பள்ளி விடுமுறை நாட்களில் வழங்கப்படும் பயிற்சிக்கு ஈடுசெய்யும் விடுப்பு உண்டா? CM CELL Reply

அரசாணை நிலை எண் 62 , பள்ளிக் கல்வித்துறை, நாள் – 13.03.2015ன் படி , பயிற்சி நாட்கள் விடுமுறை நாட்களாக இருப்பின் 10 நாட்களுக்கு மிகாமல் ஈடுசெய் விடுப்பாக அனுமதிக்கலாம் என்ற விவரம் மனுதாரருக்கு தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலக ஓ.மு.எண் – 5574/அ5/2019 நாள் – 09.11.2019ன் படி தெரிவிக்கப்படுகிறது.

See More

கொரோனாவை எதிர்கொள்ளும் மாதிரி உணவு அட்டவணை

கொரோனா நோயை எதிர்கொள்ளும் மாதிரி உணவு அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள அட்டவணையில், காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் நேரம் வரையில் எது போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இயற்கை பானம் மற்றும் சூடான பானங்களை செய்யும் செய்முறை விளக்கமும் சரியான அளவு குறியீட்டோடு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக வீட்டில் நாம் தினசரியாக பயன்படுத்தும் பொருட்களை […]

See More

வகுப்பு வாரியாக மாணவர்களுக்கு Whatsapp குழுக்களை அமைத்திட ஆசிரியர்களுக்கு உத்தரவு – CEO Proceedings

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி 1 முதல் 10 ஆம் வகுப்புகளுக்குரிய பாடங்களை வீட்டிலிருந்து வீடியோ மூலம் கற்க e-learn.tnschools.gov.in என்ற இணையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இவ்விணையத்தை மாணவர்கள் பயன்படுத்திட எதுவாக பள்ளிகள் மூலம் தகவல் தெரிவித்திடல் வேண்டும். இது சார்ந்து உரிய வழிகாட்டுதலை மாணவர்களுக்கு வழங்கிட ஏதுவாக வகுப்பு வாரியாக மாணவர்களின் அலைபேசி எண்களைக் கொண்டு Whatsapp குழுக்களை அமைத்திடவும் , அதன் வாயிலாக மாணவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கி தொடர்நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து […]

See More

கொரோனா தடுப்பு பணிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அனுப்ப CEO உத்தரவு.

கொரோனா நோய் தடுப்பு பணிக்காக ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அவர்களின் முழுமையான வசிப்பிட முகவரி மற்றும் அலைபேசி எண்ணுடன் சார்ந்த மாநகராட்சி / நகராட்சி / உள்ளாட்சி அலுவலகங்களுக்கு வழங்குமாறும் , அதன் விவரங்களை இவ்வலுவலக ceoerdb4@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும்  இப்பொருள் சார்ந்து ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்து மாவட்ட நிர்வாகத்திற்கு […]

See More

இணையவழிக் கல்வி குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

இணையவழிக் கல்வி தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து அறிவிக்கப்படும், என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் குமார பாளையத்தில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: தற்போதைய சூழலில் பள்ளிகள் திறப்பது சாத்தியமாக இருக்காது. அதேநேரத்தில் சூழல் மாறும்போது எப்போது பள்ளி களை திறக்கலாம் என்பதை கல்வி யாளர்கள், பெற்றோர்கள், மாண வர்கள் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து பேசி அதற்கு பிறகு முதல்வர் நடவடிக்கை எடுப்பார்.இணையவழிக் […]

See More

அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு முதுகலை ஆசிரியர்களில் யாருக்கு முன்னுரிமை? CM CELL Reply!

அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் பணியிடத்திற்கு முதுகலை ஆசிரியர்களின் STSTION SENIORITY முன்னுரிமை யாக எடுத்uதுக் கொள்ளப்படுமா.. அல்லது Appointment Seniority எடுத்துக் கொள்ளப்படுமா.. CM CELL பதில் மனு..

See More

10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணாவர்களின் வருகைப்பதிவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய தேர்வுத்துறை உத்தரவு.

10 மற்றும் 11ஆம் பொதுத்தேர்வு இரத்து செய்யப்பட்டது – மாணவர்கள் வருகை புரிந்த நாட்கள் விபரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின்  செயல்முறைகள்.   நாள்: 27.06.2020. Attendance Entry – DGE Proceedings – Download here… வருகைப் பதிவேடுகளில் உள்ளவாறான விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன: 1 29.06.2020 முதல் www.dge.tn.gov.in என்ற […]

See More

RTI – அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில் அரசுப் பணியில் சேர்ந்த பிறகு அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மை சான்று வாங்க வேண்டுமா ?

ஒரு ஆசிரியர் அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில் அரசுப் பணியில் சேர்ந்த பிறகு அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மை சான்று வாங்க வேண்டியது இல்லை தேர்வுகள் எழுத சிறு விடுப்புக்கு விண்ணப்பித்து விட்டு எழுதலாம். பொது தகவல் அலுவலர், இணை இயக்குனர் அலுவலகம், பள்ளிக்கல்வித்துறை, சென்னை

See More

கொரோனா தடுப்பு பணிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அனுப்பஉத்தரவு – CEO Proceedings

கொரோனா தடுப்பு பணிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் பெயர் பட்டியலை அனுப்பஉத்தரவு – CEO Proceedings ஈரோடு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின்‌ செயல்முறைகள்‌ நாள்‌. .06.2020 பொருள்‌ கொரோனா தொற்று – ஈரோடு மாவட்டம்‌ – கொரோனா நோய்‌ தடுப்பு பணி – ஆசிரியர்கள்‌ பெயர்‌ பட்டியல்‌ அளித்தல்‌ – அறிவுரை வழங்குதல்‌ – சார்பாக. மாவட்டத்தில்‌ உள்ள தொடக்க/ நடுநிலை/ ஆசிரியர்களின்‌ பெயர்‌ பட்டியலை அவர்களின்‌ முழுமையான வசிப்பிட முகவரி மற்றும்‌ அலைபேசி எண்ணுடன்‌ சார்ந்த மாநகராட்சி […]

See More

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, பள்ளி வழி மாணவர்கள், தனித்தேர்வர்கள் இருதரப்புக்கும் சமநீதி வழங்க கோரிக்கை!

கல்வியாளர்கள் கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும்.! பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, பள்ளி வழி மாணவர்கள், தனித்தேர்வர்கள் இருதரப்புக்கும் சமநீதி வழங்க வேண்டும்.! —————————————- பொதுத் தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு எடுத்து முடிவு அனைவரின் வரவேற்பை பெற்றது. இதற்காக போடப்பட்ட அரசாணை , காலாண்டு, அரையாண்டில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80% மதிப்பெண் மற்றும் வருகை பதிவிற்காக 20% மதிப்பெண் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவித்தது. […]

See More

கல்வி கட்டணம் செலுத்த வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு!

கட்டணம் செலுத்த வற்புறுத்தும் தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் தாக்கல் செய்த மனு: கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், பொது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.பேரிடர் காலத்தில், பொது மக்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் உள்ளன. தனியார் பள்ளிகள், கல்லுாரிகளுக்கு, தமிழக அரசு, 2020 ஏப்ரலில் ஒரு உத்தரவை […]

See More

பள்ளிகள் திறக்கப்படும் போது பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரமும் பணிக்கு வருகை தர SPD உத்தரவு.

கொரோனாவுக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் போது பகுதி நேர ஆசிரியர்கள் முழு நேரமும் பணிக்கு வருகை தர வேண்டும். ஊரடங்கு காலத்துக்கும் ஊதியம் வழங்கப்பட்டுள்ளதால், அதை ஈடுகட்ட, முழு நேரம் பணிக்கு வர சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குநர் வெங்கடேசன் உத்தரவு. தமிழ்நாட்டின் சமாக்ரிக்ஷாவில், பகுதி நேர பயிற்றுநர்கள் (பி.டி.ஐ.எஸ்) தற்போது அரசு மேல்நிலை, உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர்.  கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, பள்ளிகளை மீண்டும் திறக்க […]

See More

ஆசிரியர்கள் பொதுத்தேர்வு தொடர் பணிக்காக 08.06.2020 முதல் பள்ளிக்கு வருகைபுரிய CEO உத்தரவு.

ஆசிரியர்கள் பொதுத்தேர்வு தொடர் பணிக்காக 08.06.2020 முதல் பள்ளிக்கு வருகைபுரிய CEO உத்தரவு. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜூன் 2020 -இல் நடைபெற உள்ள மேல்நிலை மற்றும் இடைநிலைப் பொதுத்தேர்வுகள் குறித்து அறிவுரைகள் : கீழ்க்காணும் அறிவுரைகள் அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுட்டப்படுகிறது. * மாணாக்கரின் விடைத்தாளில் தேர்வு முடிந்த பின்னர் இடப்படும் அரசுத் தேர்வுகள் முத்திரையை அறைகளின் எண்ணிக்கைக்கு எற்ப தேர்வு மையங்களில் இருந்து மாதிரி முத்திரையை பெற்று 12.06.2020 -க்குள் […]

See More

Padasalai Today News – 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு!

பொதுத்தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. அளவுக்கு அதிகமாக காய்ச்சல் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும். மாணவர்களுக்கு காலையிலும் மாலையிலும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15 முதல் ஜூன் 25ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையல் பத்தாம் வகுப்பு தேர்விற்கு ஏற்கனவே தேர்வு மையமாக செயல்படும் 3,825 பள்ளிகள் முதன்மைத் தேர்வு மையங்களாகவும், அவற்றோடு இணைக்கப்பட்ட 8865 பள்ளிகள் துணைத் […]

See More

பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்களையே பயன்படுத்த முடிவு

Padasalai Today News – பொதுத்தேர்வுக்கு ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட வினாத்தாள்களையே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 10 மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அரசுத் தேர்வுகள் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது. 20 வினாத்தாள்கள் அடங்கிய கட்டுகளை 10 வினாத்தாள் கொண்டதாக பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

See More

Padasalai Latest News -அனைத்து வகை ஆசிரியர்களும் வேறு மாவட்டத்தில் வேறு மாநிலத்தில் தங்கி இருப்பின் பணிபுரியும் மாவட்டத்திற்கு 08.06.2020 குள் வருகை புரிய வேண்டும் – CEO செயல்முறைகள்!

Padasalai Latest News – அனைத்து வகை ஆசிரியர்களும் வேறு மாவட்டத்தில் வேறு மாநிலத்தில் தங்கி இருப்பின் பணிபுரியும் மாவட்டத்திற்கு 08.06.2020 குள் வருகை புரிய வேண்டும் – CEO செயல்முறைகள்! கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளிக்கல்வி , தொடக்கக்கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளியில் பணியாற்றும் அனைத்துவகை ஆசிரியர்களும் தேர்வு பணிக்கு பயன்படுத்தபடுவார்கள் என்பதால் அரசு / அரசு நிதியுதவி மற்றும் பகுதி உதவி பெறும் ( தொடக்க , நடுநிலை , உயர்நிலை , மேல்நிலை மற்றும் […]

See More

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணி – முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!

Padasalai Latest News – தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணி – முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்!! திருச்சிராப்பள்ளி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க. எண் . 6977 / ஆ 3 / 2019 நாள் . 06.06.2020 , பொருள்; பள்ளிக்கல்வி – அரசுப் பொதுத்தேர்வுகள்- பத்தாம் வகுப்பு இடைநிலை பொது தேர்வுகள் மற்றும் 1 – ம் / 12 ஆம் வகுப்புகளுக்கான விடுப்பட்ட பொதுத் தேர்வுகள் – ஜீன் -2020 ல் தொடங்கி […]

See More

10th Std SocialScience How to Get Centum in Public Exam|10th Std Social100/100 Marks

10th Std SocialScience How to Get Centum in Public Exam|10th Std Social100/100 Marks

See More

10th Std Science How to Get Centum in Public Exam|10th Std Science 100/100 Marks

10th Std Science How to Get Centum in Public Exam|10th Std Science 100/100 Marks

See More

10th Std Maths How to Get Centum in Public Exam|10th Std Maths 100/100 tips

10th Std Maths How to Get Centum in Public Exam|10th Std Maths 100/100 tips

See More

How to Score Full Marks in 10th std English | 10thStd PublicExam Centum tips|10thStd English100/ 100

How to Score Full Marks in 10th std English | 10thStd PublicExam Centum tips|10thStd English100/ 100     💯 *How to Get Centum in 10th Std Tamil* https://youtu.be/Ev0ubzD48Aw 💯 *How to Get Centum in 10th Std English* https://youtu.be/WXdvZnHs1mE 💯 *How to Get Centum in 10th Std Maths* https://youtu.be/c2lQeBChUpk 💯 *How to Get Centum in 10th […]

See More

How to Get Centum in 10th Std Tamil|பத்தாம்வகுப்பு தமிழ்பாடத்தில் 100/100மதிப்பெண்கள்பெறுவது எப்படி?

How to Get Centum in 10th Std Tamil|பத்தாம்வகுப்பு தமிழ்பாடத்தில் 100/100மதிப்பெண்கள்பெறுவது எப்படி? For More 10th Std study materials, PTA Question Papers, public exam old question papers downlod pdf… #10thStdTamil #10thStdCentumTips #10thStdCentum #100/100MarksinTamil #பத்தாம்வகுப்புதமிழ் #பத்தாம்வகுப்பில்100மதிப்பெண்கள் #tamil exam paper presentation, #tamil exam paper, #tamil exam tips, #tamil exam answer 2020, #bank exam tamil, #tamil board exam 2020, #board […]

See More