குதிகால் வலியால் அவதிப்படுபவர்கள் வீட்டில் உள்ள இந்த பொருட்களை வைத்து சரி செய்ய முடியும்.

காலை அடி எடுத்து வைக்க முடியாத அளவிற்கு குதிங்கால் வலிக்கும் என்று சிலர் கூறுவார்கள். அந்த வழி கணுக்காலில் படர ஆரம்பித்து மூட்டுவலி வரை பரவி தீராத நோயை உருவாக்கும். உடல் எடை அதிகமாக இருந்தால் கணுக்கால் வலி கண்டிப்பாக இருக்கும். சித்த மருத்துவத்தில் கணுக்கால் வீக்கம் தலையில் நீர்கோர்வை உடன் தொடர்பு கொண்டது என்கின்றனர். உடலில் சமநிலையில் இருக்க வேண்டிய வாதம், பித்தம், கபம் ஆகியவற்றில் ஒன்று அதிகமானாலும் இந்த பிரச்சினை உண்டாகின்றது என்று கூறுகின்றனர். […]

See More

தீராத உடம்பு வலியா?. இதோ எளிமையான பாட்டி வைத்தியம்.!!!

நமக்கு அருகில் எளிதில் கிடைக்கக் கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவு பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை மியாமி செய்து நோய்களையும் தீர்த்து விடலாம். அந்த வகையில் உடல் வலியை போக்க கூடியதும், காய்ச்சல், தலைவலியை குணப்படுத்தும் தன்மை கொண்டது, பசியைத் தூண்ட கூடியதுமான தழுதாழை நன்மைகள் பற்றி நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.தழுதாழைக்கு வாதமடக்கி என்ற பெயரும் உண்டு. இது வாதத்துக்கு மருந்து ஆகிறது. கபத்தை சீர் […]

See More

கண் நரம்புகள் வலுவடைந்து, ரத்த ஓட்டம் சீராக செயல்பட இந்த காயை சமைத்து சாப்பிடுங்க!

நாம் அவரைக்காய் என்று அழைத்தாலும், அது உண்மையிலேயே ஒரு பீன்ஸ்/பட்டாணி வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். மனிதன் முதன் முதலாகப் பயிரிட்ட தாவரங்களில் அவரைக்காயும் ஒன்று என்று கூறப்படுகிறது. கோடைக்காலப் பயிராகக் கருதப்படும் அவரைக்காயின் சீசன் பிப்ரவரி முதல் ஜூலை வரை ஆகும். ஆனாலும் அதைக் காய வைத்து, குளிர்காலத்திலும் பயன்படுத்துவார்கள். கிட்னி வடிவத்தில் இருக்கும் ஒவ்வொரு விதையின் மேற்புறம் பஞ்சு போல மென்மையாக இருக்கும்.  அவரைக்காய் ஒரு சுவையான உணவு மட்டுமல்ல, ஏராளமான மருத்துவ நன்மைகளையும் […]

See More

இந்த செடி வீட்டில் இருந்தாலே எந்த நோயும் வராது. பல நோய்களுக்கு அருமருந்து.!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் ஆடாதொடையின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.  ஆடாதொடை மூலிகையை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி, நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும். சளி அல்லது […]

See More

அடிக்கடி கை கால் மரத்து போவதற்கான காரணங்கள் என்ன….?

உடலில் உள்ள உறுப்புகள் மரத்து போவது என்பது நோய் அல்ல இருப்பினும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம். குறிப்பாக நம் உடலில் எங்கயாவது மரத்து போனால் அது நம் மூளை, முதுகுத்தண்டு வடத்தில் ஏதேனும் பிரச்சனை என்ற அறிகுறியாகும்.நம் உடலில் இரண்டு கால்களும் மரத்து போனால் அது சர்க்கரை நோய்களுக்கான அறிகுறியாகும். அதாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது என்ற அறிகுறியாகும். சிலருக்கு பல ஆண்டுகளாக இந்த மரத்துப்போதல் பிரச்சனை இருந்தால் அது மரபு […]

See More

புற்றுநோய்க்கு காரணமான உணவு பொருட்கள்

உருளை கிழங்கு சிப்ஸ்உருளைகிழங்கு சிப்ஸின் சுவை அனைவருக்கும் பிடித்த வகையில் இருக்கும். எந்த அளவுக்கு சுவை இருக்கிறதோ அந்த அளவிற்கு ஆபத்தும் உள்ளது. ஏனென்றால் உருளைக்கிழங்கு சிப்ஸ் தாயரிக்கும் போது அதற்கு சுவையூட்ட சேர்க்கப்படுவது தேவையற்ற பொருள்கள். இதனால் நம் உடலுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே இதனை தவிர்ப்பதன் மூலம் புற்றுநோயை தவிர்க்கலாம். பதப்படுத்தப்பட்ட உணவுகள்புற்றுநோய் ஏற்பட முக்கிய காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் இருக்கின்றன.இவற்றில் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணிகள் அதிகமாக உள்ளன.முக்கியமாக […]

See More

இதய நோய், சர்க்கரை நோய், உடற்பருமன் போன்றவற்றிற்கான உடற்பயிற்சி

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உடற்பயிற்சிக்குதான் முதல் இடம், உடற்பயிற்சி செய்யும்போது எந்தவிதக் கவனச்சிதறலும் இல்லாமல் புரிதலோடும், அக்கறையோடும் செய்தால்தான், அதன் பலன் முழுமையாகக் கிட்டும். எந்தப் பயிற்சியாக இருந்தாலும் உடலின் நெகிழ்வுத்தன்மைக்கு உடற்பயிற்சிகள் உதவியாக இருக்கும்.இதய நோய், சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற குறைகளை உடற்பயிற்சியினால் கட்டுப்படுத்த இயலும். உடற்பயிற்சியானது மன வளத்தை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து, தன்னம்பிக்கையை ஊட்டி, உடல் தோற்றத்தை மேம்படுத்துகின்றது. உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி உதவுகின்றது. உடற்பயிற்சியில் ஈடுபடும் போது, […]

See More