தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள்: சமூகம் என்ன செய்ய வேண்டும்?

போர், மழைக்காலம், பேரிடர்க் காலங்களில் பெரிதும் பாதிக்கப்படுவது கல்விதான்.கல்வி என்று சொல்வதைக் காட்டிலும் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுவதாகச் சொல்லலாம். விடுமுறை அறிவிப்புகள் குழந்தைகளுக்கு வேடிக்கையான மகிழ்ச்சியைத் தரலாமே தவிர அது உண்மையிலேயே குழந்தைகளுக்கு மன அழுத்தத்தையும் சுமையையும் அதிகரிக்கச் செய்கிறது.நீண்ட விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும்போது அவர்களுடைய விளையாட்டு வகுப்புகள், கைத்தொழில் வகுப்புகள், ஓவியம் மற்றும் இசை வகுப்புகள் எல்லாம் மறுக்கப்பட்டு பாடங்களையும் மதிப்பெண்களையும் மட்டுமே அவர்கள் முழுமையாக எதிர்கொள்ள நேரிடுகிறது. உலகம் ஒரு பேரிடர் சவாலை […]

See More

CBSE பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!

தமிழகத்தில், ஐ.சி.எஸ்.இ., – சி.பி.எஸ்.இ., பள்ளிகளை மட்டும் திறக்க அனுமதிப்பது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக, மார்ச் முதல் பள்ளிகள், கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்க பட்டது. புதிய கல்வி ஆண்டு துவங்கியும் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. கல்லுாரிகளில், முதுநிலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி பிரிவினருக்கு மட்டும், நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன. இந்நிலையில், பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதிலும், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்காவது […]

See More

பட்டதாரி ஆசிரியர் பதவிக்குத் தகுதியானவர்களின் விவரங்களை அனுப்புக: பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு.

அரசுப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் பதவிக்குத் தகுதியானவர்களின் விவரங்களை அனுப்பப் பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: ‘’அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் (தமிழ் அல்லது சிறுபான்மை மொழி வழி – அனைத்துப் பாடங்கள் (தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்) ) பதவிக்கு, தற்போதைய நிலையில் தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் […]

See More

TNUSRB போலீஸ் கான்ஸ்டபிள் ஹால் டிக்கெட் வெளியீடு – டவுன்லோட் செய்வது எப்படி?

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான நுழைவுச் சீட்டை tnusrbonline.org அதிகாரபூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளது. அட்மிட் கார்டில் தேர்வின் தேதி, நேரம் மற்றும் இடம் தொடர்பான அனைத்து விவரங்களும் இருக்கும். தேர்வுக்கு முன்னும் பின்னும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் குறிப்பிடப்பட்டு உள்ளது.TNUSRB ஹால் டிக்கெட்:10,908 கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை TNUSRB செப்டம்பர் 17 அன்று வெளியிட்டது மற்றும் விண்ணப்ப செயல்முறை செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 26 வரை […]

See More

பள்ளிகள் திறந்தபின் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த சுவரொட்டி வெளியீடு

See More

கலா உத்சவ் 2020 – மாணவர்களுக்கான போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் சமக்ரா சிக்ஷா வெளியீடு

சமக்ரா சிக்ஷா – 2020–2021 கல்வி ஆண்டு – மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடத்துதல் – வழிகாட்டு நெறிமுறைகள் 2020-21 ஆம் ஆண்டிற்கான தேசிய கலை விழா ( Kala Utsav ) செயல்பாடுகள் இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் IX வகுப்பு முதல் XII வகுப்பு வரை பயிலும் மாணவர்களது படைப்பாற்றலை வளர்க்கவும் , பாரம்பரிய கலைகளை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் , வாய்ப்பாட்டிசை , கருவியிசை , நடனம் மற்றும் காண்கலை ( Vocall […]

See More

ஒருங்கிணைந்த கல்வி தொகுப்பூதிய பணியாளர்கள் அதிருப்தி ஊதிய உயர்வு மற்றும் ஊதிய நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை!

17.11.2020 அன்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட அலுவலகம் வெளியிட்ட வரையறுக்கப்பட்ட  “ஊதிய நிர்ணயம்” மற்றும் 20% ஊதிய உயர்வு என்பது மிகப் பெரிய ஊதிய முரண்பாடுகள் உள்ளது. PAB ஊதியத்தை வழங்கக்கோரி பல முறை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்தது. ஆனால் இப்போது அறிவுக்கப்பட்ட ஊதிய உயர்வினாலும், PAB ஊதியம் வழங்காததாலும் 1000 பேர்க்கும் மேற்ப்பட்ட  பணியாளர்கள் மிகவும் பதிக்கப்படுகின்றர்கள். குறிப்பாக வட்டார வள மைய தலைப்பில் கீழ்2007 முதல் 2013 வரை […]

See More

NTSE 2020 – Application Form Download – Last Date : 30.11.2020

தேசிய திறனாய்வு தேர்வு -APPLICATION AVAIL-பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 30-11- 2020- அரசு தேர்வுகள் இயக்குனர் செயல்முறைகள். அரசு தேர்வுகள் இயக்ககம் தேசிய திறனாய்வு தேர்வு டிசம்பர் 2020 மேல்நிலை ,இடைநிலை & சிபிஎஸ்இ பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு தொடர்பான அறிவுரைகள் மற்றும் செய்திக்குறிப்பு வெளியிடுதல் சார்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் செயல்முறைகள்.& தேசிய திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பங்கள் இணைய தளம் மூலம் 21-11-2020 முதல் 30-11-2020 […]

See More

தேசிய திறனாய்வுத் தேர்வு(NTSE) வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு.

தேசிய திறனாய்வுத் தேர்வு( NTSCE ) வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக தேர்வு எழுதப்படுகிறது. தேர்வு எழுத ஆர்வமுள்ள மாணவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

See More

புதிய வயது வந்தோர் கல்வி திட்டம் ( கற்போம் எழுதுவோம் ) தேதி மாற்றம்: இயக்குநர் கடிதம்

15 வயதுக்கு மேற்பட்ட முற்றிலும் எழுதவும் , படிக்கவும் தெரியாத கல்லாதோருக்கு கற்போம் எழுதுவோம் என்கிற புதிய வயது வந்தோர் கல்வி திட்டத்தினை அனைத்து மாவட்டத்திலும் செயல்படுத்திட 23.11.2020 முதல் கற்போர் மையங்கள் துவங்கி நடத்திட வேண்டுமென பார்வை ( 2 ) இல் காணும் இவ்வியக்கக கடிதத்தின் வாயிலாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலருக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.  ஆனால் தற்போது நிர்வாக காரணங்கள் முன்னிட்டு கற்போர் மையங்கள் 23.11.2020 – ல் தொடங்குவதற்கு பதிலாக 30.11.2020 […]

See More

அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கான புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கப்படுமா?

அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கான புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்’ என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்க மாநில தலைவர் பீட்டர்ராஜா கூறியதாவது: அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 5.18 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடால் 405 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதிகரித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்டால் […]

See More

கல்வியாண்டை ஜூலை வரை நீட்டிக்க அரசு திட்டம்?

கொரோனா பிரச்னையால், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகும் நிலையில், கல்வி ஆண்டுக்கான காலத்தை, ஜூலை வரை நீட்டிக்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மார்ச்சில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதன் காரணமாக, பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. தற்போது, நோய் பரவல் பல மடங்கு குறைந்து விட்ட நிலையில், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. ஆனால், பள்ளி, கல்லுாரிகளை திறப்பது மட்டும் தள்ளி போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாணவர்களுக்கு, ‘ஆன்லைன்’ வழி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வழக்கமான கல்வி […]

See More

நிர்வாக சீர் திருத்தம் காரணமாக -கல்வித்துறை அலுவலகங்களில் உள்ள அலுவலகப் பணியாளர்களுக்கு 2 நாட்கள் கட்டாய பயிற்சி

See More

நவோதயா பள்ளிகளில் 9ஆம் வகுப்பில் சேர விண்ணப்பிக்கலாம்; டிச.15 கடைசித் தேதி

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் 9-ம் வகுப்பில் சேர்வதற்கு வரும் டிச.15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்துப் புதுச்சேரி ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு: ”புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இயங்கி வரும் ஜவஹர் நவோதயா  வித்யாலயா பள்ளிகளில் 9-ம் வகுப்பில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பள்ளிகளில் சேர்வதற்கு மாணவ, மாணவியர், அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் […]

See More

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை விரைவில் வெளியீடு – சி.பி.எஸ்.சி.

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடைபெறுகின்றன. அதில் குறிப்பாக 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் 12-ம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை சிபிஎஸ்சி விரைவில் அறிவிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.  முதலில் செய்முறை தேர்வுகளுக்கான அட்டவணை வெளியாகும் அதன்பிறகு அறிவியல், வணிகவியல் மற்றும் கலை உள்ளிட்ட பிரிவு மாணவர்களுக்கான எழுத்து தேர்வு அட்டவணை வெளியாகும் […]

See More

ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை: சிபிஎஸ்இ அறிவிப்பு

10-ம் வகுப்பை முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை  வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சிபிஎஸ்இ சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: ”மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சார்பில் ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கு உதவித் தொகை  வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 10-ம் வகுப்பை முடித்த மாணவிகள் இதற்குத் தகுதியானவர்கள் ஆவர். சிபிஎஸ்இ  மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகள் இந்த உதவித்தொகைத் திட்டத்துக்கு விணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்கக் கடைசித் தேதி டிசம்பர் 10 ஆகும். […]

See More

தமிழகத்தில் பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு ரத்தாகுமா?

பொதுத்தேர்வு பயம்  தமிழகத்தில் கல்வித் துறை எடுத்து வரும் நிலைப்பாடுகள் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது . கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து தமிழ கத்தில் மார்ச் 25 ம் தேதி முதல் ஊரடங்கு பிறப் பிக்கப்பட்டது . பள்ளி , கல்லூரிகள் மூடப்பட்டன . கடந்த 8 மாதங்களாக பள்ளி , கல்லூரிகள் திறக் கப்படவில்லை . இந்த நிலையில் பள்ளி , கல்லூரிகள் நவ . 16 ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு […]

See More

டிசம்பர் மாதத்திற்கு பிறகு பள்ளி, கல்லூரிகளை திறக்கலாம் – உயர்நீதிமன்றம் கருத்து.

டிசம்பருக்குப் பின் பள்ளி கல்லூரிகளைத் திறக்கலாமே? என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். நவம்பர் 16 முதல் பள்ளி கல்லூரிகளைத் திறக்கும் தமிழக அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கருத்துக் கேட்பில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளி கல்லூரிகளைத் திறக்க விருப்பம் தெரிவிக்கவில்லை என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். பிற மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் திறந்ததால் மாணவர்களும், ஆசிரியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல நாடுகளில் கொரோனாவின் […]

See More

16 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு உத்தரவு ரத்து

வருகிற 16-ந் தேதி பள்ளி, கல்லூரிகள், விடுதிகளை திறப்பது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கொரோனா நோய்த்தொற்றால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு பள்ளிகளை டிசம்பர் மாதத்திற்கு பின்பு திறக்கலாம். அண்டை மாநிலங்களில் என்ன நிலை உள்ளது? என்பதையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவு செய்வது அவசியம்” என்று […]

See More

தமிழக பள்ளிகள் திறப்பு பற்றி நாளை முக்கிய முடிவு! கல்வி அமைச்சர் தகவல் !!

பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் வரும் 12-ம் தேதி அறிவிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகே பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் தீபாவளி பண்டிகைக்காகன ஊக்கத் தொகையை வழங்கினார்.பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளைத் திறப்பது குறித்து தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களின் பெற்றோர்களிடம் நேற்று கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இதில், 45% பெற்றோர்கள் […]

See More

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜனவரிக்கு ஒத்திவைப்பு – பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்குமா அரசு..

தமிழகத்தில் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், வரும் 16ம் தேதி முதல் 9இல் இருந்து 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில், பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க கோரி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.பள்ளிகள் திறப்பு:கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் 24 முதல் மூடப்பட்டு உள்ள பள்ளிகள் […]

See More

நாடு முழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் ஜனவரி முதல் பாஸ்டேக் கட்டாயம்: மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

நாடு முழுவதும் அனைத்து 4 சக்கர வாகனங்களுக்கும் அடுத்தாண்டு ஜனவரி முதல் பாஸ்டேக் கட்டாயம்,’ என மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சுங்கச்சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்துவதற்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், எரிபொருள் மட்டுமின்றி கால விரயமும் ஏற்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘பாஸ்டேக்’ மூலம் தானியங்கி சுங்க கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த மத்திய சாலை போக்குவரத்து துறை […]

See More

பள்ளிகள் திறப்பு – 60% பெற்றோர்கள் ஆதரவு? ஓரிரு நாளில் அறிவிப்பு

வரும் 16-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என தகவல்!

See More

குறைக்கப்பட்டுள்ள பள்ளி பாடத்திட்டத்தை தமிழக அரசு உடனே வெளியிட கோரிக்கை!

கரோனோ தொற்று காலத்தில் குறைக்கப்பட்டுள்ள பள்ளி பாடத்திட்டத்தை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் நடைபெற்ற செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் கந்தர்வகோட்டை ஒன்றிய சார்பில் மாநிலத் தலைவர் கு.தியாகராஜன் ஆலோசனைபடியும், மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் வழிகாட்டலில் செயற்குழு கூட்டம் கந்தர்வகோட்டை ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒன்றிய செயலாளர் ரவி தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் ராஜாங்கம், மாவட்ட […]

See More

TRB மூலம் தெரிவு செய்யப்பட்ட PET ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர்!

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் இன்று (04.11.2020) வழங்கினார்!

See More

பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களுடன் கருத்துகேற்பு நடத்தப்படும் – பள்ளிக் கல்வித்துறை செய்திக் குறிப்பு

 அரசு செய்திக் குறிப்பு :  தமிழக அரசின் சிறப்பான நடவடிக்கையினால் கோவிட் 19 நோய்த் தொற்று படிப்படியாக தமிழகத்தில் குறைந்து வரும் சூழ்நிலையில் , பெற்றோர்களும் , கல்வியாளர்களும் தமிழகத்தில் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு பொதுத்தேர்வு நடைபெறும் உயர் வகுப்புகளுக்கு முன்னுரிமை வழங்கி பள்ளிகளை விரைவில் திறந்திட தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.  பள்ளிகளை திறப்பது குறித்து மத்திய அரசு , 30.9.2020 அன்று வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி 15.10.2020 க்கு பிறகு சூழ்நிலைக்கு […]

See More

TRB மூலம் தெரிவு செய்யப்பட்ட PET ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதல்வர்!

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணையை முதலமைச்சர் இன்று (04.11.2020) வழங்கினார்!

See More

7.5% உள் ஒதுக்கீடு – மாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.

NEET நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு அரசால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது . அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பிக்க மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கீழ்கண்ட அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்  NEET நுழைவுத் தேர்வு எழுதி தகுதி பெற்றுள்ள அரசுப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு […]

See More

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு தமிழக கவர்னர் ஒப்புதல்.

தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவ – மாணவிகளுக்கு மருத்துவ கல்லூரியில் சேர 7.5. சதவீத உள்இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட முன்வடிவுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். நாடு முழுவதும் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதனால் தமிழகத்திலும் மருத்துவ கல்லூரியில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலை உள்ளது. நீட் தேர்வு கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் குறிப்பாக […]

See More

வீதிகளே வகுப்பறைகள்…

பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் ஒரு நாள் மரத்தடி, ஒரு நாள் கோயில் , ஒரு நாள் தார்சாலை, என ஒவ்வொறு நாளின் சந்திப்பும் அவர்களாளேயே தீர்மானிக்கப்படுகிறது.. சுவர்களுக்குள்ளிருக்கும் கட்டுபாடுகள் இல்லாத இந்த வீதி  வகுப்புகள் அவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் புதிய புதிய  அனுபவங்களை தருகிறது.. தொடக்கத்தில்  தயக்கமும் அச்சமும் இருந்தாலும் ஒவ்வொரு சந்திப்பும் தரும் அனுபவங்கள் அடுத்த அடுத்த செயல்பாடுகளின் திட்டமிடலுக்கு உத்வேகத்தை தந்து வருகிறது. என்னை இயங்கவைக்கும் இயக்குசக்தி இவர்கள். Subashini Jaganathan விழுப்புரம்

See More

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் தாமதம் , பாடத்திட்டம் குறைப்பை இறுதி செய்வதில் சிக்கல்!

நடப்பு ஆண்டு பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், பாடத்திட்டம் குறைப்பை இறுதி செய்வதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கரோனா வைரஸ் பரவலால் பள்ளிகள் திறப்பில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பள்ளிக்கல்வி ஆணையர் தலைமையிலான குழுவின் பரிந்துரைப்படி 40 சதவீதம் வரை பாடத்திட்டத்தை குறைக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்தது. இதையடுத்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிமையம் (எஸ்சிஇஆர்டி) சார்பில்பாடஅளவு குறைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அறிவிப்பு வெளியாகி ஒரு மாதமாகியும் […]

See More

ஊக்க ஊதிய உயர்வு – செலவினம் குறித்த இடத்தில் 31.10.2020 வரை நிலுவைத்தொகை துல்லியமாக கணக்கிட வேண்டும் – M.Phil., பயில DSE / CEO முன் அனுமதி வேண்டும் – உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களை பொறுத்த வரை பள்ளித் தாளாளர் அனுமதி சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் – மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்

ஊக்க ஊதிய உயர்வு -செலவினம் குறித்த இடத்தில்31.10.2020 வரைநிலுவைத்தொகை துல்லியமாககணக்கிட வேண்டும் – M.Phil.,பயில DSE / CEO முன் அனுமதிவேண்டும் – உதவி பெறும் பள்ளிஆசிரியர்களை பொறுத்த வரைபள்ளித் தாளாளர் அனுமதிக்குசார்ந்த மாவட்டக் கல்விஅலுவலரிடம் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும் – திருச்சிமாவட்ட  முதன்மைக் கல்விஅலுவலர்-CLICK TO DOWNLOAD-TRICHY CEO.PRO,BELOW LINK  CLICK HERE TO DOWNLOAD-TRICHY CEO PRO

See More

குழந்தைகளைக் கவனிக்க ஆண் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு

குழந்தைகளைக் கவனித்துக்கொள்ள ஆண் அரசு ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என்று மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். ஆனால், விடுப்பு எடுக்கும் ஆண் அரசு ஊழியர், மனைவியை விட்டுப் பிரிந்தவராகவோ, அல்லது மனைவி இல்லாத நிலையிலோ அல்லது மாற்றுத்திறனாளி குழந்தைகள், சிறப்புக் குழந்தைகளாகவோ இருந்தால் மட்டுமே விடுப்பு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழலில் குழந்தையைக் கவனித்துக்கொள்ள வீட்டில் குடும்ப உறுப்பினர் இல்லாத நிலையில் குழந்தைகள் கவனிப்பு விடுமுறை (சிசிஎல்) […]

See More

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத்தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

 பிளஸ் 2, பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு முடிவுகள் புதன்கிழமையும், பிளஸ் 1 முடிவுகள் வியாழக்கிழமையும் வெளியிடப்படவுள்ளன. மறுகூட்டலுக்கு நவ.3, 4 ஆகிய தேதிகளில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் சி.உஷாராணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 […]

See More

பணி நியமனங்கள் தாமதம் ஏன்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

தேவையான அளவில் ஆசிரியர்கள் நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. பணி நியமனங்களின் போது பலர் வழக்கு தொடர்வதால் நியமனங்கள் தாமதமாகிறது.  அதனை தவிர்த்தால் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு தயாராக உள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினா  பணியிடங்களை நிரப்பும்போது பலர் நீதிமன்றங்களை நாடுவதால் நியமனங்கள் தாமதமாகிறது  என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.  கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் 4 மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா […]

See More

உயர்கல்வித் தகுதியினை கூர்ந்தாய்வு செய்யும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விவரங்கள் – பள்ளிக்கல்வித்துறை தெளிவுரை!

உயர்கல்வித் தகுதியினை கூர்ந்தாய்வு செய்யும் போது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விவரங்கள் :  1 ) அரசாணை ( நிலை ) எண் 37 , பணியாளர்மற்றும் நிர்வாகசீர்திருத்தத் ( FR.IV ) துறை , வெளியிடப்பட்ட நாளான 10.03.2020 – க்கு முன்னர் ( அதாவது 09.03.2020 வரை ) உயர்கல்வி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .  2 ) அரசாணை ( நிலை ) எண் .328 , பணியாளர்மற்றும் நிர்வாகசீர்திருத்தத் ( பணியாளர் […]

See More

கல்வித்துறை இயக்குநர்களுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கல்வி நிறுவனங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களை திறக்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது.தனியார் பள்ளி மாணவர்களுக்கு, ‘ஆன்லைன்’ வழியிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி ‘டிவி’ வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள், பொதுத் தேர்வு எழுத உள்ளதால், அது தொடர்பாக தேதியை நிர்ணயிக்க வேண்டியுள்ளது. பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பாடங்களையும் நடத்தி முடிக்க வேண்டியுள்ளது.மேலும், பள்ளிகளை திறக்கும் தேதி குறித்து […]

See More

தலைமை ஆசிரியர்கள் நிஷ்தா பயிற்சிக்கு திக் ஷா வில் பதிவு செய்வது எப்படி? இரா.கோபிநாத்

தலைமை ஆசிரியர்கள்நிஷ்தா பயிற்சிக்கு  திக் ஷாவில் பதிவு செய்வது எப்படி?இரா.கோபிநாத்- CLICK TO VIEW BLEOW LINK- KINDLY SHARE TO ALLCLICK HERE TO VIEW THE VIDEO

See More

NISHTHA online training ல் பங்கேற்க , diksha app ல் எவ்வாறு log in செய்வது ?

NISHTHA Training Login Method – Download here… நிஷ்தாவில் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் 3 course வீதம் ஜனவரி 15 முடிய மொத்தம் 18 course ஒவ்வொரு ஆசிரியரும் online மூலம் படித்து முடிக்க வேண்டும் இதற்கு DIKSHA APP DOWNLOA D செய்து EMIS இல் ஒவ்வொரு ஆசிரியருக்கும் வழங்கப்பட்ட  எண்ணை user id யாகவும் அதற்கென கொடுக்கப்பட்ட  கடவுச் சொல்லை பயன்படுத்தி படித்து Online லே கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையலித்து தேர்ச்சி பெறவேண்டும்  […]

See More

ஆசிரியர் பணி நியமனத்திற்கு 40 – வயது வரம்பு நிர்ணயிக்கும் அரசாணையை திரும்பப் பெற ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் விடுத்துள்ள அறிக்கை : 1.ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்குபெற்று பணியிடை நீக்கம், 17-b குறிப்பானைகளை உடனடியாக நீக்கி அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு, பதவி உயர்வு போன்றவற்றை வழங்கிட வேண்டுகிறோம். 2.2016 தமிழக சட்டம் சட்டமன்ற தேர்தலின் போது அன்றைய மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்,நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம் எனக் கூறிய வாக்குறுதியை 2021 […]

See More

Nishtha Training schedule 2020.

2020-21 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8 வகுப்புகளை கையாளும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் சுயநிதிப் பள்ளி ஆசிரியர்களுக்கு இணைய வழியாக NISHTHAபாடநெறிகளில் ((courses)) கலந்துகொள்வதற்கான அறிவுரைகள் மாவட்டங்களுக்கு  மாநில திட்ட இயக்குநர் சுற்றறிக்கை 13.10.2020 அன்று அனுப்பியுள்ளார்*  அதன் படி NISHTHA பாடநெறிகள் அனைத்து ஆசிரியர்களும் எளிதில் பங்கேற்கும் விதமாக ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 15 நாள்களுக்கு  3 courses என்ற அடிப்படையில் 2020 அக்டோபர் 16 முதல் […]

See More

ஆசிரியர் நியமனம் யார் செய்வது ? ஆசிரியர் நியமனத்திற்க்கான வயது வரம்பு ,கல்வி தகுதி ,ஆசிரியர் பதவி உயர்வு, ஆசிரியர் இட மாறுதல், Deployment குறித்து- அரசிதழ் தமிழக அரசு வெளியீடு

பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்வதற்கான வயது வரம்பு 40 ஆக குறைப்பு – இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வு அளித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு – நாள்: 30.01.2020. SPECIAL RULES FOR THE TAMIL NADU ELEMENTARY EDUCATION SUBORDINATE SERVICE.ALL TEACHERS SAVE THIS FILE FOR FUTHER REFRENCE- CLICK […]

See More

Guidelines of Department of School Education & Literary for Reopening of Schools

அக்டோபர் 15 பள்ளிகள் திறப்பு தொடர்பாக மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.

See More

குழப்பங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க எமிஸ் தளத்தில் மாணவர்கள் விவரம் கட்டாயம் பராமரிக்க அரசு உத்தரவு

See More

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு: அமைச்சர் செங்கோட்டையன்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று கோபிச்செட்டிப்பாளையம் அருகே வெள்ளாங்கோவிலில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும் நிகழ்வில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், ஆர்.டி.ஐ.-ன் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறினார். 2020-21-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை அனைவரும் எதிர்பார்த்து […]

See More

FLASH NEWS- பள்ளி, கல்லூரிகளுக்கான தடை தொடரும்- தமிழகத்தில் வரும் அக்டோபர்-31 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு

See More

பள்ளிகள் திறப்பு குறித்து இன்று தலைமை ஆசிரியர்களிடம் ஆலோசனை.

செப்., 21 முதல் பள்ளிகளை திறந்து, ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு வகுப்பு நடத்தலாம் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பல மாநிலங்களில் வகுப்புகள் துவங்கியுள்ளன. தமிழகத்தில், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அக்டோபர், 1 முதல் வகுப்புகளைநடத்த, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், 50 சதவீதம் ஆசிரியர்களை தினமும் பணிக்கு வரவழைத்து, வாரத்தில் ஆறு நாட்களும், பள்ளிகள் இயங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது பள்ளிகள் திறப்பு தேதியை முடிவு […]

See More

பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் நாளை அறிவிப்பு: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பள்ளிகள் திறப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நாளை (29-ம் தேதி) முதல்வர் தெளிவான முடிவை அறிவிப்பார், என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. கரோனா பாதிப்பு குறையாத நிலையில் கல்வி ஆண்டு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த […]

See More

வீடுதோறும் கரும்பலகை அமைத்து கல்வி – இணைய சேவை கிடைக்காததால் நூதன முயற்சி

பள்ளிகள் திறக்காததால் சமூக இடைவெளியுடன் வீடுதோறும் கரும்பலகை அமைத்து கல்வி – இணைய சேவை கிடைக்காததால் நூதன முயற்சி

See More

பள்ளிகள் தங்கள் கட்டண நிர்ணய முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி நீட்டிப்பு.

குழுவிடம் – பள்ளிகள் தங்கள் கட்டண நிர்ணய முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 31.10.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது – சிறப்பு அலுவலரின் கடிதம்.

See More