வரும் 5 ஆம் தேதி பள்ளிகள் திறப்பது குறித்து எனக்கு எந்த தகவலும் வரவில்லை – அமைச்சர் செங்கோட்டையன்!

அரசுப் பள்ளிகளில் இதுவரை 13 லட்சத்து 84 ஆயிரம்  மாணவர்கள் சேர்த்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சா்  கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.       ஈரோடு மாவட்டம் கோபியில் அவர்  செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி:  அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வமாக உள்ளனர். இதுவரை புதிதாக 13 லட்சத்து 84 ஆயிரம் பேர் அரசு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது தான் அரசின் […]

See More

நிரந்தரப்பணி முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேவை.

ஆசிரியர் தேவை  குருவப்பா மேல்நிலைப் பள்ளி , S.K.C. நகர் , நெய்க்காரபட்டி – 624615 , பழனி வட்டம் .  கீழ்காணும் அரசு உதவி பெறும் பணியிடத்திற்கு தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .  முதுகலை ஆசிரியர் ( கணிதம் )  ( பொதுப்பிரிவு ) ( தகுதி : M.Sc. , ( Maths ) , B.Ed. , நேர்முகத் தேர்வு நாள் : 16.09.2020 – புதன்கிழமை காலை : 10 […]

See More

பள்ளிகளில் 30 முதல் 40% பாடத்திட்டத்தை குறைக்க நிபுணர் குழு பரிந்துரை?

கற்றல், கற்பித்தல் உள்ளிட்ட பணிகளில் இருக்கும் பாதிப்பை கண்டறிய 16 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டு, நிபுணர்களின் பரிந்துரை கோரப்பட்டது. அந்த குழுவின் முதற்கட்ட பரிந்துரை கடந்த ஜூலை மாதம் அரசிடம் சமர்பிக்கப்பட்டதைத்தொடர்ந்து, தற்போது 2ஆம் கட்ட பரிந்துரையையும் ஒப்படைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து பேசிய கல்வித்துறை அதிகாரிகள், குறுகிய காலத்தில் மொத்த பாடத்திட்டத்தை முடிக்க முடியாது என்பதால், 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை 30% பாடத்திட்டத்தை குறைக்கவும் பிற வகுப்புகளுக்கு […]

See More

இன்று நீட் தோ்வு: தமிழகத்தில் 1.17 லட்சம் போ் எழுதுகின்றனா்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தமிழகத்தில் மட்டும் 1.17 லட்சம் போ் தோ்வில் பங்கேற்க உள்ளனா். கரோனா பாதிப்பு காரணமாக நிகழாண்டில் தோ்வு மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தோ்வா்களின் உடல் வெப்பநிலை, ரத்த ஆக்சிஜன் அளவு ஆகியவை பரிசோதனைக்குட்படுத்தப்பட உள்ளன. அதேபோன்று, மாணவா்கள் தங்கள் கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்திய பிறகே தோ்வுக் கூடங்களுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனா். மேலும், சம்பந்தப்பட்ட தோ்வு […]

See More

Sep – 2020 – +1, +2 Supplementary Exam – Seating Plan, NR, Attendance and CSD Forms – Downloading – Reg!

Sep – 2020 – +1, +2 Supplementary Exam – Seating Plan, NR, Attendance and CSD Forms – Downloading – Reg!* முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடைபெறவிருக்கும் செப்டம்பர் அக்டோபர் 2020, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு துணை தேர்வுகள் தொடர்பாக அமைக்கப்பட்ட தங்களது ஆளுகைக்குட்பட்ட மேல்நிலைத் துணைத்தேர்வு மையங்களின் முதன்மை கண்காணிப்பாளர்கள் தலைமையாசிரியர்களை, தங்கள் மையத்திற்குரிய பெயர்ப்பட்டியல் உள்ளிட்ட கீழ்க்காண் ஆவணங்களை 15.09.2020 செவ்வாய் கிழமை) பிற்பகல் முதல் […]

See More

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டு முதல் புதிதாக செயல்பட உள்ள கல்லூரிகளின் மாவட்டங்கள்.!

See More

8 / 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.TamilNadu Construction Workers Welfare Board ல் காலியாக உள்ள record clerk பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு அந்த வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு பணியிடமாக தமிழகம் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.நிறுவனம் : TamilNadu Construction Workers Welfare Board பணி : Record Clerkகல்வித்தகுதி : 8 ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு […]

See More

பதிவுரு எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பதவிகளுக்கான விளம்பர அறிவிக்கை அறிவிக்கை எண். 01/2020 நாள். 10.09.2020.. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம்பதிவுரு எழுத்தர் மற்றும் ஓட்டுநர் பதவிகளுக்கான விளம்பர அறிவிக்கைஅறிவிக்கை எண். 01/2020நாள். 10.09.2020தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்களில் காலியாக உள்ள ஓட்டுநர் பணியிடங்கள் மற்றும் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைமை அலுவலகம், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகங்கள் மற்றும் துயில் கூடங்களில் காலியாக உள்ள பதிவுரு எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கு கீழ்கண்ட தகுதி […]

See More

INSPIRE AWARD விண்ணப்பிக்க தேவையானவை

INSPIRE AWARD விண்ணப்பிக்க தேவையானவை 1. முதலில் பள்ளியின் U DISE NUMBER யை update செய்யவும்.                      2. 6 முதல் 10 வகுப்பு வரை அதிகபட்சமாக 5 மாணவர்களை தேர்வு செய்யவும். தேர்வு செய்யும் போது ஒரே வகுப்பிலிருந்து 5 மாணவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.(5 க்கும் குறைவான மாணவர்களையும் தேர்வு செய்து கொள்ளலாம்)              […]