்கான ‘தரவரிசை பட்டியல்’ 2018 | tnea.ac.in

See More
TN11th Standard Advance Tamil

Tamilnadu 11th New Text Book Free Online | Tamilnadu 11th Standard Advance Tamil Text Book | Page 1-50

Tamilnadu 11th New Text Book Read Online | TN11th Standard Advance Tamil | Page 1-50

See More
1 லட்சம், 'ஸ்மார்ட் ரேஷன் கார்டு'கள் வாங்க நாளை கடைசி நாள்

1 லட்சம், ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’கள் வாங்க நாளை கடைசி நாள்! TNPDS Smart Ration Card

1 லட்சம், ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டு’கள் வாங்க நாளை கடைசி நாள்! TNPDS Smart Ration Card

See More
பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலை.யில் நாளை வெளியீடு

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலை.யில் நாளை வெளியீடு

பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலை.யில் நாளை வெளியீடு இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படு கிறது. தமிழகத்தில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஒரு லட்சத்து 78 ஆயிரம் இடங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் சேர ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 631 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை […]

See More
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடக்கம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடக்கம் தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-18 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த […]

See More
ஒரே ஒரு செட் சீருடை வழங்கல் அரசு பள்ளி மாணவர்கள் சோகம்

ஒரே ஒரு செட் சீருடை வழங்கல் அரசு பள்ளி மாணவர்கள் சோகம்

ஒரே ஒரு செட் சீருடை மட்டுமே வழங்கியிருப்பதால், அரசு பள்ளி மாணவ, மாணவியர், கடந்த ஆண்டு சீருடைகளை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு புத்தகங்கள், நோட்டுகள், செருப்பு, நான்கு செட் சீருடை, கலர் பென்சில், ஜாமென்ட்ரி பாக்ஸ், ஸ்கூல் பேக் உட்பட, 14 வகையான பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இந்தாண்டு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மற்றும் ஒன்பதில் இருந்து பிளஸ் 2 வரை […]

See More

Madras University UG/PG March-April 2018 Exam Results | Madras University Results 2018

Madras University UG/PG March-April 2018 Exam Results | Madras University Results 2018

See More
How to Check Madras University UG-PG March-April 2018

How to Check Madras University UG/PG March-April 2018 Exam Results Online

Madras University UG / PG / Professional Degree Examination Results – April 2018 Steps to Check Madras University UG/PG March-April 2018 Exam Results Online in Tamil

See More
ஆசிரியர் தகுதித்தேர்வு 2017 சான்றிதழ் வெளியீடு

2017- ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சியடைந்தவர்கள் தகுதிச்சான்றிதழ் வெளியீடு!

ஆசிரியர் தகுதித்தேர்வு 2017 சான்றிதழ் வெளியீடு! TNTET 2017 Paper -II Certificate of Marks Download | TNTET 2017 http://trb.tn.nic.in

See More
How to Download TNTET 2017 Paper -II Certificate of Marks Online

How to Download TNTET 2017 Paper -II Certificate of Marks Online | trb.tn.nic.in

How to Download TNTET 2017 Paper -II Certificate of Marks Online | trb.tn.nic.in TNTET 2017 Paper -II Certificate of Marks Download | TNTET 2017 TNTET PAPER II To query your certificate, enter your Roll No. & Date of birth http://159.89.175.170/~trb/

See More
நடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய

நடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

நடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் | நடப்பு கல்வி ஆண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளது. நாளை(புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வேலைவாய்ப்பு உயர்கல்வி வளர்ச்சியில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ வேண்டும் எனும் இலக்கினை அடிப்படையாகக் கொண்டு, பல்வேறு திட்டங்கள் உயர்கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு செயலாக்கம் பெற்று வருகின்றன. […]

See More
சென்னை பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை தேர்வு முடிவு இன்று வெளியீடு

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தேர்வு எழுதிய இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. முடிவுகளை www.results.unom.ac.in , www.ideunom.ac.in ஆகிய இணையதளங்களில் பார்க்கலாம். இளநிலை மறுகூட்டலுக்கு 28-ந் தேதி முதல் ஜூலை 4-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை சென்னை பல்கலைக்கழகம் ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

See More
புதிய பாட திட்டம் - ஜூலை முதல் வாரத்தில் 9

புதிய பாட திட்டம் – ஜூலை முதல் வாரத்தில் 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி |

புதிய பாடத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட பாடங்களை நடத்துவதற்காக 9 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஜூலை முதல் வாரத்தில்பயிற்சி தொடங்க உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக பள்ளிக் கல்வியில் பாடத்திட்டங்கள் மாற்றம் ெசய்யப்படாமல் இருந்தது. இதையடுத்துமுதற்கட்டமாக 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதியபாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டு, அதையொட்டி புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு தற்போது பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த பாடங்களை நடத்துவதற்கான வழி முறைகளையும் ஒவ்வொரு பாடத்தின் முகப்பு மற்றும் பின் பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றை ஆசிரியர்கள் […]

See More
ஆசிரியர்களுக்கு இம்மாதம் சம்பளம் கிடைப்பதில் திடீர் சிக்கல்

ஆசிரியர்களுக்கு இம்மாதம் சம்பளம் கிடைப்பதில் திடீர் சிக்கல்

கல்வித்துறையில் புதிய மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கான (டி.இ.ஓ.,) ஒன்றியங்கள் விவரம் குறித்த வரையறை உத்தரவு வெளியிடப்படாததால் ஆசிரியர், அலுவலருக்கு சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் நிர்வாக சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டு அனைத்து வகை பள்ளிகளும் சி.இ.ஓ.,க்கள் கீழ் கொண்டு வரப்பட்டது. 17 மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் (ஐ.எம்.எஸ்.,) அலுவலகம், மாவட்ட தொடக்க கல்வி அலுவலகங்களுக்கு உட்பட்ட கல்வி ஒன்றியங்களை மாற்றியமைத்து புதிதாக 52 டி.இ.ஓ., அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இப்புதிய டி.இ.ஓ., அலுவலகங்களுக்கு கண்காணிப்பாளர் உட்பட […]

See More
10 மாணவருக்கு குறைவான பள்ளிகள் பட்டியல் அனுப்ப இயக்குநர் உத்தரவு!

10 மாணவருக்கு குறைவான பள்ளிகள் பட்டியல் அனுப்ப இயக்குநர் உத்தரவு!

பத்து மாணவர்களுக்கும் குறைவான பள்ளிகளின் பட்டியலை அனுப்பும்படி, மாவட்ட கல்வி அதிகாரி களுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார். தமிழக அரசு பள்ளிகள் பலவற்றில், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. குறிப்பாக, தொடக்கப் பள்ளிகளில், ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளனர். 10 மாணவர்களுக்கு குறைவாக, 890 பள்ளிகளும், ஒரு மாணவர் கூட இல்லாமல், 29 பள்ளிகளும் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, ஊதியமாக பலலட்சம் ரூaபாய் செலவிட்டும், மாணவர் சேர்க்கையில் முன்னேற்றம் இல்லை. எனவே, […]

See More
தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமனம்'

தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமனம்’ – பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

”காலியாக உள்ள பணியிடங்களில், தற்காலிக ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவர்,” என, பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். திருப்பூர், முதலிபாளையம், ஹவுசிங் யூனிட் பகுதியில் புதிய துவக்கப்பள்ளி திறப்பு விழா நேற்று நடந்தது. பள்ளியை திறந்து வைத்து, அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: திருப்பூரில் பள்ளி இல்லாத இடத்தில், துவங்கியுள்ள அரசு பள்ளிக்கு, 98 பேர் வந்துள்ளனர். இது, கல்வித்துறையின் மீது, மக்கள் வைத்துஉள்ள நம்பிக்கையை காட்டுகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அடுத்த ஆண்டு, அரசு பள்ளிகளின் […]

See More
பாசத்திற்கு உரிய ஆசிரியர் விரைவில் புதிய பள்ளி

பாசத்திற்கு உரிய ஆசிரியர் விரைவில் புதிய பள்ளியில் சேருவார்-முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

திருத்தணி அருகே ஆங்கில பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் வேறு பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து இங்கேய பணியாற்ற வேண்டும் என்று கூறி மாணவர்கள் அவரது காலை பிடித்து கொண்டு கண்ணீர்விட்டு கதறியது அனைவரையும் உருக வைத்துவிட்டது. இடமாறுதல் ரத்தாகுமா என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரனிடம் கேட்டதற்கு, “மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில்தான் வெளியகரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்தது. இதனால்தான் அவர்கள் இடமாறுதல் செய்யப்பட்டனர். கவுன்சலிங் மூலம் அவர்களுக்குப் புதிய பள்ளியில் […]

See More
1,200 அரசு பள்ளிகளை செப்டம்பருக்குள்

1,200 அரசு பள்ளிகளை செப்டம்பருக்குள் இணைக்க திட்டம்: தகவல் சேகரிப்பில் கல்வித்துறை தீவிரம்

மாணவர் சேர்க்கை குறைவாகவுள்ள, 1,200 அரசுப் பள்ளிகளை இணைக்க, தொடக்க கல்வித்துறை தகவல் சேகரித்து வருகிறது. அத்துடன், அங்கு பணிபுரியும் ஆசிரியர்களை, காலியிடங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், தொடக்க கல்வி இயக்ககத்தில் செயல்படும், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் சரிந்து வருகிறது. நடப்பாண்டு, புதிய மாணவர் சேர்க்கை மற்றும் பள்ளி மாணவர்கள் விபரம் சேகரிக்கப்படுகிறது. அதன் இயக்குனர் கருப்பசாமி உத்தரவுப்படி, 10க்கும் குறைவாகவுள்ள மாணவர்கள், படிக்கும் பள்ளிகள் பட்டியல் திரட்டப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், போதிய […]

See More
AAVIN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பணியிடம்

AAVIN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பணியிடம் : SENIOR FACTORY ASSISTANT கடைசி நாள் : 16.7.2018

AAVIN அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பணியிடம் : SENIOR FACTORY ASSISTANT கடைசி நாள் : 16.7.2018

See More
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறி

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பணியிடம் : இசை ஆசிரியர் | கடைசி நாள் : 20.7.2018 .

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பணியிடம் : இசை ஆசிரியர் | கடைசி நாள் : 20.7.2018 .

See More
சிறப்பாசிரியர் தேர்வுக்கு மதிப்பெண்

சிறப்பாசிரியர் தேர்வுக்கு மதிப்பெண் பட்டியல் வெளியிட்ட நிலையில் கல்வி, சான்றிதழ்கள் சரிபார்ப்பு எப்போது? தேர்வு பட்டியல் வெளியிடப்படாததால் தேர்வர்கள் ஏமாற்றம்

சிறப்பாசிரியர் தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிட்டு 10 நாட்கள் ஆகியும் இன்னும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேர்வு பட்டியல் வெளியிடப்படாததால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய சிறப்பாசிரியர் பதவியில் 1,325 காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் 23-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்தத் தேர்வை 35,781 பேர் எழுதினர். தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) கடந்த அக்டோபர் 13-ம் தேதி […]

See More
நீட் மதிப்பெண் அடிப்படையில் தயாரிப்பு எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் 28-ல் வெளியீடு

நீட் மதிப்பெண் அடிப்படையில் தயாரிப்பு எம்பிபிஎஸ் தரவரிசை பட்டியல் 28-ல் வெளியீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 28-ம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் 22 அரசு மற்றும் தனியார் மருத்துவம் மற்றும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த 11-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை வரை நடைபெற்றது. அரசு இடங்களுக்கான விண்ணப்பத்தை ரூ.500-க்கான கேட்பு வரைவோலை (டிடி) […]

See More
சவுத் இந்தியன் வங்கியில் பயிற்சியுடன் கூடிய புரபெசனரி அதிகாரி பணி

சவுத் இந்தியன் வங்கியில் பயிற்சியுடன் கூடிய புரபெசனரி அதிகாரி பணி

வங்கியில் பயிற்சியுடன் அதிகாரி பணியிடங்கள் சவுத் இந்தியன் வங்கியில் பயிற்சியுடன் கூடிய புரபெசனரி அதிகாரி பணிக்கு 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு: பொதுத்துறை வங்கிகளில் ஒன்று இந்தியன் வங்கி. தற்போது இந்த வங்கியில் ஸ்கேல்-1 தரத்திலான புரபெசனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் முதுநிலை வங்கிப் பணிகளுக்கான டிப்ளமோ பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் பணி நியமனம் செய்யப்படுகிறார்கள். மணிப்பால் குளோபல் எஜுகேசன் சர்வீஸ் […]

See More
என்ஜினீயரிங் பட்டதாரிகள், கடற்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணி

என்ஜினீயரிங் பட்டதாரிகள், கடற்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணி

என்ஜினீயரிங் பட்டதாரிகள் கடற்படையில் சேர்ப்பு என்ஜினீயரிங் பட்டதாரிகள், கடற்படையில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு சேர்க்கப்படுகிறார்கள். இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:- இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான கடற்படை, கடல் எல்லையை பாதுகாக்கும் அரணாக விளங்குகிறது. நாட்டுக்குச் சேவை செய்வதுடன், நல்ல அந்தஸ்தையும் பெற்றுத்தரும் கடற்படை பணிகளில் சேர்வதை இளைஞர்கள் பலரும் கனவாக கொண்டுள்ளனர். கடற்படையும் தகுதியான இளைஞர்களை பல்வேறு பயிற்சி நுழைவின் அடிப்படையில் படைப்பிரிவில் சேர்த்து வருகிறது. தற்போது ‘யுனிவர்சிட்டி என்ட்ரி ஸ்கீம் (யூ.இ.எஸ்.) […]

See More
இந்திய விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணி

இந்திய விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணி

டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள் சேரலாம் இந்திய விமானப்படையில் பயிற்சியுடன் கூடிய ஏர்மேன் பணிக்கு இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். டிப்ளமோ என்ஜினீயரிங் மற்றும் ஐ.டி.ஐ. படித்தவர்கள் இதில் சேர விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:- இந்திய ராணுவத்தின் முப்படை பிரிவுகளில் ஒன்றான விமானப்படையில் பல்வேறு சிறப்பு பயிற்சிகளின் அடிப்படையில் தகுதி வாய்ந்த இளைஞர்கள் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். தற்போது ‘ஏர்மேன்’ (குரூப்-எக்ஸ் ) டெக்னிக்கல், ‘குரூப்-ஒய்’ (நான் டெக்னிக்கல்) பயிற்சியில் தகுதியானவர்களை சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருமணமாகாத இந்திய […]

See More
ரெயில்வே சுற்றுலா நிறுவனத்தில் வேலை

ரெயில்வே சுற்றுலா நிறுவனத்தில் வேலை

இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனம் சுருக்கமாக ஐ.ஆர்.சி.டி.சி. என அழைக்கப்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் தெற்கு மண்டலத்தில் சூப்பிரவைசர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் 120 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது 2 ஆண்டு ஒப்பந்த கால பணியாகும். சென்னை ஓட்டல்மேனேஜ்மென்ட் மையம் மற்றும் பெங்களூரு, திருவனந்தபுரம் மையங்களில் நேர்காணல் நடத்தப்பட்டு இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-7-2018-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயது […]

See More
மின்தொகுப்பு நிறுவனத்தில் அதிகாரி வேலை

மின்தொகுப்பு நிறுவனத்தில் அதிகாரி வேலை

மத்திய மின்தொகுப்பு கழக நிறுவனமான பவர்கிரிட் கார்ப்பரேசன் நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் டிரெயினி (அதிகாரி )பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. எக்சிகியூட்டிவ் டிரெயினி பணிக்கு 47 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணிகளுக்கு சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. (சி.எம்.ஏ.) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 30-6-2018-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ரூ.500 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பத்தை வரும் 30-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மற்றொரு அறிவிப்பின்படி இதே நிறுவனத்தில் எச்.ஆர். பணிக்கு 25 பேர் தேர்வு […]

See More
மும்பை துறைமுகத்தில் உதவி செயலாளர், கணக்கு அதிகாரி உள்ளிட்ட பணி

மும்பை துறைமுகத்தில் உதவி செயலாளர், கணக்கு அதிகாரி உள்ளிட்ட பணி

மும்பை துறைமுகத்தில் உதவி செயலாளர், கணக்கு அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களுக்கு 24 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. 30 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் www.mumbaiport.gov.in என்ற இணையதளத்தின் வழியே விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 7-7-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

See More
என்.ஐ.டி. கல்வி மையத்தில் டெக்னிக்கல் ஸ்டாப் பணி

என்.ஐ.டி. கல்வி மையத்தில் டெக்னிக்கல் ஸ்டாப் பணி

தேசிய தொழில்நுட்ப கல்வி மையமான என்.ஐ.டி. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோட்டில் செயல்படும் என்.ஐ.டி. கல்வி மையத்தில் டெக்னிக்கல் ஸ்டாப் பணிக்கு 125 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சிவில், கெமிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிரிவில் டிப்ளமோ மற்றும் பி.இ., பி.டெக் படித்தவர்களுக்கு பணி உள்ளது. பி.எஸ்.சி., எம்.எஸ்சி. அறிவியல் படிப்பு படித்தவர்கள், எம்.சி.ஏ. படித்தவர்கள், பைன்ஆர்ட், ஆர்கிடெக்சர் போன்ற படிப்புகளை படித்தவர்களுக்கும் பணிகள் உள்ளன. நேர்காணல் அடிப்படையில் இந்த […]

See More

ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் சயின்டிபிக் அதிகாரி பணி

இந்தூர் ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் சயின்டிபிக் அதிகாரி, டெபுடி எக்சிகியூட்டிவ் என்ஜினீயர், மருத்துவ அதிகாரி, ஸ்டாப் நர்ஸ் உள்ளிட்ட பணிகளுக்கு 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மருத்துவ படிப்பு, முதுநிலை படிப்பு, நர்ஸிங் படிப்பு மற்றும் தொழில்நுட்ப பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விரிவான விவரங்களை www.iiti.ac.in t என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்பம் 2-7-2018-ந் தேதிக்குள்ளும், நகல் விண்ணப்பம் 9-7-2018-ந் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.

See More
வேலை - கால அட்டவணை

வேலை – கால அட்டவணை

வேலை – கால அட்டவணை

See More
2-8,10,12 பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் எப்போது

-8,10,12 பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் எப்போது?

2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய 8 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் எப்போது?  

See More
பான் - ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி தெரியுமா

பான் – ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி தெரியுமா?

பான் – ஆதார் இணைப்பிற்கான கடைசி தேதி தெரியுமா?

See More
TNEA Rank List 2018 - TNEA Rank List Date 2018

TNEA 2018 | TNEA Rank List 2018 | TNEA Rank List Date 2018

பி.இ படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 2018 TNEA 2018 | TNEA Rank List 2018 | இன்ஜி., கவுன்சிலிங் 2018

See More
TNEA 2018 ஆன்லைன் கலந்தாய்வு தேதி தெரியுமா

TNEA Counselling Date 2018 | Anna University Counselling 2018 Date

பி.இ படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தேதி 2018 | 2018 TNEA | TNEA.AC.IN

See More
கற்பித்தல் பணிக்கு பயன்படுத்தும் முன்

ஆசிரியர்களின் கவனத்திற்கு! Diksha App, YouTube வகுப்பறையில் கற்பித்தல் பணிக்கு பயன்படுத்தும் முன் செய்ய வேண்டியவை!

ஆசிரியர்களின் கவனத்திற்கு! Diksha App, YouTube வகுப்பறையில் கற்பித்தல் பணிக்கு பயன்படுத்தும் முன் செய்ய வேண்டியவை!

See More
தமிழக அரசு, மகப்பேறு விடுப்பு தமிழக அரசு புது உத்தரவு

இரட்டைக் குழந்தை பெற்ற அரசு பெண் ஊழியர்கள் ,ஆசிரியைகளுக்கு 2வது மகப்பேறுக்கும் விடுமுறை உண்டா?

இரட்டைக் குழந்தை பெற்ற அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஆசிரியைகளுக்கு இரண்டாவது மகப்பேறுக்கும் விடுமுறை வழங்குமா? tamil nadu government maternity leave rules 2018 in tamil

See More
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அங்கீகாரம்

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அங்கீகாரம்; தேர்தல் கமிஷன் அறிவிப்பு!

கமல் Makkal Needhi Maiam கட்சிக்கு அங்கீகாரம் தேர்தல் கமிஷன் அறிவிப்பு!

See More
தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 20

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் அதிகரிப்பு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவீத இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. பல வருடங்களுக்கு முன் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள்-மாணவிகள் சேருவதை விட என்ஜினீயரிங் கல்லூரிகளில் அதிகம் சேர்ந்தார்கள். அதற்கு காரணம் வேலைவாய்ப்பு பெரிதும் காணப்பட்டது. என்ஜினீயரிங் படித்தாலே வேலை. மேலும் கை நிறைய சம்பளம் என்ற நிலை இருந்தது. அந்த நிலை படிப்படியாக குறைந்தது. அதன் காரணமாக கடந்த சில வருடங்களாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் […]

See More