தேர்வில்லாத மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.90,000/- மத்திய அரசாங்கத்தின் கீழ் செயலாற்றிக் கொண்டுள்ள இந்திய அணுசக்தி கழகத்தில் இருந்து Senior Assistant Company Secretary பணிகளுக்கு என அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதில் தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே திறமை வாய்ந்தவர்கள் இறுதி தேதி வருவதற்கு முன்னர் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். நிறுவனம்:NPCIL பணியின் […]
See MoreMonth: December 2020
ஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை வேண்டுமா?
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் திருப்பூர் கிளையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: 3223/TPR/ Estt/2020-21 நிறுவனம்: Tirupur District Co-op. Producers’ Union Ltd மொத்த காலியிடங்கள்: 13 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Technician (Lab) – 01பணி: Technician (Electrical) – 01பணி: Technician (Refrigeration) – 01பணி: Technician […]
See Moreஎஸ்பிஐ வங்கியில் வேலை
பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 452 துணை மேலாளர், பொறியாளர், உதவி மேலாளர், திட்ட மேலாளர், டெக்னிக்கல் போன்ற பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. (விளம்பர எண். CRPD/SCO-FIRE/2020-21/32, CRPD/SCO/2020-21/31, CRPD/SCO/2020-21/30, CRPD/SCO/2020-21/29, CRPD/SCO/2020-21/28, CRPD/SCO/2020-21/27, CRPD/SCO/2020-21/14) மொத்த காலியிடங்கள்: 452 பணி மற்றும் காலியிடங்கள்:பணி: Deputy Manager – 131பணி: Engineer – 16பணி: Manager – […]
See Moreஎன்ஜினியரிங் பட்டதாரிகளின் கவனத்துக்கு – இந்திய விமான படையில் வேலை
இந்திய விமானப்படையில் பல்வேறு பிரிவுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 235 காலிப்பணியிடங்கள் உள்ளன.இந்திய விமானப் படையில் பல்வேறு பிரிவுகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளையிங் பணிக்கு 69 இடங்கள், கிரவுன்ட் டியூட்டி (டெக்னிக்கல்) 96, கிரவுன்ட் டியூட்டி (நான் டெக்னிக்கல்) 70 என மொத்தம் 235 இடங்கள் உள்ளன.இதற்கான கல்வித் தகுதி பிளையிங் பிரிவுக்கு கணிதம், இயற்பியலில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 மற்றும் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு […]
See Moreஉளவுத்துறையில் 2000 காலியிடங்கள்
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய உளவுத்துறையில் காலியாக உள்ள 2000 குரூப் “சி” பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: இந்திய உளவுத்துறை மொத்த காலியிடங்கள்: 2000 பணி: Assistant Central Integence Officer, Grade II, Executive சம்பளம்: மாதம் ரூ.44,900 – 1,42,400 தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதிகாரப்பூர்வை அறிவிப்பை பார்த்து […]
See Moreசென்னை துறைமுக கழகத்தில் (DRDO) Senior Deputy Director நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
சென்னை துறைமுக கழகத்தில் (DRDO) Senior Deputy Director நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம் : Chennai Port Trust பணியின் பெயர் :Senior Deputy Director வயது வரம்பு : 40 வரை கல்வித்தகுதி : Computer Engineering/ Computer Science/ Maths/ Statistics/ Operational/ Research/ Economics/ Computer Application/ Computer Science/ Information Technology என்ற பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : […]
See Moreபள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில்பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் பெயர்: Officer & Senior Officer பணியிடங்கள்: 358 தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் / பணிக்குத் தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செயல்முறை: தேர்வு சீனியாரிட்டி அடிப்படையில் செய்யப்படும். விண்ணப்பிக்கும் முறை:15.01.2021க்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே […]
See More