ஆசிரியர் தேவை குருவப்பா மேல்நிலைப் பள்ளி , S.K.C. நகர் , நெய்க்காரபட்டி – 624615 , பழனி வட்டம் . கீழ்காணும் அரசு உதவி பெறும் பணியிடத்திற்கு தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . முதுகலை ஆசிரியர் ( கணிதம் ) ( பொதுப்பிரிவு ) ( தகுதி : M.Sc. , ( Maths ) , B.Ed. , நேர்முகத் தேர்வு நாள் : 16.09.2020 – புதன்கிழமை காலை : 10 […]
See More