நீட்’ தேர்வு ‘கட்-ஆப்’ மதிப்பெண் இந்தாண்டு எப்படி இருக்கும்?

எம்.பி.பி.எஸ்., — பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ பட்ட படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு கடந்த, 13ம் தேதிநடந்தது. நீட் தேர்வு கட்-ஆப் மதிப்பெண்களை தேசிய தேர்வு ஆணையம் வெளியிட உள்ளது. தேர்வில் தேர்ச்சி பெற்றதாக கருதப்படும் அடிப்படை மதிப்பெண் தான் ‘கட்-ஆப்’ என்றுகருதப்படுகிறது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண், 50 சதவீதமும், எஸ்.சி.,/எஸ்.டி.,/ஓ.பி.சி., பிரிவு மாணவர்களுக்கு, 40 சதவீதமும் உள்ளன.வெளிநாட்டில் மருத்துவ படிப்பபை தொடர விரும்பும் மாணவர்களும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை பெற வேண்டும்.நீட் தேர்வு-2020 […]

See More

RTE – 25 சதவிகித இடஒதுக்கீடு: செப்டம்பர் 25 வரை விண்ணப்பிக்கலாம்!

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவிகித இடஒதுக்கீட்டில் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் சேர செப்டம்பர் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின்கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் சேர rte.tnschools.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 25-ம் தேதி வரை இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இவை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விவரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பின் […]

See More

அரசாணை எண் 37 ஆசிரியர்களுக்கும் பொருந்தும் – CM CELL Reply

அரசாணை எண் 37- பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்த அவி -IV துறை -நாள்- 10.03.2020 வெளியிட்ட அரசாணை ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை அளித்த பதில் – நாள்:15.09.2020.!

See More

பள்ளிப் பாடத் திட்டம் குறைப்பு: விரைவில் அறிவிப்பு.

தமிழக பள்ளிக் கல்வித் திட்டத்தில், இந்த ஆண்டுக்கான பாடங்கள் குறைப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது. கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக இணையதளம் வாயிலாகவும், தொலைக்காட்சிகள் மூலமும் மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே பல்வேறு மாநிலங்களும் பாடத்திட்டங்கள் குறைப்பு தொடா்பாக அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக பள்ளிக்கல்வி ஆணையா் தலைமையில் 16 போ் கொண்ட நிபுணா்கள் குழுவைத் தமிழக அரசு அமைத்தது. அவா்கள் கரோனா காலத்தில் கற்பித்தல் பணிகள், […]

See More

ஆன்லைன் வகுப்புகளுக்கு கல்வி கட்டணம் வசூலிக்கக் கூடாது!” – பள்ளிகல்வித்துறை

கொரோனா பரவல் அச்சம் காரணமாக கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு மாணர்வர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஆன்லைன் வகுப்புகளுக்கு என தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்த கூறி சில தனியார் பள்ளிகள் வற்புறுத்துவதாக புகார் எழுந்து. இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளுக்கு கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், ஆன்லைன் வகுப்புகளுக்கு தேர்வு நடத்தக் கூடாது […]

See More

இணையதளவழி வகுப்புகள் (Online class) 21-09-2020 முதல் 25-09-2020 வரை நிறுத்தி வைத்தல் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அரசு ஆணை வெளியீடு

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக இணையதளவழி வகுப்புகள் (Online class) 21-09-2020 முதல் 25-09-2020 வரை நிறுத்தி வைத்தல் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அரசு ஆணை :

See More