தமிழக விளையாட்டு வீரர்,வீராங்கனைகளைஊக்குவிக்கும் விதமாக அரசுசார்பில் பல்வேறு சலுகைகள்வழங்கப்பட்டு வருகிறது. அதில்ஒன்றாக அரசு வேலைவாய்ப்பில்3% இடஒதுக்கீடுகொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரைமாவட்ட விளையாட்டு மற்றும்இளைஞர் நலன் அலுவலர்சார்பில் வெளியிட்டுள்ளஅறிக்கையில்: தமிழக அரசின்தொழில்நுட்ப முதுநிலைஅதிகாரி, நிதி முதுநிலைஅதிகாரி ஆகியபணியிடங்களுக்கு விளையாட்டுவீரர், வீராங்கனைகள்விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்பும்விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் காமன்வெல்த்,கோடைகால ஒலிம்பிக், ஆசியவிளையாட்டு போட்டிகள், உலகசாம்பியன்ஷிப், ஆசியசாம்பியன்ஷிப், பாராலிம்பிக்,தேசிய விளையாட்டு போட்டிகள்,பார்வையற்றோர் சங்கவிளையாட்டுப்போட்டி,காதுகேளாதோர் ஒலிம்பிக்,மாநில முதுநிலை போட்டிகள்போன்றவற்றில் பங்கேற்றுவெண்கலம், வெள்ளி, தங்கப்பதக்கங்களை பெற்றிக்கவேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் தொழில்நுட்பபிரிவில் பணிபுரிய பி.இ.,பி.டெக்., படிப்புகளில் 60%மதிப்பெண்கள் மற்றும் மாநிலநிதி நிறுவனங்களில் 3ஆண்டுகள் அனுபவம்(குறைந்தபட்சம்) பெற்றிருக்கவேண்டும். நிதி அலுவலர் பணிக்குசி.ஏ., எம்.பி.ஏ., படிப்புகள் மற்றும்வங்கித்துறை மற்றும் தணிக்கைபிரிவில் 1 ஆண்டு அனுபவம்பெற்றிருக்க வேண்டும். இதற்கானவிண்ணப்பங்களை மதுரைடாக்டர் M.G.R.விளையாட்டுஅலுவலகத்தில் வழங்கப்படும். பூர்த்தி செய்தவிண்ணப்பங்களை ஜனவரி30ம் தேதிக்குள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுஆணையம், சென்னைமுகவரிக்கு அனுப்ப வேண்டும்
See MoreTag: Employment News in Tamil
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு முகாம்
விருதுநகர் மாவட்டத்தில்பட்டதாரிகளுக்கு மட்டுமே எனநடைபெற்று வந்தவேலைவாய்ப்பு முகாம்கள்தற்போதுமாற்றுத்திறனாளிகளுக்காகவும்நடத்தப்படுகிறது. வேலைவாய்ப்புமுகாம்களில் பலதரப்பட்டநிறுவனங்கள் கலந்துக்கொண்டு அவற்றில் காலியாகஉள்ள பணியிடங்களை நிரப்பிடஅதில் பங்கு பெறுவோரைநேர்முகத் தேர்வில் ஈடுபடுத்தும்.அதில் தங்களின் தகுதிகள்,அனுபவம் மற்றும் திறமைகளின்அடிப்படையில் சிறப்பாகசெயல்படுவோருக்குபணிவாய்ப்புகள் வழங்கப்படும். தற்போது விருதுநகர்மாவட்டத்தில் நடைபெற உள்ளது.இதில் மாற்றுத்திறனாளிகள்மட்டுமே கலந்து கொள்ளவேண்டும். காலியிடங்கள்: பல்வேறுநிறுவனங்களில் காலியிடங்கள்உள்ளது. தகுதி: மாற்றுத்திறனாளிகள்மட்டுமே கலந்து கொள்ளஇயலும். முகாம் நடைபெறும் நாள்:30.01.2021 முகாம் நடைபெறும் நேரம்:காலை 10.30 மணி முதல் மதியம்02.00 மணி வரை முகாம் நடைபெறும் இடம்: சிஎஸ்ஐ (CSI) மையம், சச்சியபுரம், விருதுநகர் – 626 124.
See MoreElectronics Corporation of India Limited (ECIL) Recruitment 2021-Apply here for Technical Officer, Scientific Assistant-A & Junior Artisan Posts-28 Vacancies-Last Date: 03.02.2021
Electronics Corporation of India Limited (ECIL) Recruitment 2021-Apply here for Technical Officer, Scientific Assistant-A & Junior Artisan Posts-28 Vacancies-Last Date: 03.02.2021Electronics Corporation of India Limited.ல் Technical Officer, Scientific Assistant-A & Junior Artisanபணியிடங்கள்-28VacanciesElectronics Corporation of India Limited(ECIL).லிருந்துகாலியாக உள்ள Technical Officer, Scientific Assistant-A & Junior Artisan பணிகளுக்குகாலியிடங்கள் உள்ளதாகஅறிவிப்புவெளியாகியுள்ளது. தகுதியும்விருப்பமும் உள்ளவர்கள்கீழ்காணும் தகவல்களைபடித்து 03.02.2021க்குள்விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Electronics Corporation of India Limited(ECIL) பணியின் பெயர்: Technical Officer, Scientific Assistant-A & Junior Artisan மொத்த பணியிடங்கள்: 28Electronics Corporation of […]
See MoreChennai Sir Thiyagaraya Chetti College Recruitment 2021-Apply here for Office Assistant, Record Clerk, Security, Lab Assistant, Junior Assistant Posts-Vacancies-Last Date: 30.01.2021
சென்னை தியாகராய செட்டிகல்லூரியில்பணியிடங்கள்-10ஆம் வகுப்புதேர்ச்சி பெற்றிருந்தால்விண்ணப்பிக்கலாம் சென்னை தியாகராயசெட்டி கல்லூரியிலிருந்துகாலியாக உள்ள Office Assistant, Record Clerk, Security, Lab Assistant, Junior Assistantபணிகளுக்கு காலியிடங்கள்உள்ளதாக அறிவிப்புவெளியாகியுள்ளது. தகுதியும்விருப்பமும் உள்ளவர்கள்கீழ்காணும் தகவல்களை படித்து30.01.2021க்குள்விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: சென்னைதியாகராய செட்டி கல்லூரி(Chennai Sir Thiyagaraya Chetti College) பணியின் பெயர்: அலுவலகஉதவியாளர், பதிவறை எழுத்தர்,பண்டகக் காப்பாளர், ஆய்வகஉதவியாளர், இளநிலைஉதவியாளர் (Office Assistant, Record Clerk, Security, Lab Assistant, Junior Assistant) மொத்த பணியிடங்கள்: 10 Security – 1 Posts Junior Assistant – 2 Posts Lab Assistant – 2 Posts Record Clerk – 2 Posts Office Assistant – 3 Posts Chennai Sir Thiyagaraya Chetti College-Office Assistant, […]
See MoreMinistry of Civil Aviation Recruitment 2021-Apply here for Senior Inspector (Technical) Posts-Last Date: 08.02.2021
சிவில் விமான போக்குவரத்துஅமைச்சகத்தில் Senior Inspector (Technical)பணியிடங்கள் சிவில் விமானபோக்குவரத்துஅமைச்சகத்திலிருந்து காலியாகஉள்ள Senior Inspector (Technical)பணிகளுக்கு காலியிடங்கள்உள்ளதாக அறிவிப்புவெளியாகியுள்ளது. தகுதியும்விருப்பமும் உள்ளவர்கள்கீழ்காணும் தகவல்களை படித்து08.02.2021க்குள்விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: Ministry of Civil Aviation பணியின் பெயர்: Senior Inspector (Technical) மொத்த பணியிடங்கள்: 1 Ministry of Civil Aviation-Senior Inspector (Technical) பணிக்குதகுதி: Civil Engineering or Mechanical Engineering or Electrical Engineering or Electronics and Communication Engineering or Electronics and Telecommunication Engineeringபோன்ற ஏதேனும் ஒருபொறியியல் பாடப்பிரிவில்Bachelors Degree Ministry of Civil Aviation-Senior Inspector (Technical) பணிக்குஊதியம்: ரூ.44,900/- முதல்ரூ.1,42,400/- வரை Ministry of Civil Aviation-Senior Inspector (Technical) பணிக்குவிண்ணப்பிக்கும் முறை:தபால் Ministry of Civil Aviation-Senior Inspector […]
See Moreஇன்றைய ( 16.01.2021) வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு.
46 பக்கங்கள் கொண்ட இன்றைய ( 16.01.2021) கல்வி -வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பில்… ராணுவத்தில் மதபோதகர் பணி திருச்சி என் ஐ டி பணி திரைப்படவியல் பயிற்சி தேதி முதுநிலை மருத்துவ நீட் தேர்வு தேதிகள் ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் தேதி, இடம் வனத்துறை சான்றிதழ் சரிபார்ப்பு தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஆலோசனை லாஜிஸ்டிக், தனியார் மேற்பார்வையாளர், ஆசிரியர் பணிகள் குறித்த விவரங்கள் தபால் துறை தேர்வு தமிழில் எழுதலாம் குறித்தும் முழு தகவல்கள் மத்திய […]
See Moreகொச்சியில் கப்பல் கட்டும் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
கொச்சியில் கப்பல் கட்டும் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Draftsman Trainee, Project Officer காலி பணியிடங்கள்: 64 கல்வித்தகுதி: டிப்ளமோ, இன்ஜினியரிங் வயது: 30க்குள் சம்பளம்:ரூ. 12,600 – ரூ. 40,000 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 15 மேலும் விவரங்களுக்கு என்ற www.cochinshipyard.com இணையதளத்தை பார்க்கவும்.
See Moreஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு
வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக டிப்ளமோ இன் சிவில் இன்ஜினீயரிங் என்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: வேலூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை பணி: overseer / junior drafting officer கல்வித்தகுதி: டிப்ளமோ இன் சிவில் இன்ஜினீயரிங் மொத்த […]
See MoreNPCILயில் தேர்வில்லாத மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.90,000/-
தேர்வில்லாத மத்திய அரசு வேலை – மாத ஊதியம் ரூ.90,000/- மத்திய அரசாங்கத்தின் கீழ் செயலாற்றிக் கொண்டுள்ள இந்திய அணுசக்தி கழகத்தில் இருந்து Senior Assistant Company Secretary பணிகளுக்கு என அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பானது வெளியாகியுள்ளது. அதில் தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாக வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே திறமை வாய்ந்தவர்கள் இறுதி தேதி வருவதற்கு முன்னர் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். நிறுவனம்:NPCIL பணியின் […]
See Moreஆவின் நிறுவனத்தில் டெக்னீசியன் வேலை வேண்டுமா?
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு லிமிடெட் (ஆவின்) நிறுவனத்தில் திருப்பூர் கிளையில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: 3223/TPR/ Estt/2020-21 நிறுவனம்: Tirupur District Co-op. Producers’ Union Ltd மொத்த காலியிடங்கள்: 13 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: Technician (Lab) – 01பணி: Technician (Electrical) – 01பணி: Technician (Refrigeration) – 01பணி: Technician […]
See Moreஎன்ஜினியரிங் பட்டதாரிகளின் கவனத்துக்கு – இந்திய விமான படையில் வேலை
இந்திய விமானப்படையில் பல்வேறு பிரிவுகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 235 காலிப்பணியிடங்கள் உள்ளன.இந்திய விமானப் படையில் பல்வேறு பிரிவுகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிளையிங் பணிக்கு 69 இடங்கள், கிரவுன்ட் டியூட்டி (டெக்னிக்கல்) 96, கிரவுன்ட் டியூட்டி (நான் டெக்னிக்கல்) 70 என மொத்தம் 235 இடங்கள் உள்ளன.இதற்கான கல்வித் தகுதி பிளையிங் பிரிவுக்கு கணிதம், இயற்பியலில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 மற்றும் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு […]
See Moreசென்னை துறைமுக கழகத்தில் (DRDO) Senior Deputy Director நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு
சென்னை துறைமுக கழகத்தில் (DRDO) Senior Deputy Director நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம் : Chennai Port Trust பணியின் பெயர் :Senior Deputy Director வயது வரம்பு : 40 வரை கல்வித்தகுதி : Computer Engineering/ Computer Science/ Maths/ Statistics/ Operational/ Research/ Economics/ Computer Application/ Computer Science/ Information Technology என்ற பாடப்பிரிவுகளில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : […]
See Moreபள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில்பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் பெயர்: Officer & Senior Officer பணியிடங்கள்: 358 தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் / பணிக்குத் தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Degree/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செயல்முறை: தேர்வு சீனியாரிட்டி அடிப்படையில் செய்யப்படும். விண்ணப்பிக்கும் முறை:15.01.2021க்குள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பாணை இத்துடன் கீழே […]
See Moreஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Technician, Driver, Manager மற்றும் Extension officer ஆகிய பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள Technician, Driver, Manager மற்றும் Extension officer ஆகிய பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள். விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதி மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். முழு விவரம்: நிறுவனம் : திருப்பூர் ஆவின் பணியின் பெயர் : Technician, Driver, Manager மற்றும் Extension officer மொத்த […]
See Moreதேசிய பல்லுயிர் ஆணையத்தில் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு-நாளை கடைசி நாள்
சென்னை தேசிய பல்லுயிர் ஆணையத்தில் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : Young Professional I/ II/ III : 23 காலிப்பணியிடங்கள் சம்பளம் :40,000 முதல் 55,000/- வரை கல்வித் தகுதி : Bachelor Degree/ Master Degree/ Doctoral Degree/ LLB/ BL மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும். வயது வரம்பு : 30 வயது முதல் […]
See More5ஆம் வகுப்பு தேர்ச்சியா!ரூ 11,100 சம்பளத்தில் அரசு வேலைவாய்ப்பு
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் தாலுகாவில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : கிராம உதவியாளர் : 8 காலிப்பணியிடங்கள் சம்பளம் : ரூ. 11,100 முத் 35,100/- வரை கல்வித் தகுதி : 5வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் இதர தகுதிகள் : சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் வயது வரம்பு : 21 முதல் 30 […]
See More8ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு
இந்திய அஞ்சல் துறையில் (India Post) உள்ள Skilled Artisan காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள். அதனால் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை (India Post) பணி: Skilled Artisan மொத்த காலிப்பணியிடங்கள்: 12 வயது வரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆனால் முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும். மாத […]
See Moreபேரூராட்சிகளில் காலியாக உள்ள சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு-நாளை கடைசி நாள்
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அரூர், கடத்தூர் போன்ற பேரூராட்சிகளில் காலியாக உள்ள சுகாதார பணியாளர் / துப்புரவு பணியாளர்கள் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Able to Read & Write in Tamil என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள். விண்ணப்பதாரர்கள் Writing test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். முழு விவரம்: நிறுவனம் : […]
See Moreஇன்றே கடைசி நாள் :ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ்-ல் காலியாக உள்ள Electrical Engineer பணி
ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ்–ல் காலியாக உள்ள Electrical Engineer பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக B.E Electrical / EEE என கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் இருந்தால் உடனே விண்ணப்பியுங்கள். விண்ணப்பதாரர்கள் Writing test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம். முழு விவரம்: நிறுவனம் : ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு ஸ்பின்னிங் மில்ஸ் பணியின் பெயர் : […]
See More10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசு வேலை
கிருஷி விஜியன் கேந்திரா நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : Agromet Observer , Subject Matter Specialist, Stenographer , Driver சம்பளம் : பணியின் தன்மை அடிப்படையில் ரூ. 5,200 முதல் 39,100/- வரை வழங்கப்படும். மேலும் விபரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும். கல்வித் தகுதி : 12th Pass, 10th Pass with Driving License, Master […]
See Moreரூ. 35 ஆயிரம் சம்பளத்தில் தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு :
மாவட்ட வாரியாக பணிப்பார்வையாளர் / இளநிலை வரை தொழில் அலுவலர் காலிப்பணியிட விபரங்கள் திருச்சி : 22 காலிப்பணியிடங்கள் இராமநாதபுரம் : 20 காலிப்பணியிடங்கள் நாமக்கல் : 43 காலிப்பணியிடங்கள் ஈரோடு : 17 காலிப்பணியிடங்கள் நாகபட்டினம் : 18 காலிப்பணியிடங்கள் திருப்பத்தூர் : 14 காலிப்பணியிடங்கள் திருப்பூர் : 25 காலிப்பணியிடங்கள் கரூர் : 16 காலிப்பணியிடங்கள் மதுரை : 11 காலிப்பணியிடங்கள் கல்லக்குறிச்சி : 17 காலிப்பணியிடங்கள் சேலம் : 53 காலிப்பணியிடங்கள் நீலகிரி : 9 காலிப்பணியிடங்கள் விருதுநகர் : 20 காலிப்பணியிடங்கள் வேலூர் : 16 காலிப்பணியிடங்கள் திருவண்ணாமலை : 80 […]
See More56,100 சம்பளத்தில் கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு
இந்திய கடலோர காவல்படையில் Assistant Commandant (AC) பணியிடத்தை SRD மூலமாக நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : Assistant Commandant (AC) : 25 காலிப்பணியிடங்கள் சம்பளம் : 56,100 முதல் 2,05,400/- கல்வித் தகுதி : பட்ட படிப்பு முடித்திருக்க வேண்டும், மேலும் கல்வித் தகுதி பற்றிய விபரங்களை தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகரபூர்வ அறிவிப்பை பர்க்கவும். வயது வரம்பு : […]
See Moreபாங்க் ஆப் இந்தியா-23 பணியிடங்கள் அறிவிப்பு
பாங்க் ஆப் இந்தியா-23பணியிடங்கள் பணியின் பெயர்: பாதுகாப்புஅதிகாரி, தீயணைப்பு அதிகாரி,மனிதவள ஆலோசகர்,எம்.எஸ்.எம்.இ – ஐடி ஆலோசகர் பணியிடங்கள்: 23 Security Officer (20) Fire officer (01) HR consultant (01) MSME – IT Advisor (01) வயது: 25 முதல் 45 க்குள் இருக்கவேண்டும். தகுதி: B.E. (Fire Engineering)/ BE (Fire Engineering) / B.Tech.(Safety & Fire Engineering / B. Tech (Fire Technology & Safety Engineering) சம்பளம்: Security Officer – Rs. 31,705 to RS. 45,950/- per month Fire Officer – Rs. 31,705 to RS. […]
See MoreIndian Air Force அதிகாரபூர்வ இணையதளத்தில் AFCAT Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு
Indian Air Force அதிகாரபூர்வ இணையதளத்தில் AFCAT Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக B.E/B.Tech, B.Sc, Any Degree, PG கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (All Over India ) கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Online Examination, Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : Indian Air Force […]
See Moreதமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் Teaching Assistant, Senior Research Fellow, Junior Research Fellow மற்றும் Technical Assistant பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : Teaching Assistant – 01 காலிப்பணியிடம்Senior Reserach Fellow – 04 காலிப்பணியிடங்கள் Junior Research Fellow – 03 காலிப்பணியிடங்கள் Technical Assistant – 01 காலிப்பணியிடம் கல்வித் தகுதி : B.Sc. / Degree / Master Degree […]
See Moreபாரத ஸ்டேட் வங்கியில் 8500 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு
பாரத ஸ்டேட் வங்கியில் 8500 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிறுவனம்: State Bank of India பணி: Apprentice காலியிடங்கள்: 8,500 தமிழ்நாடு காலியிங்கள்: 470 உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.15,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,500, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.19,000 வழங்கப்படும். தகுதி: இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் […]
See More5 ஆம் வகுப்பு தேர்ச்சியா?கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் உள்ள வேடசந்தூர் வட்டத்தில் கொல்லப்பட்டி, குட்டம், வேல்வார்கோட்டை, தென்னம்பட்டி, இராமநாதபுரம் ஆகிய 5 வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : கிராம உதவியாளர் : 05 காலிப்பணியிடங்கள் கல்வித் தகுதி : 5-வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு : 01.07.2020 அன்றைய தேதிபடி 21 முதல் […]
See Moreகாஞ்சிபுரம் கோஆபரேட்டிவ் வங்கியில் வேலைவாய்ப்பு காலியாக உள்ளதால் அதனை நிரப்பும் பொருட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
காலிப்பணியிடம்: மேனேஜர் / அசிஸ்டண்ட். இடம்: காஞ்சிபுரம் கோஆப்பரேடிவ் பேங்க். சம்பளம்: மாதம் ரூ. 25,000 – 55,000. முழு நேரம், நேரடி நேர்காணல். வேலை நேரம்: காலை. அனுபவம்: தேவையில்லை. கல்வித்தகுதி: 50% மேல் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள். விண்ணப்பிக்க விருப்புவோர் இந்த இணையதளத்தை பார்க்கவும்.https://www.google.com/search?q=jobs+in+kanchipuram&oq=&aqs=chrome.0.35i39i362l8.8.1409874318j0j15&sourceid=chrome&ie=UTF-8&rciv=jb&ibp=htl;jobs&ved=2ahUKEwj4xMy8irjtAhXKV30KHSuqDwgQutcGKAB6BAgDEAM#htivrt=jobs&htidocid=XcAgTNVGv_ufYcByAAAAAA%3D%3D&fpstate=tldetail
See More8ஆம் வகுப்பு தேர்ச்சியா? -தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையில் அலுவலக உதவியாளர்கள் பணியிடங்கள் :ஊதியம் – மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு சென்னையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 23 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- சென்னை மேலாண்மை : தமிழக அரசு பணி : அலுவலக உதவியாளர் மொத்த காலிப் பணியிடங்கள் : 23 கல்வித் தகுதி […]
See MoreAdi Dravidar Welfare Department அதிகாரபூர்வ இணையதளத்தில் Office Assistant Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு
Adi Dravidar Welfare Department அதிகாரபூர்வ இணையதளத்தில் Office Assistant Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8th கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Chennai) கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : Adi Dravidar Welfare Department பணியின் பெயர் : Office Assistant Posts கல்வித்தகுதி […]
See Moreதமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் 117 காலிப்பணியிடங்கலுக்கான அதிகாரபூர்வ வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது பணியின் விவரம்: நிர்வாகம் : தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் (TNPL) பணியின் பெயர் : Shift Engineer (Chemical) Assistant Manager (Chemical) Plant Engineer (Mechanical) Assistant Manager (Mechanical) Plant Engineer (Electrical) Assistant Manager (Electrical) Plant Engineer (Instrumentation) Assistant Manager (Instrumentation) Semi Skilled (C) (Chemical) Semi Skilled (B) (Chemical) Semi Skilled […]
See Moreகல்வித்தகுதி: 8th, 12th, ITI, Any Degree.! ஆவின் பாலகத்தில் காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு.!!
Aavin Milk அதிகாரபூர்வ இணையதளத்தில் SFA, TECHNICIAN Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 8th, 12th, ITI, Any Degree கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Namakkal) கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலையை உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : Aavin Milk பணியின் பெயர் : SFA, TECHNICIAN […]
See Moreஇந்திய அணுசக்தி துறையில் வேலை, தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்ப்பு
இந்திய அணுசக்தி துறை, கொள்முதல் மற்றும் கடைகள் இயக்குநரகத்தில் புதிதாக நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிர்வாகம்: Department of Atomic Energy, Directorate of Purchase & Storesமொத்த காலியிடங்கள்: 74பணி மற்றும் காலியிடங்கள்:பணி: Stenographer Grade-II (Group ‘B’ Non-Gazetted) – 02சம்பளம்: மாத்ம் ரூ.35,400 + இதர சலுகைகள்.பணி: Stenographer Grade-III (Group ‘C’ Non-Gazetted) – 04 பணி: Upper Division Clerk […]
See Moreபொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய ரசாயன ஆய்வகத்தில் டெக்னீசியன் வேலை
மகாராஷ்டிரம் மாநிலம் புணேயில் செயல்பட்டு வரும் தேசிய ரசாயன ஆய்வகத்தில் புதியதாக டெக்னீக்கல் அதிகாரி, டெக்னிக்கல் உதவியாளர், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்த காலியிடங்கள்: 45நிறுவனம்: தேசிய ரசாயன ஆய்வகம் (National Chemical Laboratory)பணி மற்றும் காலியிடங்கள்:பணி: Sr. Technical Officer – 02சம்பளம்: மாதம் ரூ.1,00,136பணி: Sr. Technical Officer (1)/Fire Safety Officer – 01சம்பளம்: மாதம் ரூ.84,360பணி: Technical Officer- 12சம்பளம்: […]
See Moreஆவின் நிறுவனத்தில் வேலை… 460 காலிபணியிடங்கள்… ரூ.50,000 வரை சம்பளம்
Aavin Recruitment | மேலாளர், துணை மேலாளர், டெக்னீசியன், ஜூனியர் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பதவிகளுக்கு 460 காலிபணியிடங்கள் உள்ளன. தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனமான ஆவினில் 176 காலிபணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. மொத்த காலிபணயிடங்கள் : 460 பணியிடம் : சென்னை, ஈரோடு, நீலகிரி, திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர் மேலாளர், துணை மேலாளர், டெக்னீசியன், ஜூனியர் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பதவிகளுக்கு 460 காலிபணியிடங்கள் உள்ளன. மாத சம்பளம் : […]
See MoreTeachers Wanted – Permanent Govt Aided School – Last Date To Apply 30.11.2020
சங்கர் மேல்நிலைப்பள்ளி சங்ககிரி மேற்கு – 637 303 கீழ்க்கண்ட நிரந்தர முதுகலை பாட ஆசிரியர்கள் பணியிடத்திற்கு தகுதியானவர்கள் தேவை . 1. M.Sc. Biology / Botany , B.Ed. , | SC. ( அருந்ததியர் ) 2. ஆங்கிலம் எண்ணிக்கை -1 | M.A. , English . B.Ed. , பொதுப்பிரிவினர் 30.11.2020 க்குள் கல்வி , அனுபவ […]
See MoreAsst Professor Wanted – Govt Aided – நிரந்தர பணியிடங்கள்
ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ( Govt Aided College Co – Educational Institution ) | Surya குமாரபாளையம் -638 183 , நாமக்கல் மாவட்டம் , தமிழ்நாடு , ஆசிரியரல்லாத பணியாளர்கள் ( REGULAR VACANCIES – GOVT.AIDED COLLEGE ) | am.is. க.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு நிதி உதவிபெறும் பிரிவில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
See Moreதமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தில் வேலை
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் 10 உதவி பொறியாளர்(சிவில்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.A2/78/2018 பணியிடம்: சென்னை பணி: Assistant Engineer(Civil) காலியிடங்கள்: 10 சம்பளம்: மாதம் ரூ.36,400 – 1,15,700 தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் அல்லது சிவில் மற்றும் கட்டமைப்பு பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 30 […]
See MoreSBI வங்கியில் 8500 பணியிடங்கள் அறிவிப்பு
பாரத ஸ்டேட் வங்கியில் 8500 அப்ரெண்டீஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்திய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அந்தந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இந்திய பட்டதாரி இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறவும். நிறுவனம்: State Bank of India பணி: Apprentice காலியிடங்கள்: 8,500 தமிழ்நாடு காலியிங்கள்: 470 உதவித்தொகை: முதலாம் ஆண்டு மாதம் ரூ.15,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.16,500, மூன்றாம் ஆண்டு […]
See Moreஆசிரியர்கள் தேவை விண்ணப்பிக்க கடைசி நாள் – 02.12.2020
கோட்ட பணியாளர் நல அலுவலர், சேலம் கோட்டம். ரயில்வே மேல்நிலைப்பள்ளி, சிபிஎஸ்சி, ஈரோடு 638115 PHONE N0- 0424-2281892 ஆசிரியர்கள் தேவை 1)முதுகலை பட்டதாரி இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் முதுநிலைப் பட்டம் மற்றும் B.Ed., 2)இளநிலை பட்டதாரி ஆசிரியர் சமூக அறிவியல் இளநிலை பட்டம் B.Ed மற்றும் ctet,tet இந்த நியமனங்கள் யாவும் தற்காலிகமானவை. தொகுப்பூதியம் ரூபாய் 26,250. விருப்பமுள்ளவர்கள் 02.12.2020 புதன்கிழமை அன்று காலை 9 மணிக்கு நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம் மேலும் […]
See MoreSBI – 2000 Probationary Officer (PO) அதிகாரி பணியடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு
பாரத ஸ்டேட் வங்கியில் 2000 Probationary Officer (PO) அதிகாரி பணியடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.CPRD/PO/2020-21/12 நிறுவனம்: பாரத ஸ்டேட் வங்கி மொத்த காலியிடங்கள்: 2000 பணியிடம்: இந்தியா முழுவதும் பணி: Probationary Officers சம்பளம்: மாதம் ரூ.27,620 தகுதி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். வயதுவரம்பு: 01.04.2020 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்குள் […]
See Moreகல்வி – வேலைவாய்ப்பு தகவல்கள் 18-11-2020
CLICK HERE TO – DOWNLOAD-
See Moreசிவில் முடித்தவர்களுக்கு ஊராட்சித்துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர் வேலை
திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், ஏற்பட்டுள்ள இளநிலை வரைதொழில் அலுவலர், பணிப்பார்வையாளர் காலியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியிடம்: திண்டுக்கல் பணி: Junior Drafting Officer காலியிடங்கள்: 26 தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.35,400 – 1,12,400 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் […]
See Moreதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் அலுவலக உதவியாளர் வேலை
சென்னை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: அலுவலக உதவியாளர் காலியிடங்கள்: 23 தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.15,700 – 50,000 வயதுவரம்பு: 01.07.2020 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்து 32 வயதிற்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகை விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து […]
See Moreநிரந்தர பணியிடம் ஆசிரியர் தேவை.
மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளி இலக்கம் 1. ஆர்.எம்.எஸ் , ரோடு , மதுரை Phone : 0452-2343358 ( மதுரைக்கல்லூரி வாரியத்திற்குட்பட்டது ) மதுரைக்கல்லூரி வாரியத்தின் கீழ் இயங்கும் மதுரைக்கல்லூரி மேனிலைப்பள்ளிக்கு கீழ்க்கண்ட ஆசிரியர்கள் நிரந்தரப்பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள நபர்கள் 11.12.2020 ( வெள்ளிக்கிழமை ) மாலை 5 மணிக்குள் கீழ்க்காணும் முகவரிக்கு , கல்வித்தகுதி , சான்றிதழ்களின் புகைப்பட நகல்கள் , வேலை வாய்ப்பு அலுவலகப்பதிவு ஆவணம் நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் கூடிய […]
See Moreரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் 6000 பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 ஆயிரம் பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.80 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.நிர்வாகம் : மத்திய அரசுத் துறைமேலாண்மை : மத்திய அரசுபணி : Data Entry Operatorமொத்த காலிப் பணியிடங்கள் : 6,000கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடத்திற்குக் கணிதம் மற்றும் அறிவியல் […]
See Moreடிப்ளமோ முடித்தவர்களும் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு (CSIO) நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.நிர்வாகம் : மத்திய அறிவியல் கருவிகள் அமைப்பு (CSIO)மேலாண்மை : மத்திய அரசுபணி : திட்ட உதவியாளர்வயது வரம்பு :விண்ணப்பதாரர் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு […]
See More