மாரடைப்பு வராமல் தடுக்கும் தர்பூசணி!

தர்பூசணியில் லைக்கோபீன் என்ற ஆன்டிஆக்ஸிடென்ட் அதிக அளவில் உள்ளது. இது மார்பு, நுரையீரல், கர்ப்பப்பை, பெருங்குடல் போன்ற இடங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கும். பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளதால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். இதயத்துடிப்பை சீராக்கும்.  தர்பூசணியில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, லூடீன், சியாக்ஸன்தின் போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகளவில் உள்ளன. இவை மாலைக்கண்நோய், கண்விழி மிகை அழுத்த நோய் போன்றவற்றிலிருந்து கண்களைப் பாதுகாக்கும். அதேபோல இதில் 90 சதவிகிதம் அளவுக்கு நீர் உள்ளது. […]

See More

உடல் எடையை குறைப்பது முதல் மலச்சிக்கல் வரை அனைத்திற்கும் மருந்தாகும் பாசிப்பருப்பு!!!

பாசிப்பருப்பு ஆங்கிலத்தில் பச்சை கிராம் என்று அழைக்கப்படுகிறது. பாசிப்பருப்பு முக்கியமாக கிழக்கு ஆசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்திய துணைக் கண்டத்தில் பயிரிடப்படுகிறது.  பாசிப்பருப்பின் ஊட்டச்சத்து தகவல்:  பாசிப்பருப்பில் பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு, தாமிரம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் அதிக புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் குறிப்பாக நார்ச்சத்து அதிகம் உள்ளது. எடை இழப்புக்கான சிறந்த பருப்பு வகைகளில் பாசிப்பருப்பு ஒன்று.  100 கிராம் பாசிப்பருப்பில்:-  கலோரிகள்: 347  மொத்த கொழுப்பு: 1.2 கிராம்  சோடியம்: […]

See More

இந்த ஒரே ஒரு இலை வயிற்றுக் கொழுப்பை இருமடங்கு வேகத்தில் கரைக்கும்..

வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பைக் குறைக்க நம் வீட்டு சட்னி முதல் பல சமையலுக்கு சேர்க்கும் ஒரு பொருள் பெரிதும் உதவி புரியும்.அது தான் புதினா. இது சுவையையும் தாண்டி பல மகத்தான மருத்துவ நன்மைகளுக்காக ஆயுர்வேதத்தில் மிகவும் ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது. கூடுதலாக, புதினா இலைகள் உடல் எடையை இரட்டிப்பு வேகத்தில் குறைக்கவும் உதவும்.புதினா எப்படி உடல் எடையை இழக்க உதவுகிறது என்பதை இப்போது காண்போம்.  புதினா அனைத்து விதமான செரிமான பிரச்சனைகளைப் போக்கக்கூடியது. இதில் இருக்கும் செயலில் […]

See More

இந்த செடி வீட்டில் இருந்தாலே எந்த நோயும் வராது. பல நோய்களுக்கு அருமருந்து.!!!

உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் ஆடாதொடையின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.  தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.  ஆடாதொடை மூலிகையை நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றி, நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும். சளி அல்லது […]

See More

கொழுப்பு கட்டி மற்றும் மூட்டுவலியை குறைக்கும் இயற்கை மருத்துவம்!!!

நம் உடம்பில் எங்காவது மேலே கட்டிபோல் காணப்படும். அது கொழுப்பு காட்டித்தான். இதற்கு பயப்பட தேவை இல்லை.அறுவைசிகிக்சை எல்லாம் செய்யத்தேவை இல்லை. இதனை ஒரு இலையை வைத்தே கரைக்கலாம். கட்டியை மட்டும் அல்ல மூட்டுவலியையும் குறைகிறது. நம் வீட்டின் ஓரத்திலும் அல்லது குப்பைகள் உள்ள இடங்களிலும் அதிகமாக துத்திஇலை காணப்படும். இந்த இலையை பறித்து ஒரு ஐந்து இலை எடுத்து அதன் மேல் விளக்கெண்ணெய் தடவி நெருப்பில் சூடுசெய்து கொழுப்பு கட்டி உள்ள இடத்தில் துணியை கொண்டு […]

See More

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை சரியாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்…?

பசியை உணர்ந்து, பசி ஏற்படும் போதுதான் சாப்பிடவேண்டும். பசி இல்லாத போது நேரத்தைப் பார்த்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.பசிக்கிற அளவிற்குத் தகுந்தவாறு உண்ணுகிற உணவின் அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரே மாதிரியான பசி எப்போதும் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மனதிற்கு பிடித்த உணவுகளை மட்டும் ரசித்து ருசித்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். டீ மற்றும் காப்பி போன்றவை உணவல்ல போதைப்பொருள் என்பதை நினைவில் கொண்டு அதனை தவிர்த்திடுங்கள்.உடல் கேட்கும் ஓய்விற்கும் தூக்கத்திற்க்கும் முன்னுரிமை […]

See More

உங்க மொபைல்… ரொம்ப SLOW-வா இருக்கா?… இதுதான் காரணம்..!

இன்றைய நவீன உலகில் ஆன்ராய்டு மொபைலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது. ஆன்ராய்டு மொபைலை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? எவ்வாறு பயன்படுத்தக்கூடாது? என்பதை பற்றி பார்ப்போம். உங்கள் தொடர்புகளை போனில் சேமிப்பதை தவிர்த்து, உங்கள் கூகுள் கணக்குக்கு எல்லா தொடர்புகளையும் பேக் அப் செய்வது நல்லது. உங்கள் ஆன்ராய்டு போனுக்கு பாதுகாப்பு தேவை. அதனால் போனுக்கு கடவுச்சொல் கொண்டு லாக் செய்து வைக்கவும். உங்கள் மொபைலில் அனிமேஷன்கள் போன்ற ஆப்ஸ் இருந்தால் மொபைலின் வேகத்தை […]

See More