இந்திய அணுசக்தி துறை, கொள்முதல் மற்றும் கடைகள் இயக்குநரகத்தில் புதிதாக நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிர்வாகம்: Department of Atomic Energy, Directorate of Purchase & Storesமொத்த காலியிடங்கள்: 74பணி மற்றும் காலியிடங்கள்:பணி: Stenographer Grade-II (Group ‘B’ Non-Gazetted) – 02சம்பளம்: மாத்ம் ரூ.35,400 + இதர சலுகைகள்.பணி: Stenographer Grade-III (Group ‘C’ Non-Gazetted) – 04 பணி: Upper Division Clerk […]
See MoreMonth: November 2020
ஆன்லைனில் அறிவியல் திறனறித் தேர்வு
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசார் நிறுவனம், என்.சி.இ.ஆர்.டி., மற்றும் விபா இணைந்து ஆண்டுதோறும், பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான அறிவியல் திறனறித்தேர்வை நடத்துகின்றனர். இணைய வழியில் இத்தேர்வு, நடத்தப்படுகிறது.வழக்கமாக, மையத்தில் நடத்தப்படும் இத்தேர்வு, நடப்பாண்டில் கொரோனா பாதிப்பினால், மாணவர்கள் வீட்டிலிருந்து ஆன்லைனில் தேர்வில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நேற்றும், இன்றும், இத்தேர்வு தேசிய அளவில் நடக்கிறது.தேசிய அளவில் லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வில் பங்கேற்கின்றனர். நேற்று காலை, 10:00 மணி […]
See MoreTNUSRB போலீஸ் கான்ஸ்டபிள் ஹால் டிக்கெட் வெளியீடு – டவுன்லோட் செய்வது எப்படி?
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான நுழைவுச் சீட்டை tnusrbonline.org அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளது. அட்மிட் கார்டில் தேர்வின் தேதி, நேரம் மற்றும் இடம் தொடர்பான அனைத்து விவரங்களும் இருக்கும். தேர்வுக்கு முன்னும் பின்னும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் குறிப்பிடப்பட்டு உள்ளது.TNUSRB ஹால் டிக்கெட்:10,908 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை TNUSRB செப்டம்பர் 17 அன்று வெளியிட்டது மற்றும் விண்ணப்ப செயல்முறை செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை […]
See Moreஆசிரியர்கள் நியமனம் – ஏஐசிடிஇ புதிய சுற்றறிக்கை.
அகில இந்தியி தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் ( ஏஐசிடிஇ ) கல்விப்பிரிவு ஆலோசகர் திலீப் என்.மால்ஹீடே , உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை : ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கிராஸ் மேஜர் ( பாடப் பிரிவு மாறி படிப் பவர்கள் ) முடித்தவர்களை ஆசிரியராக நியமிப்பது குறித்து பல கோரிக்கைகள் வருகின்றன . ஆனால் , இதற்கு ஏஐசிடிஇ சார்பில் வழிமுறைகள் வழங்கப் படவில்லை . எனவே , உயர்கல்வி யில் கிராஸ் மேஜர் […]
See Moreஊதியமில்லா விடுப்பிற்கு மட்டுமே, ஈட்டிய விடுப்பு கணக்கிடும் போது, கழிக்கப் பட வேண்டும் – CM CELL Reply
GO 157 Date 24.06.1994 ன் படி, ஊதியமில்லா விடுப்பிற்கு மட்டுமே, ஈட்டிய விடுப்பு கணக்கிடும் போது, கழிக்கப் பட வேண்டும்.
See Moreவலுவடைந்தது புயல் சின்னம்:நாளைமுதல் கன மழை – 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தெற்கு அந்தமான், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத்தாழ்வு பகுதி ஞாயிற்றுக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் வரும் செவ்வாய்க்கிழமை (டிச.1) முதல் வியாழக்கிழமை (டிச. 3) வரை மிதமான மழையும், தென்தமிழகத்தில் மிக பலத்த மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது: புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி சனிக்கிழமை உருவாகி, நிலைகொண்டிருந்தது. இது, ஞாயிற்றுக்கிழமை […]
See Moreபொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய ரசாயன ஆய்வகத்தில் டெக்னீசியன் வேலை
மகாராஷ்டிரம் மாநிலம் புணேயில் செயல்பட்டு வரும் தேசிய ரசாயன ஆய்வகத்தில் புதியதாக டெக்னீக்கல் அதிகாரி, டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்த காலியிடங்கள்: 45நிறுவனம்: தேசிய ரசாயன ஆய்வகம் (National Chemical Laboratory)பணி மற்றும் காலியிடங்கள்:பணி: Sr. Technical Officer – 02சம்பளம்: மாதம் ரூ.1,00,136பணி: Sr. Technical Officer (1)/Fire Safety Officer – 01சம்பளம்: மாதம் ரூ.84,360பணி: Technical Officer- 12சம்பளம்: […]
See MoreDiploma, Degree, BE HDFC பேங்கில் 3000 காலியிடங்கள்.
HDFC Bank அதிகாரபூர்வ இணையதளத்தில் Officer காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Diploma, Degree, BE கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (All Over India) கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : HDFC Bank பணியின் பெயர் : Officer கல்வித்தகுதி : Diploma, Degree, […]
See Moreஅரசுப் பள்ளிகள் எப்படி மாற வேண்டும்?
அர்ச்சனாவின் அப்பா சக்திவேல் திண்டுக்கல்லில் சுமை தூக்கும் ஒரு தொழிலாளி. அம்மா ரேவதி நூறு நாள் திட்டத்தில் வேலை பார்ப்பவர். அர்ச்சனாவுக்கு மருத்துவக் கல்லூரிக் கலந்தாய்வுக்கான அழைப்பு வந்தது. முதல் நாளே சென்னைக்கு வந்தது குடும்பம். அன்றைய இரவை அவர்கள் நேரு விளையாட்டரங்கின் வாயிலில் கழித்தார்கள். அறை எடுத்துத் தங்கும் வசதி அவர்களிடத்தில் இல்லை. அர்ச்சனா ஓர் அரசுப் பள்ளி மாணவி. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டால் பயனடைந்தவர். கலந்தாய்வுக்கு வந்த அரசுப் பள்ளி […]
See Moreகலா உத்சவ் 2020 – மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் சமக்ரா சிக்ஷா வெளியீடு
சமக்ரா சிக்ஷா – 2020–2021 கல்வி ஆண்டு – மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் 2020-21 ஆம் ஆண்டிற்கான தேசிய கலை விழா ( Kala Utsav ) செயல்பாடுகள் இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் IX வகுப்பு முதல் XII வகுப்பு வரை பயிலும் மாணவர்களது படைப்பாற்றலை வளர்க்கவும் , பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் , வாய்ப்பாட்டிசை , கருவியிசை , நடனம் மற்றும் காண்கலை ( Vocall […]
See Moreகுறைக்கப்பட்ட பாடத்திட்டம் 4 நாளில் முதல்வரிடம் அறிக்கை: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பள்ளிகளில் குறைக்கப்பட்ட பாடத்திட்டம் குறித்து முதல்வரிடம் 4 நாளில் அறிக்கை அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கோபி அருகே குருமந்தூரில் பயனாளிகளுக்கு நேற்று நலத்திட்ட உதவிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: ஆன்லைன் மூலமாக அரையாண்டு தேர்வு நடைபெறுவதாக வந்த தகவல் குறித்து எதுவும் எனக்கு தெரியாது. நீங்கள்தான் கூறுகிறீர்கள். நான் அப்படி எதையும் கூறவில்லை. பாடத்திட்டம் குறைப்பு குறித்து அரசாணை வெளியாகாத நிலையில், அனைத்து பாடங்களும் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.நான்கு நாட்களில் […]
See MorePolice Exam 2020 – Hall Ticket Released – Download Now
தமிழ்நாடு காவல்துறை தேர்வு எழுதுபவர்களுக்கு தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகியுள்ளது. பதிவிறக்கம் செய்து கொள்ளவும். தேர்வில் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள் Tn Police Exam Hall Ticket – Download here…
See Moreஆவின் நிறுவனத்தில் வேலை… 460 காலிபணியிடங்கள்… ரூ.50,000 வரை சம்பளம்
Aavin Recruitment | மேலாளர், துணை மேலாளர், டெக்னீசியன், ஜூனியர் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பதவிகளுக்கு 460 காலிபணியிடங்கள் உள்ளன. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனமான ஆவினில் 176 காலிபணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்த காலிபணயிடங்கள் : 460 பணியிடம் : சென்னை, ஈரோடு, நீலகிரி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர் மேலாளர், துணை மேலாளர், டெக்னீசியன், ஜூனியர் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பதவிகளுக்கு 460 காலிபணியிடங்கள் உள்ளன. மாத சம்பளம் : […]
See MoreState Bank of India வங்கியில் 8500 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது – Any Degree
இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் எஸ்பிஐ வங்கியில் 8500 அப்ட்ரெண்டீஸ் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் 470 காலியிடங்கள் இருக்கின்றன. காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களைச் சேர்ந்த மற்றும் தகுதி வாய்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். நிறுவனம் : ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பணி : அப்ரெண்டீஸ் காலியிடங்கள் – 8500 தமிழ்நாட்டில் உள்ள காலியிடங்கள் – 470 உதவித் தொகை : முதல் வருடத்தில் மாதம் ரூ.15,000. இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,500, மூன்றாம் ஆண்டு ரூ.19,000 வழங்கப்படும் […]
See MoreTeachers Wanted – Permanent Govt Aided School – Last Date To Apply 30.11.2020
சங்கர் மேல்நிலைப்பள்ளி சங்ககிரி மேற்கு – 637 303 கீழ்க்கண்ட நிரந்தர முதுகலை பாட ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் தேவை . 1. M.Sc. Biology / Botany , B.Ed. , | SC. ( அருந்ததியர் ) 2. ஆங்கிலம் எண்ணிக்கை -1 | M.A. , English . B.Ed. , பொதுப்பிரிவினர் 30.11.2020 க்குள் கல்வி , அனுபவ […]
See MoreAsst Professor Wanted – Govt Aided – நிரந்தர பணியிடங்கள்
ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ( Govt Aided College Co – Educational Institution ) | Surya குமாரபாளையம் -638 183 , நாமக்கல் மாவட்டம் , தமிழ்நாடு , ஆசிரியரல்லாத பணியாளர்கள் ( REGULAR VACANCIES – GOVT.AIDED COLLEGE ) | am.is. க.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு நிதி உதவிபெறும் பிரிவில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
See Moreஅரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளியில் பாடம் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 17,840 மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்
See Moreஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் அதிருப்தி ஊதிய உயர்வு மற்றும் ஊதிய நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!
17.11.2020 அன்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட அலுவலகம் வெளியிட்ட வரையறுக்கப்பட்ட “ஊதிய நிர்ணயம்” மற்றும் 20% ஊதிய உயர்வு என்பது மிகப் பெரிய ஊதிய முரண்பாடுகள் உள்ளது. PAB ஊதியத்தை வழங்கக்கோரி பல முறை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால் இப்போது அறிவுக்கப்பட்ட ஊதிய உயர்வினாலும், PAB ஊதியம் வழங்காததாலும் 1000 பேர்க்கும் மேற்ப்பட்ட பணியாளர்கள் மிகவும் பதிக்கப்படுகின்றர்கள். குறிப்பாக வட்டார வள மைய தலைப்பில் கீழ்2007 முதல் 2013 வரை […]
See Moreடிசம்பர் 2, 5ல் அடுத்தடுத்து தமிழகத்திற்கு வரிசை கட்டி வரும் புயல்கள்
நிவர் புயல் கரையைக் கடந்த நிலையில் வங்கக் கடலில் அடுத்த புயல் உருவாகிறது. இந்த புயல் டிசம்பர் 2ம் தேதி தமிழகத்தில் கரையைக் கடக்கிறது. இதையடுத்து டிசம்பர் 5ம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் மேலும் ஒரு புயல் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் வரும் வட கிழக்கு பருவமழை காலத்தில் பல காற்றழுத்தங்கள் உருவாகி புயலாக மாறும். வங்கக் கடலில் கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை சுமார் 60 புயல்கள் வந்து சென்றுள்ளன. குறிப்பிட்ட […]
See Moreஉடற்கல்வி ஆசிரியர் தேவை ( நிரந்தரப் பணியிடம் )
உடற்கல்வி இயக்குனர் நிலை-1 (நிரந்தரப் பணியிடம்). விண்ணப்பிக்க கடைசி நாள்: 11-12-2020.
See MoreNTSE – பள்ளி மாணவர்களின் விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது எவ்வாறு? இயக்குநரின் அறிவுரைகள்!
NTSE – December -2020 – பள்ளி மாணவர்களின் விபரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வது சார்பான அரசுத் தேர்வுகள் இயக்குநரின் அறிவுரைகள்..
See MoreBreaking Now : தமிழகத்தில் நாளை பொது விடுமுறை
நிவர் புயல் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொது விடுமுறை விடப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..
See Moreதமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் 10 உதவி பொறியாளர்(சிவில்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.A2/78/2018 பணியிடம்: சென்னை பணி: Assistant Engineer(Civil) காலியிடங்கள்: 10 சம்பளம்: மாதம் ரூ.36,400 – 1,15,700 தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் அல்லது சிவில் மற்றும் கட்டமைப்பு பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 30 […]
See Moreபள்ளியில் ஆசிரியர் பணிநிரவலின் போதும் / புதிய பணியிடம் உருவாக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குநரிடம் பெற்ற RTI தகவல்
துரித அஞ்சல்/ தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 பள்ளிக் கல்வித்துறை, சென்னை -600 006 ஓ. மு. எண் 66334 /சி3 /இ1 / 2017, நாள். 10.10.2017 அனுப்புநர் பொதுத் தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் (மின் ஆளுமை), பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை-6. பெறுநர் திரு.ஆ.சுப்பிரமணியன், பட்டதாரி ஆசிரியர் (தமிழ்), அரசு மேல்நிலைப் பள்ளி, சின்னகாமன்பட்டி, விருதுநகர் மாவட்டம். அய்யா, பொருள்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 – திரு.ஆ.சுப்பிரமணியன் […]
See MoreNTSE 2020 – Application Form Download – Last Date : 30.11.2020
தேசிய திறனாய்வு தேர்வு -APPLICATION AVAIL-பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30-11- 2020- அரசு தேர்வுகள் இயக்குனர் செயல்முறைகள். அரசு தேர்வுகள் இயக்ககம் தேசிய திறனாய்வு தேர்வு டிசம்பர் 2020 மேல்நிலை ,இடைநிலை & சிபிஎஸ்இ பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் மற்றும் செய்திக்குறிப்பு வெளியிடுதல் சார்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் செயல்முறைகள்.& தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் இணைய தளம் மூலம் 21-11-2020 முதல் 30-11-2020 […]
See MoreTalent Exam ( NMMS, NTSE, TRSTSE ) Special Pra Guide ( திறனறித் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான சிறப்புக் கையேடு.
SPECIAL GUIDE FOR THE STUDENTS PARTICIPATING IN THE TALENT TESTS PART 1 – MENTAL ABILITY TEST (NMMS, TRSTSE & NTSE) Talent Exam ( NMMS, NTSE, TRSTSE ) Special Guide – Download here
See Moreகல்வி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை அனைவரின் பயன்பாட்டிற்கு கொண்டு செல்லுதல் குறித்த கல்வி தொலைக்காட்சி சிறப்பு அலுவலரின் செயல்முறைகள்.
கல்வி தொலைக்காட்சி சிறப்பு அலுவலரின் செயல்முறைகள் தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்…
See Moreபள்ளியில் ஆசிரியர் பணிநிரவலின் போதும் / புதிய பணியிடம் உருவாக்கும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குநரிடம் பெற்ற RTI தகவல்
துரித அஞ்சல்/ தகவல் அறியும் உரிமைச் சட்டம்-2005 பள்ளிக் கல்வித்துறை, சென்னை -600 006 ஓ. மு. எண் 66334 /சி3 /இ1 / 2017, நாள். 10.10.2017 அனுப்புநர் பொதுத் தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் துணை இயக்குநர் (மின் ஆளுமை), பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை-6. பெறுநர் திரு.ஆ.சுப்பிரமணியன், பட்டதாரி ஆசிரியர் (தமிழ்), அரசு மேல்நிலைப் பள்ளி, சின்னகாமன்பட்டி, விருதுநகர் மாவட்டம். அய்யா, பொருள்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 – திரு.ஆ.சுப்பிரமணியன் […]
See MoreSBI வங்கியில் 8500 பணியிடங்கள் அறிவிப்பு
பாரத ஸ்டேட் வங்கியில் 8500 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அந்தந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்திய பட்டதாரி இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறவும். நிறுவனம்: State Bank of India பணி: Apprentice காலியிடங்கள்: 8,500 தமிழ்நாடு காலியிங்கள்: 470 உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.15,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,500, மூன்றாம் ஆண்டு […]
See MoreB.Lit முடித்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பிறகு இரண்டு ஊக்க ஊதியம் பெறலாம் – Judgement Copy!
B. Lit முடித்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பிறகு MA, BEd முடித்து இரண்டு ஊக்க ஊதியம் பெற்ற பிறகு அது தவறு என்று வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் தணிக்கை தடை கடிதம் பெற்றுள்ளவர்களுக்கு கீழ்கண்ட Judgement பயன்படும். Judgement Copy – Download here…
See Moreஅரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களை உடனே கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது: மருத்துவக் கல்வி இயக்ககம்
அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களை உடனே கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கட்டணம் தொடர்பாக தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மருத்துவக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
See MoreCPS – புதிய பென்சன் திட்டம் குறித்த வல்லுனர் குழு முடிவு என்னாச்சு? அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
புதிய பென்சன் திட்டம் குறித்த வல்லுனர் குழு முடிவு என்னாச்சு? அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு. பத்திரிக்கை செய்தி
See Moreதேசிய திறனாய்வுத் தேர்வு(NTSE) வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.
தேசிய திறனாய்வுத் தேர்வு( NTSCE ) வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக தேர்வு எழுதப்படுகிறது. தேர்வு எழுத ஆர்வமுள்ள மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
See MoreThe Fundamental Rules of the Tamil Nadu Government Servants
பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை – தமிழ்நாடு அரசின் அடிப்படை விதிகள் டிசம்பர்-2019 வரை சரி செய்யப்பட்டது – Personnel and Administrative Reforms Department – The Fundamental Rules of the Tamil Nadu Government – Corrected Up to December – 2019. Click Here To Download – The Fundamental Rules of the Tamil Nadu Government Servants – Pdf
See Moreஆசிரியர்கள் தேவை விண்ணப்பிக்க கடைசி நாள் – 02.12.2020
கோட்ட பணியாளர் நல அலுவலர், சேலம் கோட்டம். ரயில்வே மேல்நிலைப்பள்ளி, சிபிஎஸ்சி, ஈரோடு 638115 PHONE N0- 0424-2281892 ஆசிரியர்கள் தேவை 1)முதுகலை பட்டதாரி இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் முதுநிலைப் பட்டம் மற்றும் B.Ed., 2)இளநிலை பட்டதாரி ஆசிரியர் சமூக அறிவியல் இளநிலை பட்டம் B.Ed மற்றும் ctet,tet இந்த நியமனங்கள் யாவும் தற்காலிகமானவை. தொகுப்பூதியம் ரூபாய் 26,250. விருப்பமுள்ளவர்கள் 02.12.2020 புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் மேலும் […]
See MoreSBI – 2000 Probationary Officer (PO) அதிகாரி பணியடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
பாரத ஸ்டேட் வங்கியில் 2000 Probationary Officer (PO) அதிகாரி பணியடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.CPRD/PO/2020-21/12 நிறுவனம்: பாரத ஸ்டேட் வங்கி மொத்த காலியிடங்கள்: 2000 பணியிடம்: இந்தியா முழுவதும் பணி: Probationary Officers சம்பளம்: மாதம் ரூ.27,620 தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். வயதுவரம்பு: 01.04.2020 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் […]
See Moreமருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 358 இடங்கள் நிரம்பின
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கையில் 313 எம்பிபிஎஸ் மற்றும் 45 பிடிஎஸ் இடங்கள் நிரம்பியுள்ளன. சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில், 2020 – 21-ம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ்,பிடிஎஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. முதல்கட்டமாக, அரசு பள்ளிமாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டுள்ள 313 எம்பிபிஎஸ், 92 பிடிஎஸ் என 405 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் […]
See Moreமருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 358 இடங்கள் நிரம்பின
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கையில் 313 எம்பிபிஎஸ் மற்றும் 45 பிடிஎஸ் இடங்கள் நிரம்பியுள்ளன. சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில், 2020 – 21-ம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ்,பிடிஎஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. முதல்கட்டமாக, அரசு பள்ளிமாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் வழங்கப்பட்டுள்ள 313 எம்பிபிஎஸ், 92 பிடிஎஸ் என 405 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நேற்று முன்தினம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் […]
See Moreஅரசு உத்தரவிட்டு பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முன்னர், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
அரசின் நீட் பயிற்சி வகுப்பில் சேர 18,200 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், இந்த பயிற்சிக்கு மாணவர்களிடம் வரவேற்பு உள்ளதாகவும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம் கோபியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்க சிறப்பு வேளாண்மண்டலம், குடிமராமத்துத் திட்டத்தைத் தொடர்ந்து ஏழை அரசுப் பள்ளி மாணவர்களும் மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பு ஆகிய முக்கிய சாதனைகளை அரசு படைத்துள்ளது. நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழக […]
See Moreகல்வி – வேலைவாய்ப்பு தகவல்கள் 18-11-2020
CLICK HERE TO – DOWNLOAD-
See MoreG.O 712-புதிய சுகாதார காப்பீட்டு திட்டம், NHIS-2016 – அரசுத் துறைகள் மற்றும் பிற நிறுவனங்களின் ஊழியர்களுக்கு அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளின் மேம்பாடு – 133 கூடுதல் மருத்துவமனைகளுக்கு ஒப்புதல் மற்றும் 29 மருத்துவமனைகளில் கூடுதல் சிறப்பு சேர்க்கைக்கு (Additional Specialities Added) ஒப்புதல் அளித்து அரசாணை வெளியீடு!!!
CLICK HERE TO DOWNLOAD- NHIS ADDITIONAL HOSIPTAL
See Moreஅரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது: யுஜிசி மீண்டும் திட்டவட்டம்
அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பல்கலைக் கழக மானியக் குழு திட்டவட்டமாகக் கூறியுள்ளது. தமிழகத்தில், கலை-அறிவியல், பொறியியல், எம்சிஏ படிப்புகளில் அரியர் பாடங்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்தி தேர்வு எழுத விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. அரசின் இந்த முடிவை ரத்து செய்யக்கோரி வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை […]
See Moreகற்போம் எழுதுவோம் இயக்கம் -வார பாடத்திட்டம் (Weekly syllabus)
download below link Weekly syllabus & share to all…. CLICK HERE TO DOWNLOAD- WEEKLY SYLLABUS-PDF FILE
See Moreபுதிய வயது வந்தோர் கல்வி திட்டம் ( கற்போம் எழுதுவோம் ) தேதி மாற்றம்: இயக்குநர் கடிதம்
15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும் , படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு கற்போம் எழுதுவோம் என்கிற புதிய வயது வந்தோர் கல்வி திட்டத்தினை அனைத்து மாவட்டத்திலும் செயல்படுத்திட 23.11.2020 முதல் கற்போர் மையங்கள் துவங்கி நடத்திட வேண்டுமென பார்வை ( 2 ) இல் காணும் இவ்வியக்கக கடிதத்தின் வாயிலாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது நிர்வாக காரணங்கள் முன்னிட்டு கற்போர் மையங்கள் 23.11.2020 – ல் தொடங்குவதற்கு பதிலாக 30.11.2020 […]
See More11,12 ம் வகுப்பு வேதியியல் unitwise Videos
11, 12 ம் வகுப்பு வேதியியல் அலகுவாரியாக கேள்விக்கான பதில்கள் விளக்கங்களின் வீடியோ https://youtu.be/DNA1K1x0iEY
See Moreஅரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கான புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கப்படுமா?
அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கான புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்’ என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்க மாநில தலைவர் பீட்டர்ராஜா கூறியதாவது: அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 5.18 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடால் 405 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதிகரித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டால் […]
See More